மாட்டுப் பொங்கல்(!!!) - புகைப்படங்கள்


சில நாட்களுக்கு முன் அறுவடை செய்த நெல்வயல்


இன்னும் பாதி அறுவடை செய்யாத நெல் வயல்








குதித்து விளையாட நிரம்பியிருக்கும் கிணறு




அறுவடைக்குப்பின் காய வைக்கப்பட்டிருக்கும் நெல்
 

மாட்டுப்பொங்கல் பூஜை





குக்கரில் வைத்த சர்க்கரைப் பொங்கல்




குக்கரில் வைத்தாலும் சுவையாகவே இருந்த சர்க்கரைப் பொங்கல்



மாட்டுப்பொங்கல் நாயகிகள்



கரிநாளுக்கு இதுல யாருனு இன்னும் முடிவாகலை!!!



______________________________

பொறுப்பி : நிழற்படங்கள் நோக்கியா 5310 மூலம் எடுத்தவை.... நல்ல கேமரா கொடுத்தாலும் கூட, நாம போட்டோ எடுக்குற லட்சனம் இம்புட்டுத்தானுங்கோ!!!

49 comments:

செ.சரவணக்குமார் said...

இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது எங்கள் ஊருக்கே சென்று வந்த உணர்வு. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

vasu balaji said...

:)) அட அட அசத்தல். குழம்பாகுமுன்ன ஃபோட்டோ புடிக்கிற பாக்கியம் எந்த கோழிக்கு கிடைக்கும். :))

vasu balaji said...

முந்துன இடுகையில செல்ஃபோன வெச்சி படம் புடிக்கிறாங்க. சூதானமா இருக்கோணும்னு சொல்லிட்டு கோழிய புடிக்கலாமா:)).

அகல்விளக்கு said...

போட்டோஸ் எல்லாமே சூப்பருங்கண்ணா....


//குழம்பாகுமுன்ன ஃபோட்டோ புடிக்கிற பாக்கியம் எந்த கோழிக்கு கிடைக்கும். :))//

:-))))

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

கடைசி படமும் கமெண்ட்டு பார்த்து சிரிப்பு வந்திடிச்சி ...

கலகலப்ரியா said...

படங்கள் அருமை... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... முக்கியமா அந்த நெல்...

Unknown said...

புகைப்படங்களைப் பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி..

கரிநாள் அன்னிக்கு உயிர விட்ட தியாகி யாருங்கிறதையும் சொல்லிடுங்க..

முடிஞ்சா அந்தக் கொழம்பையும் ஒரு படம்.. :)))

காமராஜ் said...

திகட்டத் திகட்டத் தின்று ரெண்டுநாள் தானாகுது.திரும்பவும் எச்சில் ஊற வைக்கிறது புகைப்படங்கள். க்ளோசப்பில் நெல்கொடுத்த பூமி இங்கே மணக்கிறது மண்வாசம்.

Kumky said...

நாயகிகள் பேரு என்னன்னு போடலையே....?

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

*இயற்கை ராஜி* said...

செல்லாது..செல்லாது..என் ஃபேவரிட் அருகம்புல்லோட இருக்கற மஞ்சள் புள்ளையார் போடாத படத் தொகுப்பு செல்லாது:-))

Prathap Kumar S. said...

//கரிநாளுக்கு இதுல யாருனு இன்னும் முடிவாகலை!!!//

இப்பத்தான் புரியது...அப்ப அது கரிநாள் இல்ல கதிரண்ணே அது கறி நாள்...அதான் சரியா இருக்கும்...

மாட்டுப்பொங்கல் அழகிகளை இப்படியா கவர்ச்சிவா போட்டோ எடுக்கறது?

படங்கள் அருமை...

தாராபுரத்தான் said...

vசுவையான பொங்கல் தான்ங்க..

ஹேமா said...

எனக்கு இங்க பொங்கல் கிடைக்கல.படத்தில பாத்துச் சாப்பிட்ட திருப்தி.நன்றி கதிர்.

மாதேவி said...

"கரிநாள் அன்னிக்கு உயிர விட்ட தியாகி யாருங்கிறதையும் சொல்லிடுங்க.." :(((((

பின்னோக்கி said...

பொங்கல் கொண்டாடிய உணர்வு படங்களை பார்க்கும் போது. அருமை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாத்தான் எடுத்திருக்கீங்க.

butterfly Surya said...

நல்லாயிருக்கு கதிர்.

sibeash said...

சிறுவயதில் வவுனியாவில் நாங்கள் மாட்டுப் பொங்கல் கொண்டாடியது ஞாபகம் வருகின்றது. இப்பொழுதெல்லாம் எல்லாம் மாறி விட்டது. உங்கள் பதிவினை பார்க்கும் போது ”ஞாபகம் வருதே ஞாபகம் வருதே” என்ற பாடல் தான் ஞாபகம் வருகின்றது.

Unknown said...

கதிர் மாட்டுப் பொங்கல்னு சொல்லிட்டு
எருமைப் பொங்கல் வச்சிருக்கறீங்க. அதனால தலைப்பை மாத்துங்க.
வாழ்த்துக்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான படங்கள் கதிர்..

cheena (சீனா) said...

ஆகா ஆகா அருமை அருமை மாட்டுப்பொங்கல் - கதிர் -கரிநாளண்ணைக்கு யார் மாட்டினா ?

சூப்பர் இடுகை - ரசிச்சேன்

நல்வாழ்த்துகள் கதிர்

அன்பரசன் said...

அருமையான புகைப்படங்கள்.
எங்க ஊர் ஞாபகம் வருதுங்க

ரவி said...

முதல் படம்...

வெறும் கால்களோடு அறுவடை நடந்த வயலில் நடக்க பிடிக்கும்..

Deepa said...

அருமையான படங்கள்.
பகிர்வுக்கு நன்றி!

`Prabu said...

மாட்டுப்பொங்கல் நாயகிகள்(!?)... :-)

Anonymous said...

பெரு நகரங்கள்ல இருக்கற பெரிய புள்ளைங்களுக்கு உதவும் இந்த போட்டோ எல்லாம அவங்க வுட்டுல இருக்கற சின்ன புள்ளைங்களுக்கு காட்ட.. நல்ல பதிவு...

பா.ராஜாராம் said...

மண் மணம் கதிர்!

Romeoboy said...

கோழிய பார்க்கும் போதே எச்சில் ஊருது... தலைவரே அந்த கோழில எதாவது ஒண்ணை எனக்கு பார்சல் பண்ணி அனுப்புங்க ..

நிலாமதி said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.........படங்கள் மூலம் ஆயிரம் கதை பேசுகிறது. உங்கள் பதிவு.

அன்புடன் நான் said...

படங்கள் நல்லாயி்ருக்குங்க கதிரண்ணா...

இதயெல்லாம் பார்க்கும் போது எதையோ இழந்த உணர்வும் மேலிடுகிறது.

marudha said...

வாழ்த்துக்கள் , உண்மைய சொல்லுகிற
தைரியம் எல்லாத்துக்கும் வராதுல்ல!!!
(உ .ம்) குக்கரில் வைத்த பொங்கல் ,எனக்கு
இவ்ளோ தான் போட்டோ எடுக்க தெரியும்.
இதல்லாம்.
ரெம்ப புடிச்சது
நகரத்தில் பாய்ந்த கிராமத்து வேர்
வாழ்த்துக்கள், இதுவே ஆணி வேராகட்டும்!!! .

ஆரூரன் விசுவநாதன் said...

nice photos,......

Anonymous said...

//கதிர் மாட்டுப் பொங்கல்னு சொல்லிட்டு
எருமைப் பொங்கல் வச்சிருக்கறீங்க. அதனால தலைப்பை மாத்துங்க.
வாழ்த்துக்கள்.//
Chandru,
What ever it is..... we have 4 days holidays and we all enjoy the holidays ....
and we stop people who went to railway station and asked them to go in opposite direction in nall road ..............
who did that ....... You .........'

Subbu

Anonymous said...

memories of olden days..........

Sorry chandru..........

Subu

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

படைப்பின் மூலம் , பழைய நினைவுகளை ,
கொண்டுவந்துவிட்டீர்..
நன்றி..

MJV said...

நிழற்படங்களில் நினைவலைகளை தட்டி விட்டு வேடிக்கை பாக்கறீங்களே கதிர். இதெல்லாம் இல்லாம நாங்க வேற ஊர்ல இருக்கோம்!!!

Unknown said...

//memories of olden days..........

Sorry chandru..........

Subu\\

சுப்பு மொதல்ல Blog ஒன்னு ஆரம்பீங்க.
அப்புறம் தமிழ்ல எழுதுங்க. பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி

கதிர் நம்ம ஈரோட்டுல இருந்து ஒரு புதிய பதிவர் வரப்போறார். உஷாரு.

சீமான்கனி said...

//கரிநாளுக்கு இதுல யாருனு இன்னும் முடிவாகலை!!!//

இவ்ளோ நாள் ஆச்சு இவெங்களுக்கு ஒரு பொங்கல் வைக்க கூடாதா இவேன்களையே பொங்க வைக்குறோம் பாவம்...

படங்கள் அருமை...

புலவன் புலிகேசி said...

புகைப்படப் பகிர்வுக்கு நன்றி தல

மணிஜி said...

ஏன் உங்களுக்கு கொம்பை காணோம்?

Nathanjagk said...

படங்களில்தான் பார்த்துக்​கொள்ள முடிகிறது இம்மாதிரி ​கொண்டாட்டங்களை! நன்றியும் வாழ்த்தும்!

குடுகுடுப்பை said...

கடைசியா இருக்கிற போட்டோல இருக்கிறதுல ஒண்ணே ஒன்னு போதும் சாமி எனக்கு

கண்ணா.. said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர்

:)

Jackiesekar said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கதிர்..

rajsteadfast said...

Photos mattum pottu, Poingalai kannu munaadi niruthiteenga...
Thanks

rajsteadfast@gmail.com

பாத்திமா ஜொஹ்ரா said...

ஊருக்கு போய் வந்த மாதிரி இருக்குண்ணா

க.பாலாசி said...

ஆமா பொங்க பானை எங்க...???

Ramani Prabha Devi said...

pakkathu veetu pongal effect