ஏதோ காரணத்தால் தங்களைக் கவர்ந்ததால் என்னை உற்சாகப் படுத்தும் பொருட்டும், தங்கள் அன்பை என் மனதில் நிரப்பும் பொருட்டும்
Scrumptious Blog
விருதினை
Scrumptious Blog
விருதினை
எனக்கு அளித்த
வானம்பாடிகள்
ரம்யா
வானம்பாடிகள்
ரம்யா
ஆகியோருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளை சமர்பித்து...
தங்கள் இடுகை மூலம் என்னைக் கவர்ந்த நண்பர்களுக்கு இதை அளிக்கிறேன். யாருக்கு அளிக்கலாம் என்று நினைத்தபோது நீண்ட பட்டியலைப் பார்த்து எனக்கே மூச்சு முட்டியது, விருதை பத்து நபர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்ற நியதியின் படி இவர்களிடம் மட்டும் இப்போது பகிர்ந்துள்ளேன்.
தொடர்ந்து என்னை வசீகரித்து வரும் இடுகையாளர்கள்...
பழமைபேசி
செந்தில்
பாலாஜி
பிரியமுடன் வசந்த்
நாடோடி இலக்கியன்
இரும்புத்திரை அரவிந்த்
சீமாங்கனி
ஞானசேகரன்
ஆரூரன்
நிலாமதி
விருது பெறும் நண்பர்களுக்கு வாழ்த்துகள், உங்கள் மனம் கவர்ந்த பத்து நண்பர்களிடம் நீங்களும் பகிர்ந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
23 comments:
வாழ்த்துகள் கதிர்.
விருதை எனக்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!!
மிக்க நன்றி...அன்பரே...
என்னுடன் இவ்விருதினைப்பகிரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
விருதுக்கு நன்றி கதிர்
சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு வலையில் என்னையும் இணைத்து தந்ததற்குவிருது வழங்கி உற்சாக படுத்தியதிற்கு... ரெம்ப நன்றி அண்ணே...
விருது வாங்கிய வாங்க போகும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....
வாழ்த்துகள்...தங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும்!!
அன்பிற்கு மிக்க நன்றி கதிர்.
விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி நண்பா,... மற்றும் விருது பெற்ற உங்களுக்கும், உங்களால் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் தோழா .
உங்கள் விருதினைப்பெறப்போகும்
அணைவருக்கும் வாழ்த்துக்கள்.
அட்ரா சக்க அட்ரா சக்க. அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் நண்பரே!
அனைவருக்கும் வாழ்த்துகள்.
--------------
தலைப்பு மிக அழகு ஆழம் நண்பரே!
என்னையும் தங்கள் அன்பு உறவாக மதித்து விருது தந்தமைக்கு நன்றிகள்.
விருது பெற்ற அனிவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றியும் வாழ்த்துகளும் மக்களே!
விருது பெற்ற அனைவருக்கும் எனது ஆசிர்வாதங்கள்..
வாழ்த்துக்கள் கதிர்...
சிறு இடைவெளிக்குப் பிறகு களத்தில் இறங்குகிறேன்.
உங்களின் இடுகைக்காக காத்திருக்கிறேன்....
பிரபாகர்.
எனக்கு எங்க சார் விருது நீங்களும் தரலை ரம்யாவும் தரலை இதை முன்னிட்டு விருது தரும் வரை கவிதை தரப்படும் போராட்டம் நடத்த போகிறேன்....ஹிஹிஹி
வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
விருது கொடுத்து பெற்றுக் கொண்ட உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
நன்றி @@ செந்தில்
நன்றி @@ பாலாஜி
நன்றி @@ வசந்த்
நன்றி @@ சீமான்கனி
நன்றி @@ சந்தனமுல்லை
நன்றி @@ பாரி
நன்றி @@ அருண்
நன்றி @@ ஞானசேகரன்
நன்றி @@ காமராஜ்
நன்றி @@ பாலா
நன்றி @@ மாதவராஜ்
நன்றி @@ ஜமால்
//தலைப்பு மிக அழகு ஆழம் நண்பரே!// நன்றிங்க
நன்றி @@ நிலாமதி
நன்றி @@ மாப்பு (பழமைபேசி)
நன்றி @@ நொண்டிசாமியார்
நன்றி @@ பிரபாகர்
//சிறு இடைவெளிக்குப் பிறகு களத்தில் இறங்குகிறேன்.
உங்களின் இடுகைக்காக காத்திருக்கிறேன்....//
வாழ்த்துகள் பிரபா.... நேரம் கிடைக்கும் போது பேசுங்கள். வீட்டில் அனைவரும் நலமா?
நன்றி @@ தமிழரசி
//எனக்கு எங்க சார் விருது நீங்களும் தரலை ரம்யாவும் தரலை //
ஆத்தா...
ஏற்கனவே விருதா வாங்கி வைச்சிருக்கீங்க, அதனால நான் கொடுத்தா வைக்க இடம் இருக்காதோனு என் மனசிலே உங்களுக்கு விருது கொடுத்துட்டேன்
ஷ்ஷ்ஷ்ஷ்... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு
எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள்
நன்றி கதிர். தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்ததால், தாமதமாகிவிட்டது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நன்றி @@ தியாவின் பேனா
நன்றி @@ ஆரூரன்
//தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்ததால்//
ஏன் உள்ளேயே இருக்கமாட்டீங்கறீங்க
நன்றி @@ RAMYA
நன்றி @@ நாஞ்சில் நாதம்
Post a Comment