நெருப்பாறு


படம்: இணையம்


ஆற்றங்கரையில்
நீயொருபுறம்
நானொருபுறம்

யார்
உமிழ்ந்தோமெனத்
தெரியவில்லை

இந்த
அக்னித்
துண்டை

எரிந்துகொண்டே
செல்கிறது
நீரெங்கும்!

-

6 comments:

Unknown said...

பற்றி கொள்ளும் வார்த்தைகள் ..

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - எரிந்து கொண்டே செல்லும் அக்னித்துண்டு - உமிழ்ந்தது யாரெனத் தெரியாமல் .........நெருப்பாறு கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.....!

ராஜி said...

இதுக்குதான் சண்டை வந்தா மௌனமா போய்டனும். அதைதான் என் வூட்டுக்காரர் வருசமா செய்யுறார்

மகிழ்நிறை said...

ரெண்டு நாளா சொல்லனும்னு நினைக்கிறேன் டைம் கிடைக்கலை. இந்த வாரம் விகடன் பார்த்தீங்களா? உங்க பன்னைப்பள்ளிகள் ஹிந்து கட்டுரையை தழுவி பள்ளி பண்ணை னு கவர் ஸ்டோரி போட்டிருக்காங்க? யூசுவல விகடன்ல இப்படி பண்ணமாட்டாங்க? I wonder!

Unknown said...

நீர் நெருப்பை அணைத்துவிடாதா....