வீதியோரம் பூத்திருந்த
செடிப்பூவை வருடியபடி,
வெட்கி வெட்கி கைபேசியில்
அவள் பேசிக்கொண்டிருக்கிறாள்
எதிர்முனையிலிருப்பவர்
எதிர்முனையிலிருப்பவர்
பூவின் வாசமுணரும்
சாத்தியங்களோடு!
-
நன்றி : ஆனந்தவிகடன்
-
நன்றி : ஆனந்தவிகடன்
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...
7 comments:
ரசித்தேன்...
வருங்காலத்தில் உண்மையாகவும் நடக்கலாம்...!
வாழ்த்துக்கள்...
அருமை:)!
வாழ்த்துகள்.
இந்த கவிதையை விகடனில் படித்ததும் கமென்ட் போட்டேன்.அதனால் என்ன மீண்டும் சொல்கிறேன்.அருமை !!
very nyc...
சொல்வனம் கவிதை அருமை...
ரசித்தேன் அண்ணா...
பூவாசம்....பின்னிட்டீங்க !
அசத்தல்.....
Post a Comment