பிடிக்க
யத்தனிக்கும் விரல் நுனியில்
கொஞ்சம்
வண்ணம் துறந்து
தன்
வெளிக்குள் படபடக்கிறது
பொன்மஞ்சள்
வண்ணத்துப் பூச்சி
இறகிலிருந்து
உதிர்ந்த வண்ணம்
காயமெனில்
எம்
விரல் நுனியில் ஒட்டிய வண்ணம்
தழும்பென்பேன்!
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
2 comments:
அருமை
அருமை அண்ணா....
Post a Comment