அணைத்த பின்பும்
சன்னல் வழியே கசியும்
தெருவிளக்கின் வெளிச்சம்
நினைவின்
மொழி மாற்றாகும்போது
வெப்ப
மூச்சில்
வியர்த்த
ஒரு சொல்
ஒளிந்து
கிடக்கும்
பிரியத்தை
தேடித்
தேடி
வேட்டையாடிக்
கொண்டிருக்கிறது-
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...
1 comment:
wow
Post a Comment