ஜெயா தொலைக்காட்சி காலை மலர் - பகிர்வு
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்பாடிகள் பாலாண்ணா, காணொளியை பதிவு செய்து கொடுத்துதவிய நண்பர் பதிவர் ஜாபர் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க பதிவுலக நட்பு

__________________

72 comments:

நசரேயன் said...

வீட்டிலே போய் பார்த்திட்டு கருத்து சொல்லுவேன்

வானம்பாடிகள் said...

தளபதி:)). ம்ம்ம். போடுறதுக்கு இவ்வளவு பந்தாவா:))

பழமைபேசி said...

தமிழுக்கு வணக்கம்!!! வாழ்த்துகள்!!!

சௌந்தர் said...

நான் காலையே பார்த்து விட்டேன் அண்ணா ரொம்ப நல்லா இருக்கு

பழமைபேசி said...

ங்ங்கொய்யால... embarrassing??

சங்கடமா இருக்கு!!!

பழமைபேசி said...

மழைக் காய்தத்தை நிராகரிப்போம்... மாப்புவை வாழ்த்துவோம்!!!

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் கதிர்

நிலாமதி said...

மிகவும் நன்றாக் இருத்தது வாழ்த்துக்கள்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

காலையிலேயே பார்த்துவிட்டோம். நல்ல பயனுள்ள நிகழ்ச்சி. வாழ்த்துக்கள். தங்கள் சமூகப் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்!!!

கலகலப்ரியா said...

பிசிறில்லாம பேசுறீங்க... இங்க பகிர்ந்துக்கிட்ட நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் டிவி மூலமா எல்லாருக்கும் சொல்லி இருக்கீங்க... வாழ்த்துகள்...

(ஆத்தா கதிர் ஃபேமஸ் ஆயிட்டாங்க..)

மோகன்ஜி said...

நன்கு பேசியிருந்தீர்கள்.வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மழைபோல பேசி இருக்கீங்க....:)

ரத்தத்துக்கு ரத்தம் கேட்டது ரொம்ப நல்லா இருக்கு.

Sethu said...

evening வீட்டுல தான் முழுசாப் பாக்கணும்.

இனிமே 'ஈரோடு கதிர்'உக்கு பதில் 'ஜெயா டிவி புகழ் கதிர்' ன்னு மாத்திரிய்விகளா ?

பழமைபேசி said...

// Sethu said...
evening வீட்டுல தான் முழுசாப் பாக்கணும்.

இனிமே 'ஈரோடு கதிர்'உக்கு பதில் 'ஜெயா டிவி புகழ் கதிர்' ன்னு மாத்திரிய்விகளா ?
//

சின்ன புள்ளத்தனமான கேள்விங்கோ...

சமூக ஆர்வலர் ஈரோடு கதிர்!

பழமைபேசி said...

//Sethu said...
evening வீட்டுல//

சரியில்லையே? Morning வீடு, evening வீடுன்னு கிடைச்சிருக்கு....ம்ம்... கொடுத்து வெச்சவரு!!!

Sethu said...

பழமை, உங்க மாப்ப இனிமே ஒன்னும் சொல்லலைங்க.

Sethu said...

திருத்தமுங்கோ.

இன்று மாலை எனது இல்லத்தில் (ஒரே வீடு) பார்த்துவிட்டு சும்மா இருக்கிறேன்.

பின்னூட்டம் கிடையாது.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல அழுத்தமான சட சடவென அருமையா பேசியிருக்கீங்க கதிர். வாழ்த்துகள் :)

சிவா said...

கிராமத்துகாரன்னு சொன்னாலே அசிங்கம்ன்னு வெட்டி பந்தா பண்றவங்குளுக்கு மத்தியிலே நான் கிராமத்திலே பிறந்தவன்னு பெருமையா சொல்றீங்களே.... அதுக்கு முதல் சல்யூட்!!

தேசாந்திரி-பழமை விரும்பி said...

பகிர்வுக்கு நன்றி....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் கதிர்.

பல விசயங்களை, அனுபவங்களை அழகா சொல்லியிருக்கீங்க.

ரத்த தானம், கண் தானம், தமிழ், மரங்கள், ப்ளாஸ்டிக் ஒழிப்புனு பல விசயங்களை அருமையா விளக்கியிருக்கீங்க.

Mahi_Granny said...

காணொளி மூலம் பார்க்க கேட்க கிடைத்தது. கிராமத்து வேர் கதிருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். .

jothi said...

கலக்கல் பேச்சு,.. உங்களுக்குள் இவ்வளவு திறமைகளா?? கலக்குங்க

பத்மா said...

very nice congrats

ஹேமா said...

கதிர்...உங்களைப் பார்த்ததும் உங்கள் குரல் கேட்டதும் சந்தோஷம்.
உங்களைப் பற்றிய மதிப்பு என் மனதில் இன்னும் உயர்வடைந்திருக்கிறது.வாழ்த்துகள்.

வானம்பாடிகள் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கதிர்!!.

Sethu said...

முதல்ல மனதிற்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஐயா! என்னமா பேட்டி இது! பிரமிச்சு போய் நிக்கறேன். நான் மட்டும் அல்ல, பேட்டி எடுத்தவங்க கூட வாயப் பொளந்து நிக்காங்க.

பழைம!
இந்த சமுக ஆர்வலர், சேவகரப் பத்தி தெரியாம சிறுபிள்ளைதனமா கேள்வி கேட்டுட்டேன். யாருக்கு யாரு புகழ சேக்கறது.

கதிரு,
நீர் வாழ்க. உங்கள் கொற்றம் வாழ்க. உங்கப் பெயரை சொல்லி உங்க நண்பர்கள் வாழ்க.

எல்லோருக்கும் ஒரு வணக்கமையா வணக்கம்.

எடுத்த உடனேயே ஒரு hats off ன்னு சொல்ல வந்தேன். ஆனா இவரு பேட்டிய முடிச்சு விதத்தைப் பாத்தீகளா. கப் சிப் தான்.

Sethu said...

பழமை!
கொசு நிவாரணி மருந்து சொன்னாகப் பார்த்தீகளா! கொஞ்சம் இடம் மாறி கூவத்து பக்கம் (பேட்டி கொடுக்கும் சென்னையில்) உட்கார்ந்து இருக்கிறதை மறந்து சொல்லிட்டாருன்னு நினைக்கிறன். அவரு பக்கம் சுத்தமான காவேரியல்லவா ஓடுது. கண்டிப்பாக வொர்க் அவுட் ஆகிடும். (இது நெஜமா கிண்டலுக்கில்ல.)

பழமைபேசி said...

//உங்கப் பெயரை சொல்லி உங்க நண்பர்கள் வாழ்க//

ம்ம்ம்... அந்த பயம் இருந்தாச் சரி!!!

மணிநரேன் said...

மிகவும் சரளமான பேச்சு.
பகிர்வுக்கு நன்றி.

பேட்டிக்கும், இனிய பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள்..;)

sivatharisan said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

வானம்பாடிகள் said...

/அவரு பக்கம் சுத்தமான காவேரியல்லவா ஓடுது. கண்டிப்பாக வொர்க் அவுட் ஆகிடும். (இது நெஜமா கிண்டலுக்கில்ல.)/

ம்கும். சுத்தமான காவேரி. ஒரு மாசம் அந்த தண்ணி குடிச்சா தொண்டையில கேன்ஸர் கேரண்டி. சின்ன வயசுல வாழைமரப்பச்சை பிம்பத்துல தண்ணி அழகுபச்சையா தெரியும். இப்ப, அவ்வ்வ்.

ரவிச்சந்திரன் said...

கிராமத்து மனிதருக்கு வாழ்த்துகள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

அன்புடன்,
-கிராமத்தான்

சங்கவி said...

வாழ்த்துக்கள் கதிர்....

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் கதிர் அண்ணா..

காலை மலர் படப்பிடிப்புக்காக நீங்கள் சென்னை வந்த அன்று உங்களைச் சந்திக்க விரும்பினேன். நீங்கள் உடனே ஈரோடு திரும்பிவிட்டதால் முடியாமல் போய்விட்டது. மறுநாள் நண்பர் ஆரூரான் அவர்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது மகிழ்ச்சியளித்தது.

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள் கதிர் அண்ணா..

Chitra said...

பதிவுலகுக்கு பெருமை சேர்த்து இருக்கீங்க.... பாராட்டுக்கள்!

ஜாக்கி சேகர் said...

வாழ்த்துக்கள். கதிர் .

இப்பதான் ஈரோடு கதிர் போறாறுன்னு உண்மைதமிழன் சொன்னார். இல்லை என்றால் அன்றே நம் சந்திப்பு நடந்து இருக்கும்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

காவேரி கணேஷ் said...

நான் ஜெயா தொலைக்காட்சியில் பார்த்தேன், அருமை , கதிர்.

மிகவும் எளிமையாக, சொல்ல வந்த கருத்துக்களை நிதானமாகவும் , பதிவர் பயிற்சி பட்டறைன்னே சொல்லலாம்.

உங்களின் ரத்த தானம், கண் தானம் கொடைகள் பாராட்டதக்கது.

வாழ்த்துக்கள் கதிர்

ஈரோடு கதிர் said...

@@ நசரேயன்

சரிங்க நசரேயன்


@@ வானம்பாடிகள்
தளபதின்னா அப்படித்தாண்ணே


@@ பழமைபேசி
மாப்பு நன்றி..

செம ஃபார்ம்ல இருக்கீக போல

@@ சௌந்தர்
நன்றிங்க சௌந்தர்


@@ r.v.saravanan
நன்றிங்க r.v.s


@@ நிலாமதி
நன்றிங்க நிலாமதி

@@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றிங்க மேடம்

@@ T.V.ராதாகிருஷ்ணன்
நன்றிங்க அய்யா

@@ கலகலப்ரியா

நன்றி ப்ரியா
(ஃபேமஸ்சா... போச்சுடா)

@@ மோகன்ஜி
நன்றி மோகன்ஜி


@@ முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றிங்க முத்துலெட்சுமி

@@ Sethu
ஆகா... சேதுவும் மாப்புவும் ஒரு மார்க்கமா இருக்காய்ங்க போல

நன்றிங்க சேது

@@ ☀நான் ஆதவன்☀
நன்றிங்க ஆதவன்


@@ சிவா
சிவா.. கிராமம் இல்லாட்டி சோறு கிடையாதே

நன்றிங்க சிவா

@@ தேசாந்திரி-பழமை விரும்பி
நன்றிங்க தேசாந்திரி

@@ ச.செந்தில்வேலன்

நன்றிங்க செந்தில்

@@ Mahi_Granny
நன்றிங்கம்மா


@@ jothi
நன்றிங்க ஜோதி

@@ பத்மா
நன்றிங்க பத்மா


@@ ஹேமா
நன்றிங்க ஹேமா!

@@ வானம்பாடிகள்
அண்ணா, விதவிதமா வாழ்த்தறீங்களே!@@ மணிநரேன்
நன்றிங்க மணிநரேன்

@@ sivatharisan
நன்றிங்க சிவதர்ஷன்


@@ ரவிச்சந்திரன்
நன்றிங்க ரவிச்சந்திரன்
கிரமாத்தான் :)))-


@@ சங்கவி
நன்றி சங்கமேஸ்


@@ செ.சரவணக்குமார்
நன்றிங்க சரவணக்குமார்
ஆருரன் சொன்னார்
அடுத்த முறை சந்திப்பொம்ங்க

@@ அஹமது இர்ஷாத்
நன்றிங்க இர்ஷாத்

@@ Chitra
நன்றிங்க சித்ரா


@@ ஜாக்கி சேகர்
நன்றிங்க ஜாக்கி

அடடா, சந்திக்க முடியாமே போச்சே!

@@ காவேரி கணேஷ்
நன்றிங்க கணேஷ்

க.பாலாசி said...

நேத்து கொஞ்சம்தான் பாக்கமுடிஞ்சது. ரூம்ல போயி மறுபடியும் பார்க்கணும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்கூட...

சசிகுமார் said...

வாழ்த்துக்கள்

ப.செல்வக்குமார் said...

வாழ்த்துக்கள் அண்ணா ..!!

ஹரிஹரன் said...

வாழ்த்துக்கள், சிறப்பாக இருந்தது.

என்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளச்செய்தது.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் கதிர்.....

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

கா.பா மற்றும் வால் பையனோட பஸ்லே பயணம் செஞ்ச போது - காலைல பாத்த காலை மலரப் பத்திக் கருத்து சொல்லிட்டேன் - போய்ப் பாருங்க - சரியா

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் கதிர் அண்ணே

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லா தெளிவா பேசியிருக்கீங்க.. (கொஸ்டின் பேப்பர் லீக் ஆயிடுச்சா? :)) ) நிகழ்ச்சிக்கும் பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள்..

தாராபுரத்தான் said...

ஈன்ற பொழுதினும்...தன்மகனை...சான்றோன்..என ..கேட்ட..நிலையில் நான்.

ஈரோடு கதிர் said...

@@ க.பாலாசி
நன்றி பாலாசி

@@ சசிகுமார்
நன்றி சசி

@@ ப.செல்வக்குமார்
நன்றி செல்வா

@@ ஹரிஹரன்
மிக்க மகிழ்ச்சி
நன்றிகள் ஹரிஹரன்

@@ ஆ.ஞானசேகரன்
நன்றி ஞானசேகரன்

@@ cheena (சீனா)
மிக்க நன்றிகள் அய்யா

பார்க்கிறேன்

@@ நீச்சல்காரன்
நன்றி நீச்சல்

@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
ஆஹா... நீங்க இனி எல் போர்ட் இல்ல, லைசென்ஸ் கொடுத்திடலாம் :))

நன்றி சந்தனா


@@ தாராபுரத்தான்
மிக்க நன்றிங்கண்ணா

அகல்விளக்கு said...

பெருமை கொள்ளச் செய்யும் நிகழ்வு அண்ணா...

நன்றாக பேசினீர்கள்... :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் கதிர். காணொளி அலுவலகத்தில் காண இயலாது. வீடு சென்று காண்கிறேன். :-))

ஜெரி ஈசானந்தன். said...

இப்போ தான் பார்த்தேன் கதிர், முதிர்ச்சியான ,தெளிவான பேச்சுநடை...வாழ்த்துகள் கதிர்[.பிறந்த நாளுக்கும் சேர்த்து தான்.]

V.Radhakrishnan said...

வாழ்த்துகள் கதிர். இன்று இரவு பார்த்துவிடுகிறேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

ILA(@)இளா said...

நல்லதொரு பேட்டிங்க

MYSAAC-MPNMJEC said...

mikka magizchi

சிவாஜி said...

விசயங்களை நேர்த்தியாக பதிவு செய்து இருக்கிறீர்கள். மிகவும் அருமை. வாழ்த்துக்கள்...

கவிநயா said...

ராமலக்ஷ்மி பதிவிலிருந்து வந்தேன். என்னுடைய இரத்ததானம் பதிவிற்கு நீங்கள் பின்னூட்டியதன் காரணம் இப்போது தெரிகிறது :)

வாழ்த்துகள்!

D.R.Ashok said...

வாழ்த்துகள் கதிர் :)

சரண் said...

இப்பத் தாங்க பாத்தேன்.. நல்லாத் தெளிவா.. மலையருவி மாதிரி பேசியிருகீங்க.. அருமை..

Plastic பயன்பாட்டை ஒழிப்பது பற்றி பேசியபோது, BBC வானொலியில் கொஞ்ச நாளைக்கு முன்னால கேட்ட ஒரு செய்தியை உங்ககிட்ட பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு..
கல்கத்தா-வில இரயில் வண்டிகளில் விற்கப்படும் தேனீர், இன்னும் மண் கோப்பைகளில்தான் கொடுக்கப்படுகிறதாம்.. இந்த தொடுப்பில் மேலும் விவரங்க்கள் இருக்கு..
http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/9385244.stm

நம்ம ஊருக்கு இந்தப் பழக்கத்த கொண்டுவர முடியுமான்னுத் தெரியல.. இருந்தாலும் முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு நினைக்கிறேன்..

சரண் said...
This comment has been removed by the author.
Venkatesan said...

தங்களுடைய ஜெயா டிவி நிகழ்ச்சி கண்டேன். தங்களுடைய கருத்துக்களை தெளிவாக வெளிபடுத்தியிருந்தீர்கள்.நன்று.ஆனாலும் நான் சாதாரண கிராமத்தில் பிறந்து, சாதாரண அரசு பள்ளியில் பயின்றவன்.

நகரங்களில் பிறந்தவர்கள்,மெட்ரிக் பள்ளிகளில் படித்தவர்கள் என்ன பெரிதாய் சாதித்துவிட்டார்கள்.

gopi said...

ஜெயா டிவி இல் உங்கள் பேட்டியை பார்த்தேன்/கேட்டேன், ரொம்ப சூப்பர் உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்....வாழ்க உங்கள் தொண்டு.. வளர்க உங்கள் பணி.... சபாஷ்

mk said...

நல்ல தெளிந்த கருத்துக்கள் உங்கள் பனி செம்மையடைய வாழ்த்துக்கள்

பலே பிரபு said...

வீடியோ மூலம்தான் பார்க்கிறேன். நான் தமிழ் வலைப்பதிவர் என்பதில் பெருமை அடைகிறேன்.

nilas said...

சிறப்பு....வாழ்த்துக்கள் கதிர் சார் ....
கொஞ்சம் லேட்டா ப்ளாக் க்குள்ள வந்து இருக்கேன்.....

தங்கம் பழனி said...
This comment has been removed by the author.
NRI Bala said...

ஒரு கோர்வையாக, அனைத்து சமூக சேவைகளையும், முப்பது நிமிடங்களில் தடையின்று பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள். உங்கள் சேவை மற்றும் சேவை மனப்பான்மை, அனைவருக்கும் ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டியது என் ஆவல். இரத்தம் தானம் கொடுப்பதற்கு முன், அவர்களையும் பின்னர், அந்த சேவையில் ஈடுபடுத்தவேண்டுமென்ற உங்களது, குறிக்கோள் மிகவும் நன்று மற்றும் இதுதான் மற்றவர்களை விட, உங்களது சேவையை தனிப்படுத்துகிறது என்பது என் எண்ணம்.

kirthi said...

இன்றுதான் பார்த்தேன்.பதிவுலக நண்பரின் சமூக சேவைகள் இன்றுதான் அரிய வந்தது.மிக்க பெருமையாகவும்,சந்தோஷமாகவும் உணர்கிறேன்.அருமையான பேட்டி ஒரு அருமையான மனிதரிடம் இருந்து.மேலும் தங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

மனம் நெகிழ்ந்தேன் , எனக்கு அங்கீகாரம் கொடுத்த தலைவருக்கு வணக்கங்கள்

Ranjani Narayanan said...

அன்புள்ள கதிர்,
வணக்கம். இன்றுதான் உங்களின் இந்தப் பதிவு உ. கேட்டேன். பல நல்ல காரியங்கள் செய்துவருகிறீர்கள். குறிப்பாக கண் தானம் பற்றி நீங்கள் சொன்னது (வெறும் பதிவு மட்டும் செய்வதல்ல கண் தானம் என்பது) மிக அருமை.
அதேபோல பதிவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னதும் ரொம்பவும் பிடித்திருந்தது. இன்னும் மரம் நடுவது பற்றி....நிறைய நிறைய தெரிந்து கொண்டேன்.

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!

http://ranjaninarayanan.wordpress.com/