கண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும், சில சமயம் பேச்சிலும், மின் உரையாடலிலும் மட்டுமே சந்திக்க முடிகிறது.
இதோ...
ஒருவருக்கொருவர் கரம் குலுக்கி, விழிகளை உற்று நோக்கி, “அட நீங்களா அவரு” என ஆச்சரியங்களைச் சுமக்க...
பல தளங்களில் மிக அற்புதமாக தங்கள் எண்ணங்களைப் படைத்து வரும் படைப்பாளிகளைச் சந்தித்து உரையாட….
மிக அருமையான வாய்ப்பு ஒன்று கைகூடி வருகிறது.
வருகின்ற 01.08.2010 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா வளாகத்தில் உள்ள கங்கா அரங்கில் பதிவர். ஆரூரன் விசுவநாதன் அவர்களின் அருட்சுடர் பதிப்பகம் வெளியிட்டுள்ள பதிவர். பழமைபேசி அவர்களின் ஊர்ப்பழமை புத்தக அறிமுக விழாவில் பதிவர்கள் காசி ஆறுமுகம், பழமைபேசி, வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் காந்தி, நான், ஆரூரன் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
மாலை 3 மணிக்கு பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் கலந்துரையாட அரங்கம் நம் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வோம். அனைத்து பதிவுலக நண்பர்களையும் 01.08.2010 ஞாயிறு மாலை 3 மணிக்கு சந்திக்கவும், ஊர்ப் பழமை அறிமுக விழாவில் கலந்து கொள்ளவும் அன்போடு அழைக்கிறேன்.
_______________________________________________
44 comments:
வாழ்த்துகள். ஜமாய்ங்க.
அருமையான வாய்ப்பு....
உங்கள் சந்திப்புக்கு பிறகான செய்திகளை அறிய ஆவலாய் உள்ளேன்...
வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள்..
வாழ்த்துகள். ஜமாய்ங்க.
வாழ்த்துகள்.
புத்தக அறிமுக விழா சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
நிச்சயமாய் சந்திக்கலாம் அண்ணா ..!!
புத்தக அறிமுக விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் கதிர்
பதிவர் சந்திப்பின் செய்திகளை அறிய ஆவலாய் உள்ளோம்
31ந்தேதி ஊட்டில ஊர்வலம்
30ந்தேதி சேலத்துல மாநாடு
ஒண்ணாந்தேதி....
ஒண்ணாந்தேதி நான் எங்கிருக்கறேன்னு எனக்கே தெரியலயேப்பா...
போறப்ப விட்டுட்டு போயிடாதீங்க...
வாழ்த்துக்கள்.. இனிமையான தகவல்க்ளுக்காக காத்திருப்போம்.....
ஒரு வாரம் ஊருலயே இருந்துட்டு வந்திருக்கலாம்னு இப்பதானே ஒரைக்குது.
வாழ்த்துகள் கதிர்.
வாங்க வாங்க கதிர் அண்ணா
கோவைக்கு வருகை தரும்
அனைவரையும் வரவேற்கிறேன்!!!
நல்லதுங்க கதிர் .... வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்...
வாழ்த்துகள் கதிர்.
நண்பர் பழமைபேசியின் புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
புத்தக வெளியீட்டிற்கும்., சிறப்பானதொரு நிகழ்விற்கும் வாழ்த்துக்கள் அண்ணே.
வாழ்த்த வயதில்லை...வணங்கிக்கொள்கிறேன்.
விழா சிறப்புற நடைப்பெற வாழ்த்துகள் :)
வாழ்த்துகள்!!!!
வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
அவசியம் வருகிறேன்
//உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)//
குடுத்த காசுக்கு மேல ௬வுறது இதுதானே
வாழ்த்துகள்...
என் சார்பில் பூங்கொத்து அனுப்பி வைக்கிறேன்.
வாழ்த்துக்கள் கதிர்! வழக்கம்போல் போனில் தான் கலந்துரையாட வேண்டும்...
பிரபாகர்...
வாழ்த்துக்கள்
உங்க ஏரியா அஸ்திவாரம் பலமா இருக்கு கதிர்!!
வாழ்த்துகள் கதிர்.....
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துக்கள். இந்த தடவையும் சான்ஸ் போச்சு
வாழ்த்துகள் கதிர் அண்ணா.
ஊர்ல இல்லையேன்னு வருத்தமா இருக்கு.
நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
செம்மொழி பதிவர் மாநாடு .... ஹையா..... என்ஜாய்.....!!!!
//கும்க்கி said...
புத்தக வெளியீட்டிற்கும்., சிறப்பானதொரு நிகழ்விற்கும் வாழ்த்துக்கள் அண்ணே.
வாழ்த்த வயதில்லை...வணங்கிக்கொள்கிறேன்.
July 27, 2010 4:40 PM ///
அல்லோவ்வ்வ்வ்வ்வ்....நாங்கெல்லாம் யூத்து......
//கோவையில் கூடுவோம்/////
ஆமாண்ணே.....என்ன அல்லாறும் கோவையிலேயே கூடுறீங்க......
மொதல்ல அய்யா, அப்புறம் அம்மா, இப்ப நீங்க..........
என்னய்யா நடக்குது இந்த கோவையில???????????????
nanum varava kathir...
@@ விக்னேஷ்வரி
@@ dheva
@@ butterfly Surya
@@ சே.குமார்
@@ வானம்பாடிகள்
@@ ச.செந்தில்வேலன்
@@ ப.செல்வக்குமார்
@@ r.v.saravanan
@@ tamildigitalcinema
@@ ராஜன் (முடிய்ய்ய்ய்யல ராஜன்)
@@ க.பாலாசி (பாலாசிய விட்டுட்டு போறதா)
@@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து
@@ சத்ரியன்
@@ sakthi
@@ சி. கருணாகரசு
@@ கலகலப்ரியா
@@ V.Radhakrishnan
@@ ரவிச்சந்திரன்
@@ கும்க்கி (வணக்கம் யூத்து)
@@ இராமசாமி கண்ணண்
@@ நேசமித்ரன்
@@ T.V.ராதாகிருஷ்ணன்
@@ sweatha (ரொம்ப தெளிவுங்க)
@@ நிகழ்காலத்தில்
@@ நசரேயன்
@@ எறும்பு
@@ அன்புடன் அருணா
@@ பிரபாகர்
@@ Cable Sankar
@@ தேவன் மாயம்(கண்ணு வைக்காதீங்க)
@@ ஆ.ஞானசேகரன்
@@ வழிப்போக்கனின் கிறுக்கல்கள்...
@@ Mahi_Granny
@@ செ.சரவணக்குமார்
@@ Chitra
@@ ஆரூரன் விசுவநாதன் (நைட்டு எங்கிட்டே காலி பாட்டில் வாங்கிட்டு போகும் போதே நினைச்சேன்)
@@ தமிழரசி (வாங்க)
அனைவரின் அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
அனைவருக்கும் வாழ்த்துகள்.
(உங்கள் அழைப்பின் துவக்கம், முன்னெப்போதோ, சென்னை கடற்கரைச் சந்திப்புக்கு யாரோ அனைவரையும் அழைக்க எழுதியதைப் போலவே ரிதமிக்காக இருந்தது. சும்மா நினைவுக்கு வந்தது.)
இந்தியா திரும்பியும் தற்போது கோவைக்கு வர முடியாத சூழ்நிலை. பழமை பேசியின் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். .
ரேகா ராகவன்.
வாழ்த்துக்கள்...
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
மொதல்ல அய்யா, அப்புறம் அம்மா, இப்ப நீங்க...///
தெரிஞ்சுப்போச்சா??? :)))))
Post a Comment