ஊர்ப் பழமை – பழமைபேசி புத்தகம் வெளியீடு

இனிய நண்பர் வலைப் பதிவர்
பழமைபேசி (எ) மௌன.மணிவாசகம் அவர்களின்
ஊர்ப்பழமை, பள்ளயம், நனவுகள் ஆகிய
வலைப்பதிவு தொகுப்புகள்
ஊர்ப்பழமை 
என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.ஊர்ப்பழமை புத்தகம்
வட அமெரிக்கத் தழிழ்ச் சங்கத்தின்
23வது  தமிழ் விழாவில்
 (Fetna 2010) வெளியிடப்பட்டுள்ளதுபுத்தகத்தை ஈரோடு தமிழ்வலைப் பதிவர் குழுமத்தைச்
சேர்ந்த பதிவர் ஆரூரன் தனது
அருட்சுடர் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.

இனிய நண்பர்
கருவாயன் (எ) சுரேஸ்பாபுவின் 
நிழற்படங்கள் புத்தகத்தின்
இரண்டு பக்க அட்டைகளிலும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.

(வெளியீடு : அருட்சுடர் பதிப்பகம், ஈரோடு.
320 பக்கங்கள் -விலை ரூ.150.
தொடர்புக்கு:
 visuaruran@gmail.com / 98947-17185)

என் இனிய நண்பர்களுக்கு
மனம் நிறைந்த பாராட்டுகளையும்,
வாழ்த்துக்களையும்
பதிவு செய்கிறேன்.

_____________________________

42 comments:

*இயற்கை ராஜி* said...

வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

வாவ்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி.

அட்டையின் இன்னொரு பக்கத்தையும் காண்பித்திருக்கலாமே? வாசகர் விருப்பம். நிறைவேற்றவும்:)!

manjoorraja said...

நண்பர் பழமை பேசிக்கு வாழ்த்துகள்.

உங்களுக்கும் நன்றி.

பத்மா said...

வாழ்த்துகள்.

ச.செந்தில்வேலன் said...

வாழ்த்துகள் :)

butterfly Surya said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்..
சென்னையில் கிடைக்குமா.?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

sakthi said...

வாழ்த்துக்கள்!

ரவிச்சந்திரன் said...

நண்பர் பழமைபேசிக்கு வாழ்த்துகள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

வானம்பாடிகள் said...

பழமைக்கு வாழ்த்துகள்! ஆரூரனுக்கு நன்றிகள்:). வேற யாரோ ஒருத்தர் பேரு விட்டா மாதிரி ஒரு ப்ப்ப்பீலிங்கு. அவருக்கும் நன்றிகள்ங்ணா:))

வினையூக்கி said...

வாழ்த்துகள்

ஜோதிஜி said...

நன்றி கதிர். இது போன்ற இடுகையில் பகிர்ந்து கொண்ட விடயங்கள் புத்தகமாக வர வேண்டும். மணிவாசகத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கும்.

தாராபுரத்தான் said...

வாழ்த்துக்கள்..

மாதேவி said...

"ஊர்ப்பழமை" வாழ்த்துகள்.

கருவாயன் said...

நண்பர் ஈரோடு கதிர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

மேலும் இப்புத்தகத்தை எழுதிய திரு.பழமைபேசி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்,எனது நன்றிகள்...

இந்த வாய்ப்பை எனக்கு அளித்த அண்ணன் ஆருரன் அவர்களுக்கு் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்..

-சுரேஷ் பாபு.

செ.சரவணக்குமார் said...

நண்பர் பழமைபேசி அவர்களுக்கு வாழ்த்துகள். நூல் வாசிக்க விருப்பம்.

பா.ராஜாராம் said...

நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

பகிர்விற்கு நன்றி கதிர்!

Madumitha said...

பழமைபேசிக்கு என் வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்...

நேசமித்ரன் said...

நண்பர் பழமைபேசிக்கு வாழ்த்துகள்!

seemangani said...

என் இனிய நண்பர்களுக்கும்
பழமை பேசிக்கு அண்ணாக்கு மனம் நிறைந்த பாராட்டுகளையும்,
வாழ்த்துக்களையும்
பதிவு செய்கிறேன்.

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்!

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா... வாழ்த்துகள் பழமைபேசி :)

மோகன் குமார் said...

பழமைபேசிக்கு வாழ்த்துகள்!

கார்த்திக் said...

அனைவருக்கும் வாழ்துக்கள் :-))

சே.குமார் said...

இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி.

தமிழ் வெங்கட் said...

நன் முயற்சிக்கு வாழ்த்துகள்

தமிழ் வெங்கட் said...

நன் முயற்சிக்கு வாழ்த்துகள்

க.பாலாசி said...

அன்பர் பழமைப்பேசி, ஆரூரன் அய்யா ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும். பகிர்வுக்கு நன்றி

விக்னேஷ்வரி said...

என் வாழ்த்துகளும்.

சசிகுமார் said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்

கும்க்கி said...

தோழர்களுக்கு இதய பூர்வமான வாழ்த்துக்கள்...

thenammailakshmanan said...

வாழ்த்துக்கள்..

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள் பழமைபேசி!

தெய்வசுகந்தி said...

வழ்த்துக்கள்!!!!!!!!!11111111

ஆதிமூலகிருஷ்ணன் said...

நண்பர்களுக்கு வாழ்த்துகள். இதுகுறித்து என் பதிவிலும் எழுதியிருக்கிறேன்.

http://www.aathi-thamira.com/2010/07/blog-post_04.html

நிகழ்காலத்தில்... said...

பெருமையடைகிறேன் பங்காளி..

r.v.saravanan said...

நண்பர் பழமைபேசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஒரு காசு said...

வாழ்த்துகள், பழமைபேசி.

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
ராமலக்ஷ்மி Said...
இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி.

அட்டையின் இன்னொரு பக்கத்தையும் காண்பித்திருக்கலாமே? வாசகர் விருப்பம். நிறைவேற்றவும்:)!
//

ராமலக்ஷ்மி : அட்டையின்
இன்னொரு பக்கத்தை என்னுடைய இந்த (http://vazhippokkann.blogspot.com/2010/07/fetna_10.html) பதிவில் காணலாம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்