குடி வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!!


(படம் சரியாகத் தெரியவில்லை என்பதற்காக நீங்கள் நிதானத்தில் இல்லை என்று குறை சொல்ல மாட்டேன்... (இஃகிஃகி) ஒன்னு படத்தை அழுத்தி பெரிதாக்கி படிங்க, இல்லாட்டி சாலேஸ்வரம் கண்ணாடி போட்டு படிங்க, அப்படியும் படிக்க முடியலனா.. பாவம் போஸ்டர்னு மன்னிச்சு விட்ருங்க)
சில பருப்புகள்.... ஸ்ஸ்ஸ்ஸாரி....... பொறுப்பிகள்:

1. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போஸ்டரை அடையாளம் காட்டி இரவு ஒரு மணிக்கு படம் எடுக்க வைத்த பதிவர் ஆருரன் அவர்களுக்கே இது சமர்ப்பணம்.

2. அருமை, மிக அருமை மற்றும் சிரிப்பான் போட்டு பின்னூட்டம் வந்தால்,  பின்னூட்ட அடிமைகள் மறுவாழ்வு விழா வாசன் பார்வை அமைப்பு (!!!) மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

3. தள்ளாடாமல் மிக அருமையாக போட்டோ  எடுத்துள்ளதாக பாராட்டி(!!!) பின்னூட்டாதிக்க தாக்குதல் நடத்தினால் உங்கள் வீட்டு சுவற்றில் போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்யப்படும்.

4. ஒரு மணி வரைக்கு என்ன பண்ணுனீங்கனு வரும் பின்னூட்டங்கள் மட்டறுத்தம் ஜெய்ய்ய்ய்ய்ப்படும்... ஜாரி
_______________________

75 comments:

பழமைபேசி said...

பலத்த ஐயம் இருக்கு இதுல.... ஈரோடுல அச்சடிச்சா மாதரயே இருக்கு....

வானம்பாடிகள் said...

ஆக்காக்காகாககா.இதுவல்லவோ கோரிக்கை. ஏனுங்ணா ராத்திரி ஒருமணிக்கு படம் எடுத்தீங்க சரி. அதுவரைக்கும் என்ன நடந்துச்சி:)).

பழமைபேசி said...

இவனுக இதுக்கு எதிர் இடுகை எப்படிப் போடுவாங்கங்ற மனநிலையில யாரோ செய்த சூழ்ச்சி என்பதை நான் சொல்லவே இல்லை!!!

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

// பலத்த ஐயம் இருக்கு இதுல.... ஈரோடுல அச்சடிச்சா மாதரயே இருக்கு...//

அட! ஈரோட்டில தெரிஞ்ச இடம் மாதிரியேவும் இருக்கு.:)). அதுலயும்

விசரன் said...

அவய்ங்க கேக்குறதுல என்ன தப்பு?... (கல்லு தேடாதீங்க.. நான் எப்பவோ ஓடீட்டனே)

☼ வெயிலான் said...

நீங்களும் வாசன் பார்வை உறுப்பினரா? அதுல உங்க அலைபேசி எண்ணும் இருக்கேன்னு கேட்டேன் :)

கலகலப்ரியா said...

ஹிஹி.... எனக்கு அந்த போஸ்டர் மேட்டர் புடிச்சிருக்கு...

பழமைபேசி said...

//சாலேஸ்வரம் கண்ணாடி போட்டு படிங்க//

நீங்க சாலேஸ்வரமோ, இராமேசுவரமோ போட்டுட்டுப் படத்தை எடுத்திருந்தா, ஆயிரக்கணக்கான வாசகர்கள் போடத் தேவை இருந்திருக்காது பாருங்க...

பழமைபேசி said...

//"வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!!"//


மக்கா, இது என்னன்னு யாராவது படிச்சு சொல்ல முடியுமா??

ஒப்புதல் வாக்குமூலம் மாதர தெரீல உங்களுக்கு??

ராஜன் said...

கெடா கெடாக்கறி அடுப்புல கெடக்கு மொடா மொடாக்கள்ள ஊத்து!

சௌந்தர் said...

நீங்களே பதிவும் எழுதி நீங்களே கமெண்ட் போட்டு கொண்டால் என்ன செய்வது.....

ராஜன் said...

//நீங்களே பதிவும் எழுதி நீங்களே கமெண்ட் போட்டு கொண்டால் என்ன செய்வது..... //


என்னத்த செய்யறது! வேடிக்க பாருங்க....

சேட்டைக்காரன் said...

இதுக்கு சென்னையிலே கிளை இருக்கா? முகவரி இருந்தா கொடுங்க!

அகல்விளக்கு said...

நல்ல கருத்து...

ஆழமான பார்வை...

தெளிவான புகைப்படம்...

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே உறுப்பினர் படிவம் கேட்டு போன் பண்ணா சென்னைக் கிளைக்கு என்னை தலைவர் ஆக்கிடாங்க...

tamildigitalcinema said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

tamildigitalcinema said...

உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

ப.செல்வக்குமார் said...

நான் பின்னூட்டமே போட மாட்டேன் ..!!
இப்ப என்ன பண்ணுவீங்க ...!!

சத்ரியன் said...

//படம் சரியாகத் தெரியவில்லை என்பதற்காக நீங்கள் நிதானத்தில் இல்லை என்று குறை சொல்ல மாட்டேன்..//

இதுல என்ன படம் தெரியும்னு நீங்களே ஜொல்லிடுங்க சாமீ...!

பின்னோக்கி said...

எதோ விளையாட்டுக்கு இப்படி போஸ்டர் அடிச்சுருக்காங்கன்னு பார்த்தா, ரொம்ப சீரியஸ்சா கோரிக்கை விட்டுருக்காங்களே..

சொல்ல முடியாது. எலக்‌ஷன் நேரம். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படலாம்.

பா.ராஜாராம் said...

உரிமையை கேட்க கூடாதா? என்னங்கய்யா உங்களோட?.. (ஹி..ஹி..)

sakthi said...

senior citizen ku discount vera

mmmmm

வால்பையன் said...

சங்க தலைவர்(குடிகாரர் சங்கம்) நான் இங்க ஒருத்தன் இருக்கேன், ஒரு வார்த்தை கேட்டிங்களா!?

செ.சரவணக்குமார் said...

ஆஹா சூப்பர்ண்ணே..

ஈரோடு வரும்போது இந்த வாசன் பார்வையில நம்மளயும் உறுப்பினரா சேர்த்துவிடுங்கண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// ஒரு மணி வரைக்கு என்ன பண்ணுனீங்கனு வரும் பின்னூட்டங்கள் மட்டறுத்தம் ஜெய்ய்ய்ய்ய்ப்படும்... ஜாரி //

பின்னூட்டங்கள் மட்டறுத்தப் படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

இராகவன் நைஜிரியா said...

// (படம் சரியாகத் தெரியவில்லை என்பதற்காக நீங்கள் நிதானத்தில் இல்லை என்று குறை சொல்ல மாட்டேன்... (இஃகிஃகி) //

குறை சொல்லும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சோ?

இராகவன் நைஜிரியா said...

// ஒன்னு படத்தை அழுத்தி பெரிதாக்கி படிங்க, இல்லாட்டி சாலேஸ்வரம் கண்ணாடி போட்டு படிங்க, அப்படியும் படிக்க முடியலனா.. பாவம் போஸ்டர்னு மன்னிச்சு விட்ருங்க)//

சரி... சரி... எதாவது பண்ணிக்கிறோம்...

இராகவன் நைஜிரியா said...

// சில பருப்புகள்.//

ரொம்ப வேகமா தட்டச்சக்கூடாது...

இராகவன் நைஜிரியா said...

// வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போஸ்டரை அடையாளம் காட்டி இரவு ஒரு மணிக்கு படம் எடுக்க வைத்த பதிவர் ஆருரன் அவர்களுக்கே இது சமர்ப்பணம். //

அண்ணன் ஆரூரான் வாழ்க..

இராகவன் நைஜிரியா said...

// அருமை, மிக அருமை மற்றும் சிரிப்பான் போட்டு பின்னூட்டம் வந்தால், பின்னூட்ட அடிமைகள் மறுவாழ்வு விழா வாசன் பார்வை அமைப்பு (!!!) மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.//

அந்த போஸ்டர் எங்க... எங்க... எங்க...

இராகவன் நைஜிரியா said...

// தள்ளாடாமல் மிக அருமையாக போட்டோ எடுத்துள்ளதாக பாராட்டி(!!!) பின்னூட்டாதிக்க தாக்குதல் நடத்தினால் உங்கள் வீட்டு சுவற்றில் போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்யப்படும். //

நைஜிரியா வந்து ஒட்டுவீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
பலத்த ஐயம் இருக்கு இதுல.... ஈரோடுல அச்சடிச்சா மாதரயே இருக்கு.//

ஐயாவுக்கு ஏன் இந்த சந்தேகம்..?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
ஆக்காக்காகாககா.இதுவல்லவோ கோரிக்கை. ஏனுங்ணா ராத்திரி ஒருமணிக்கு படம் எடுத்தீங்க சரி. அதுவரைக்கும் என்ன நடந்துச்சி:))//

ரகசியம்.. பரம ரகசியம்..

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
இவனுக இதுக்கு எதிர் இடுகை எப்படிப் போடுவாங்கங்ற மனநிலையில யாரோ செய்த சூழ்ச்சி என்பதை நான் சொல்லவே இல்லை!!! //

இஃகி...இஃகி

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
//சாலேஸ்வரம் கண்ணாடி போட்டு படிங்க//

நீங்க சாலேஸ்வரமோ, இராமேசுவரமோ போட்டுட்டுப் படத்தை எடுத்திருந்தா, ஆயிரக்கணக்கான வாசகர்கள் போடத் தேவை இருந்திருக்காது பாருங்க... //

ஐயா உண்மைகளை இப்படி போட்டு உடைக்கப்பிடாது.

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
//"வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!!"//


மக்கா, இது என்னன்னு யாராவது படிச்சு சொல்ல முடியுமா??

ஒப்புதல் வாக்குமூலம் மாதர தெரீல உங்களுக்கு?? //

இப்படி போட்டு பின்னி பெடல் எடுக்கறீங்க..

இராகவன் நைஜிரியா said...

// ப.செல்வக்குமார் said...
நான் பின்னூட்டமே போட மாட்டேன் ..!!
இப்ப என்ன பண்ணுவீங்க ...!! //

இது மாதிரி இன்னும் 4 இடுகை வரும்... பரவாயில்லையா????

இராகவன் நைஜிரியா said...

// அகல்விளக்கு said...
நல்ல கருத்து...

ஆழமான பார்வை...

தெளிவான புகைப்படம்... //

சரியாச் சொன்னீங்க அகல்விளக்கு..

இராகவன் நைஜிரியா said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே உறுப்பினர் படிவம் கேட்டு போன் பண்ணா சென்னைக் கிளைக்கு என்னை தலைவர் ஆக்கிடாங்க... //

வாழ்த்துகள் கே.ஆர்.பி. செந்தில்.

உபதலைவர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள்??

இராகவன் நைஜிரியா said...

//பா.ராஜாராம் said...
உரிமையை கேட்க கூடாதா? என்னங்கய்யா உங்களோட?.. (ஹி..ஹி..) //

அண்ணே... சரியாச் சொன்னீங்க..

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...
சங்க தலைவர்(குடிகாரர் சங்கம்) நான் இங்க ஒருத்தன் இருக்கேன், ஒரு வார்த்தை கேட்டிங்களா!? //

ஒரு வார்த்தை என்ன கேட்கணும் என்று சொன்னீங்கன்னா கேட்டுபுடுவோமில்ல..

வானம்பாடிகள் said...

வாட்? கும்மி விதவுட் மி?. அண்ணே டூ பேட்:))

ஹேமா said...

கதிர்...எனக்கு நல்லாத் தெரியுது விளம்பரம் !

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
இவனுக இதுக்கு எதிர் இடுகை எப்படிப் போடுவாங்கங்ற மனநிலையில யாரோ செய்த சூழ்ச்சி என்பதை நான் சொல்லவே இல்லை!!! //

இஃகி...இஃகி//

முயன்றால் முடியாததில்லை:))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
வாட்? கும்மி விதவுட் மி?. அண்ணே டூ பேட்:)) //

சாரி அண்ணே...

இராகவன் நைஜிரியா said...

// ஹேமா said...
கதிர்...எனக்கு நல்லாத் தெரியுது விளம்பரம் ! //

விளம்பரம் எல்லாத்துக்கும் தேவையான ஒன்று..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
இவனுக இதுக்கு எதிர் இடுகை எப்படிப் போடுவாங்கங்ற மனநிலையில யாரோ செய்த சூழ்ச்சி என்பதை நான் சொல்லவே இல்லை!!! //

இஃகி...இஃகி//

முயன்றால் முடியாததில்லை:))//

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்று சொல்லவர்றீங்க

இராகவன் நைஜிரியா said...

யார் யார் எல்லாம் இருக்கீங்க...

வாங்க கும்மி அடிக்கலாம்.. (வாங்க பழகலாம் என்பது மாதிரி படிக்க வேண்டும்..)

இராகவன் நைஜிரியா said...

மீ 49

இராகவன் நைஜிரியா said...

மீ 50

வானம்பாடிகள் said...

எங்கண்ணே போய்ட்டீங்க. ஆனாலும் தனியா நின்னு மீ த ஃபிஃப்டி போட்டுட்டீங்களே:))

சி. கருணாகரசு said...

"குடி வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!!" குடி விளங்குதோ இல்லையோ.... நாடு விளங்கிடும்!

ஆரூரன் விசுவநாதன் said...

//ஹிஹி.... எனக்கு அந்த போஸ்டர் மேட்டர் புடிச்சிருக்கு...///


எனக்கு உங்க நேர்மை புடிச்சிருக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

//இராகவன் நைஜிரியா said...

// வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போஸ்டரை அடையாளம் காட்டி இரவு ஒரு மணிக்கு படம் எடுக்க வைத்த பதிவர் ஆருரன் அவர்களுக்கே இது சமர்ப்பணம். //

அண்ணன் ஆரூரான் வாழ்க..//

அண்ணே இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.....மேற்படி சம்பவம்(போட்டோ எடுத்தது) நடக்கும் போது கூட இருந்தது வேற...

நான் அவனில்லை

sasi said...

வழக்கமாக அச்சடித்த பிரஸ் பெயர் மற்றும் செல் நெம்பர் போஸ்டரின் கீழ் புறம் இருக்கும் . இதில் மட்டும் இல்லை ? .................... கதிர் சார் சங்கத்துக்கு சந்தா எவ்வளவு ? ................

இராமசாமி கண்ணண் said...

:)

தஞ்சாவூரான் said...

விழாவுக்கு வந்தா குடுப்பாய்ங்களாமா...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நாடு வெளங்கின மாதிரிதான்..! மொதல்ல இந்த நோட்டீஸ் அடிச்சவனை ஒரு வருஷத்துக்கு உள்ள தள்ளணும்..!

ஈரோடு கதிர் said...

@@ பழமைபேசி
இந்த மப்புக்கு ச்ச்சீ ஸாரி மாப்புக்கு எப்பத்தான் ஐயம் தீருமோ!!

@@ வானம்பாடிகள்
ஒரு மணி வரைக்கும் படம் எடுக்கிறதப் பத்தி யோசிச்சு யோசிச்சு சாப்டக்கூட இல்லீங்ணே

@@ விசரன்
என்ன அவங்கன்னு பிரிச்சு பேசறீங்க
யாதும் ஊரே யாவரும் கேளிர


@@ வெயிலான்
உங்க நெம்பர போடாம விட்டுட்டேன்
மன்னிச்சிருங்கண்ணே

@@ கலகலப்ரியா
புடிக்கும் புடிக்கும்!!!


@@ ராஜன்
போங்கப்பா போய் கல்யாண வேலையப்பாக்குறது உட்டுட்டு கெடக்கறி மொடாக்கல்லுனு...
கல்யாணத்துக்கப்புறம் பந்தக்கடாய்ல இத வச்சிக்குவோம்

@@ சௌந்தர்
ஏங்க சரக்கடிக்கிறவங்களே பிளாட் ஆகிக்கும்போது
இடுகை எழுதி பின்னூட்டம் போட்டுக்கக்கூடாதா

@@ சேட்டைக்காரன்
நீங்கதான் சென்னை மாகானத் தலைவர்னு சொன்னாங்க

@@ அகல்விளக்கு
ஏந்தம்பி... இந்தக் கொலவெறி
இரு இரு உங்க ஓனர்கிட்ட சொல்றேன்


@@ கே.ஆர்.பி.செந்தில்
சென்னை கிளைத்தலைவர் வாழ்க


@@ tamildigitalcinema
செரிங்க


@@ ப.செல்வக்குமார்
அப்ப சங்கத்துல உறுப்பினர் கிடையாது, இப்ப என்ன பண்ணுவீங்க

@@ சத்ரியன்
என்னத்த ஜொல்லி என்ன பண்றது


@@ பின்னோக்கி
நம்பிக்கை வீண் போகாது

@@ பா.ராஜாராம்
டபுள் ஆக்ட் பா.ரா. தாரளமா கேக்கலாம்

@@ sakthi
ஹி ஹி ஹி

@@ வால்பையன்
அதென்ன குடிகாரர் சங்கம், குடித்து மட்டையாவோர் சங்கம்னு பெருமை சொல்லுங்க வால்

@@ செ.சரவணக்குமார்
பா.ரா. இடுகை படிச்சாச்சு
வெளிநாட்டு விவகார அமைச்சர் நீங்கதான்

@@ இராகவன் நைஜிரியா

ஆரூரன் கடைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போனாரே, இந்த போஸ்டர காட்ட கூட்டிக்கு போனாரா

இனிமே அவர்கூட பேசாதிங்க்.. டூ விட்ருங்கண்ணே


@@ ஹேமா
எதும் லென்ஸ் வச்சு பாக்கலையே

@@ சி. கருணாகரசு
அது வெளங்கி ரொம்ப நாள் ஆச்சுங்க

@@ ஆரூரன் விசுவநாதன்
\\நான் அவனில்லை\\

சொன்னாய்ங்க
@@ sasi
100 பின்னூட்டம் தான் சந்தாவாம்

@@ இராமசாமி கண்ணண்
ஹி ஹி.. ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு

@@ தஞ்சாவூரான்
அண்ணே.. போன் போட்டு கேளுங்கண்ணே

@@ உண்மைத் தமிழன்(15270788164745573644)
இவங்களைத் தள்ள எங்க நேரம் இருக்கு... அடுத்து இவங்களத் தள்ளிட்டா யார் வருமானம் கொடுப்பாய்ங்க

தள்றதெல்லாம் வேற ஆட்களத்தானுங்க

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சக்க லொள்ளுங்க.. போஸ்டர்..

அத விட லொள்ளு பின்னூட்டங்கள் :)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////வானம்பாடிகள் said...
ஆக்காக்காகாககா.இதுவல்லவோ கோரிக்கை. ஏனுங்ணா ராத்திரி ஒருமணிக்கு படம் எடுத்தீங்க சரி. அதுவரை//க்கும் என்ன நடந்துச்சி:)).
//////

நான் கேட்க நினைத்ததையே வானம்பாடிகள் ஐயாவும் கேட்டு இருக்கிறார் .

ஆமா தலைவரே போஸ்டரே இந்த அளவுதானா ?
இல்லை எடுத்த புகைப்படம்தான் அப்படியா ?

Chitra said...

அப்புறம், இந்த போஸ்டர் மற்றும் இந்த போஸ்டர் ஒட்டுனவங்க என்ன ஆனாங்க? என்ன பலன்? ம்ம்ம்ம்..... :-)

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

கண்ணாடி போடாமலே முன்னாடி வந்து பாத்தா நல்லா தெரியுதுங்கோ...

சீமான்கனி said...

இங்கயுமா....

தாராபுரத்தான் said...

நோகாம நோம்பி கும்பிடற எங்க அண்ணன் எதிர் பதிவை படித்து விட்டுத்தான் கருத்து சொல்ல முடியும்ங்க.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாவே வெளங்கீறும்...

முகிலன் said...

வெளங்கிறும்.

க.பாலாசி said...

ஃக்கூம்.. எல்லாம் குடிக்கார பசங்க... ஆமா இது அந்தன்னைக்கு நைட்டு எடுத்தீங்களா?

//அகல்விளக்கு said...
நல்ல கருத்து...
ஆழமான பார்வை...
தெளிவான புகைப்படம்...//

அடடா... இதுவல்லவோ பின்னூட்டம் ராசா....

Mahi_Granny said...

போஸ்டர் சரியான ஆள் கண்ணில் தான் பட்டிருக்கிறது .இப்படியெல்லாம் கூடவா போஸ்டர்

ரோஸ்விக் said...

2) :-))))

3) தள்ளாடினாலும் மிக அருமையாக போட்டோ எடுத்துள்ளீர்கள்.

3) இரவு 12.59 வரை தூங்காமல் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

(அப்பறமென்ன எல்லா பின்னூட்டங்களையும் நீங்களே போட்டுகிட்டா?? :-))) )

கும்க்கி said...

:))))

வேற வழியில்ல.

ஒங்களுக்கு கேமிரா வாங்கி கொடுத்துவிட்ட ஆளச்சொல்லனும்..க்கும்.

சே.குமார் said...

ஆழமான பார்வை...

தெளிவான புகைப்படம்...

நாஞ்சில் பிரதாப் said...

இது கண்டிப்பா ஆளுங்கட்சிகளோட சதியாத்தான் இருக்கும்.... :))
நாடு வெளங்கிரும்...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஏனுங் அப்பாரு செத்துட்டா வாரிசுக்கு கவர்ன்மென்டே ஊத்திக்கொடுத்து பழக்குமா?

நல்ல கோரிக்கை. சீக்கிரம் ஒரு துறை ஆரம்பித்து மந்திரியப் போடவேண்டியதுதான்!!

Naveankumar said...

appoint பண்ற டாக்டரும் லஞ்சம வாங்கி கிட்டு லிட்டர் கணக்குல எழுதி கொடுக்க ஆரம்பிச்சிடுவார்.

இப்ப என்ன பண்ணுவீங்க

இப்ப என்ன பண்ணுவீங்க