பாவம்
இந்த நாய்க்கு
ஏதாவது
சொல்லீட்டு
போங்க
அவ்வளவுதான்...!
இந்த நாய்க்கு
ஏதாவது
சொல்லீட்டு
போங்க
அவ்வளவுதான்...!
டிஸ்கி: மின்னஞ்சலில் வந்த புகைப்படம், அதில் குறிப்பிட்டிருந்த தகவல்......... இது தென் தமிழகத்தில் நடந்ததாகவும், அந்த மனிதனின் பெயர் செல்வக்குமார்(33) எனவும், நாயின் பெயர் செல்வி என்றும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது மின்னஞ்சலில் வந்த புகைப்படம். யாருக்குப் பரிதாபப் படுவது.
32 comments:
முட்டையை அயலவர்கள் உடைத்தால் கருவுக்கு மரணம்!
முட்டை தானாக உடையுமானால் அது பிறப்பு!!
மாற்றங்கள் ஒருவனுள் தானாக நிகழுமாயின், அவன் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்ப் பிறக்கிறான்!
If an egg is broken from outside, a life ends. If it breaks on its own from within, a life begins. Great things always begin from within.
இந்த நாள் போல், எந்நாளும் இனியநாளாய் உமக்கிருக்க வாழ்த்துகள்!
கலப்புத் திருமணம்!
'சாதி'ஒழிப்பின் உச்சகட்டம் சொல்லும் படம்.
மூடப்பழக்கத்தின் உச்சக்கட்டம்
திருந்தாதஜென்மங்கள் தங்களுக்கு இருப்பது ஐந்தறிவுதான் என்பதை நிரூபிக்கிறார்கள் மீண்டும் மீண்டும்...
:)
:(
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!
நிஜமாவே எலும்பு தெரிய கடிச்சி குதறணும். மாப்பிள்ள ஜாதகத்துல முதல் சம்சாரம் புட்டுக்கும்னு இருக்கு. அதனால ஒரு நாய கட்டிவச்சா லாரில அடிபட்டு போய்டும். தோஷம் நீங்கிடும்னு ஒரு பரதேசி ஜோசியன் சொல்லியிருப்பான். நாயோட தலயெழுத்து இவனயெல்லாம் கட்டணும்னு. வாழ்த்துறதா வாய்ல அடிச்சிக்கிறதா தெரியலைங்க.
என்ன கொடுமை சார் இது... :((
நாட்டில் பெண் கிடைக்கவில்லை என்பதன் உச்சகட்டமா? கள்ளக் காதலின் உச்சக்கட்டமா?
(தோ)ஷங்களிப்பார்...விளங்கிடும் இந்த மானுடம்.
ஆறறிவு ஐந்தறிவுடan வாழப்போகிறது. ஓட போட்டாச்சு
!!!
:(
that dog is sooooo cute..!
ஒரு மனுஷனுக்கு கஷ்டம் வந்தா.. சமுதாயம் இப்டி எல்லாம் வழிவகை சொல்லி வேடிக்கை பார்த்து பொழுது போக்கிக் கொள்ளும்.
இப்டி மனுஷங்க சூழ்ந்த உலகத்தில இல்லாம.. எங்கயாவது இந்த மனுஷன் இப்டி ஒரு அருமையான நன்றியுள்ள நாயைக் கட்டிக் கொண்டு சந்தோஷமாக வாழ முடியும்.. ! (ஸாரி.. கட்டிக் கொள்வது என்றாலே உடல் ரீதியா என்று நினைப்பவர்களுக்கு இந்தப் பதில் சரியா வராது..)
மழை வேண்டியா அல்லது தோஷம் நீக்கவா எனத்தெரியவில்லை.
திருந்தாதஜென்மங்கள் தங்களுக்கு இருப்பது ஐந்தறிவுதான் என்பதை நிரூபிக்கிறார்கள் மீண்டும் மீண்டும்...
ஆமாங்க... அந்த நாயை நினைச்சாதாங்க பரிதாபமா இருக்குங்க.
என்ன கொடுமை சரவணன் சார் இது...
இக்கி இக்கி
என்ன கொடுமை இது?!!!
கதிர் எங்கட ஊர்ல சிலநேரம் கோவத்தில சொல்லுவினம்
"உன்னோட வாழ்றதைவிட ஒரு நாயோட வாழலாம்"எண்டு.
அதுதானோ இது !
பாவம் விடுங்கோ...!
எத்தனை பெரியார்களை கண்டாலும் நாங்கள் இப்படிதான் என்று சொல்லும் படம்...
சாந்தி முகூர்த்தம் உண்டோ.....
மூட நம்பிக்கையின் உச்சம்.
தெருநாய்க்கு பதிலாக வெறிநாயை கூட உட்கார வைத்திருக்கணும்.
என்ன முட்டாள்தனம் இது?
அது ஆண் நாயா இல்ல பெண் நாயா ?
பெண் குழந்தைகளைக்கொன்றால் இது ஒருநாள் நிஜமானாலும் ஆகலாம்.
நமக்கு தான் நிம்மதி எழுதப்படாத ஒன்று அந்த ஐந்தறிவு நன்றியுள்ள ஜீவனை கூட நிம்மதியாக விட்டு வைக்கவில்லை ஆறறிவு மனிதனின் அபாரமூலை...
ஹாஹாஹா
முதல் இரவு நடந்திருக்குமா!?
நல்லவேளை இங்காவது வரதட்சிணை இல்லையே. வாழ்த்துக்கள்.....நாய்க்கு.....
என்னத்த சொல்ல இதுதான் கலப்பு திருமணம்!
//
பாவம்
இந்த நாய்க்கு
ஏதாவது
சொல்லீட்டு
போங்க
அவ்வளவுதான்...!
//
எந்த நாய சொல்றீங்க??
சே...ஒரு பொமெரியனுக்கு பொண்டாட்டியகாலாம்னு நினைச்சா...ஒரு கொரில்லாவுக்கு பொண்டாட்டியாக்கிட்டானுங்களே...
அவ்வ்வ்வ்
கொடுமை
திருந்தாதஜென்மங்கள்!!
அந்த நன்றியுள்ள மிருகத்திற்க்கு தான் பரிதாபப்படமுடிந்தது என்னால்...
Post a Comment