Jun 15, 2011

இலங்கையின் படுகொலைக் களம்

இலங்கை இனப்படுகொலையின் வலிமிகு காட்சிகளை சேனல்-4  வெளியிட்டுள்ளது.












-0-

4 comments:

பின்னோக்கி said...

லெட்டர் எழுதாம டெல்லிக்குப் போயிருந்தா கொடுமையில கொஞ்சம் குறைச்சுருக்குமோ என்ற நினைப்பு வருகிறது. முதல் வீடியோவைத் தாண்டி பார்க்கிற தைரியம் இல்லை :(

Hemamalini said...

கொடுமை கொழுத்து கொழுந்துவிட்டு கூத்தாடுகின்றது.....
கொல்லத்தான் எப்படி தோன்றுகின்றதோ...
எனக்கும் தைரியம இல்லை மற்ற கொடுமைகளைக் கண்டு குமுற.....

Hemamalini said...

கொடுமை கொழுத்து கொழுந்துவிட்டு கூத்தாடுகின்றது.....
கொல்லத்தான் எப்படி தோன்றுகின்றதோ...
எனக்கும் தைரியம இல்லை மற்ற கொடுமைகளைக் கண்டு குமுற.....

J.P Josephine Baba said...

என்னால் காணொளிகளை திறந்து பார்க்க தைரியம் இல்லை. நாம் கொஞ்சம் ஓங்கி குரல் கொடுத்திருக்கலாம்....

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...