வானம்பாடியும் ஆரூரனும் பின்னே ஞானும்

நம்ம பாமரன் பக்கங்கள் வானம்பாடி பாலண்ணா போன் போட்டு ஒரு கேமரா வாங்கியிருக்கேன், உங்க படம் எதுவுமே செரியில்ல (சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும்), அதனால நான் வந்து ஒரு போட்டோ எடுத்துத் தர்றேன். ஆரூரனையும் கூட வரச்சொல்லுங்கன்னு சொன்னாரு..

நானும் நல்லவரு வல்லருன்னு நம்ம்ம்ம்ம்பி கூடப் போனேன்..

ரயில்ல வந்து இறங்கியும் இறங்காம கேமரா தூக்கிட்டாருங்க!!!

அதுக்கப்புறம்....
என்ன நடந்துச்சுன்ன்ன்ன்ன்ன்னா.....!!!!






















-0-

39 comments:

priyamudanprabu said...

ha ha ha

G.Ganapathi said...

ithula irunthu enna purinchuthunnaaaaaaaaaaaaaaaaaa...........

aama enaku purinchathu ellam ellarukum puriyvaa poguthu vidunga

பத்மா said...

nanbenda!!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))))))))))) அருமை ,அருமை.

க.பாலாசி said...

எல்லாத்‘தலையும்’ பளபளன்னுதான் இருக்கு.. ஆனா போட்டோவெல்லாம் இருட்டாயிருக்கு.. ரொம்ப கிளார் அடிச்சிருக்கும்போல...

பின்னோக்கி said...

போட்டோவும் கமெண்டும், சிரிச்சு தாங்க முடியலை. நிழல் போட்டோ, நல்ல யுக்தி.
தொப்பை ஒன் ஸ்டெப் பேக் - க்ளாசிக் கமெண்ட்.

r.v.saravanan said...

ha ha ha super kathir

Unknown said...

ஆஹா ஆஹா ஆஹா சூப்பர் சூப்பர்.
ரிக்ஷாக்காரன் ஸ்டைலில் நின்னாவான போட்டோ நல்லா வருதான்னு ட்ரை பண்ணீங்களா ?

எல்லாமே சூப்பர். பாத்து விகடன்/குமுதம் அபேஸ் பண்ணிடப் போறாங்க!

டாப் ஸ்லிப் ? எந்த ஊரு பயணம்.

முன்னமே சொன்னா பழமையோட கட்டு சோறு கட்டிகினு வந்துருப்போமில்ல. அப்ப ஐந்து குரங்கு தேடனுமே!

க ரா said...

ha ha ha ... ithuku ethir idukai sir poduvaro :)

Unknown said...

ஆஹா.. போட்டோல இப்படியும் கலக்கலாமா?

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

பா.ராஜாராம் said...

:-))

kalakkal!

ராம்ஜி_யாஹூ said...

nice,

vasu balaji said...

அடியே! இருடி இருடி. ங்கொய்யால நாமளும் புடிச்சிருக்கோம்ல. ஆத்தா சரக்கும் இருக்குல்ல. பதில் குடுப்பம்ல:))))))). செம:)))

காமராஜ் said...

நன்றி கதிர்.
சென்னையில் பாலாண்ணாவை பார்க்க எத்தனித்து முடியாமல் போனது.அந்தக்குறையை கொஞ்சம் குறைத்திருக்கிறது இந்த நிழற்படங்கள்.

Unknown said...

கலக்கல்

மரா said...

ஹா ஹா ஹா ஹா.ரெம்ப நன்றி சார் பகிர்வுக்கு.

vasu balaji said...

/க.பாலாசி said...

எல்லாத்‘தலையும்’ பளபளன்னுதான் இருக்கு.. ஆனா போட்டோவெல்லாம் இருட்டாயிருக்கு.. ரொம்ப கிளார் அடிச்சிருக்கும்போல...
/

அட கெரகமே:)). இவன் சின்னத்தம்பி கவுண்டராயிட்டானா? ஃபோட்டோவெல்லாம் இருட்டா தெரியுதாம்ல:))

ILA (a) இளா said...

கடைசி போட்டாவுல இருக்கிறதுல யார் வானம்பாடி, கதிரு, ஆரூரன்னு சொல்லவே இல்லையே..

நிலாமதி said...

என்ன இருந்தாலும் கடைசி மூணு பேர் இருக்கிறதான் சூப்பரோ சூப்பர் ....

பழமைபேசி said...

கடைசில....இஃகிஃகி!

ராமலக்ஷ்மி said...

:))!

CS. Mohan Kumar said...

நீங்க தான் அவங்களை கேமராவ்ம் கையுமா எடுத்துருகீங்க. அவங்க எடுத்தது அவங்க பிளாகில் வருமோ?

கிண்டல் செம

அகல்விளக்கு said...

கடைசி பஞ்ச்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

VELU.G said...

ஆஹா நல்லவேளை வானம்பாடி சார் கேமராவுக்கு நாங்க மாட்ல.

மாட்டிருந்த ஐயோ நினைக்கவே பயமாயிருக்கு..........

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆஹா.. படங்களும்.. கமெண்டுகளும்.. கலக்கல்..

கடைசி... அட்டகாசம்.

சௌந்தர் said...

ஹா ஹா ஹா ஹா லாஸ்ட் pic சூப்பர்...!!!!

செ.சரவணக்குமார் said...

அடி தூள்..

நீங்க எல்லாரும் போட்டோவுக்குத்தான் போஸ் கொடுப்பீங்க, எங்க பாலாண்ணன் போஸ் கொடுத்துட்டே போட்டோ எடுக்கிறார் பாருங்க. சூப்பர்ண்ணே..

கமெண்ட்ஸ்ல கலக்குறாரு ஆரூரான் அண்ணன்.

பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றிங்க கதிர் அண்ணா.

அகநாழிகை said...

கலக்கல்.

Unknown said...

:))))

கடைசி படம் அருமை!!

cheena (சீனா) said...

நல்ல வேளை - நான் மாட்டலே - இவங்க கிட்டே - அவங்களே பேசி கடசில ஆறுதல் சொல்லிக்கிறாங்க - ம்ம்ம் - பாவம் பாலா - ஆசயாப் போட்டோ எடுக்கறேண்ணு வந்தா இந்தக் கதிரு இப்படியா பண்ணனும் .....

Mahi_Granny said...

போட்டோவுக்கான கமெண்ட்ஸ் சூப்பர்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா..ஹா....

சத்ரியன் said...

கதிரு,

கார்ட்டூன் கதை எழுத ஆரம்பிச்சிட்டீங்க போல.

மொத பிரதிய நாந்தேன் வாங்குவேன்.

அன்புடன் நான் said...

கடைசி படத்தில் ஆரூரனின் நேர்மை ரொம்ப பிடிச்சிருக்குங்க... கதிர்.

Thamira said...

:-))

பெரியவர் ஈரோடு வந்திருந்தாரா.? பாத்து ஸ்டேஷன்லயிருந்து கையப் புடிச்சு கூட்டிட்டுப் போனீங்கள்ல.. பத்திரம்ப்பா எங்கூர்க்காரரு.!

Thamira said...

:-))))))

இராஜராஜேஸ்வரி said...

லொக்கேசன் திருச்செங்கோடு மலை தானே??

வசூல்ராஜாmbbs said...

எடுத்ததில் கடைசி போட்டோ தான் சூப்பர்.