போன் செய்யும் பாவனையில்
”ட்ரினிங்..ட்ரினிங்...
அலோ..அல்லோ..!” என
எவரையோ
விளித்துக்கொண்டிருக்கிறது
மறுமுனையில்
கிரஹாம் பெல்
ஒரு ‘ஹலோ’
பதில் உரைப்பாரென
நானும் காத்திருக்கிறேன்!
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
7 comments:
ம்ம்ம்ம்.......செம
கதிரே ..! வந்தாச்சு ..! கிரேட் வாழ்த்துக்கள். :-)
வணக்கம்
கவிதை அருமை ரசித்தேன்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பிள்ளை மன(ண)ம் வரிகளில் !!
கண்டிப்பாய் பதில் சொல்ல வேண்டும்
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
கவிதை அருமை! வாழ்த்துக்கள் கதிர்!
Post a Comment