வாழ்க்கை அத்தனை சுயநலம்
மிகுந்ததா? தன்னை ஈன்ற பெற்றோரைக் கூட முதுமையில் சோறு போட மறத்து / மறந்து விடும்
சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தனை சுயநலங்களையும் தாண்டி, எங்காவது
யாராவது ஒருவர் சகமனிதனுக்கு தன்னலம் ஏதும் பாராமல் உதவ முன்வரும்போது உள்ளபடியே மனசு
நெகிழவே செய்கின்றது.
அப்படி உதவ முன்வருவோருக்கு,
அவர் போலவே உதவ இயலாத, மனமில்லாத சமூகம் தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்பதுகூட
இல்லை. அவர்களின் சேவையை, தியாகத்தைக் மலினப்படுத்தி நோகடிக்காமல் இருந்தாலே போதும்.
ஒட்டுமொத்தமாய் அவர்களை ”பொழைக்கத் தெரியாதவன்” என முத்திரை குத்தியோ, ”இப்படியெல்லாம்
செய்றாங்னா எதாச்சும் காரணம் இருக்கும்” என குறை காணவோ செய்கிறது.
எப்போதும் எனக்கு ஒரு ஆழ்ந்த
நம்பிக்கையுண்டு. எவரொருவர் தன்னலம் பாராது சேவையாற்றுகிறாரோ, அவருக்கான பலன், அவர்
எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் சரியான நேரத்திலோ, காலம் தாழ்த்தியோ எப்படியேனும்
வந்தடைந்தே விடுகின்றது என்பது. ஒருபோதும் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து
போய்விடுவதில்லை. எப்போதும் தங்களைக் குறித்து மனதில் ஒரு திருப்தி இருந்து கொண்டேயிருக்கின்றது.
மூன்றுவருடங்களுக்குமுன்புநண்பர்ஆரூரன், ஈரோட்டில்இருக்கும்ஒருமெஸ்ஸில்உடல்ஊனமுற்றோருக்குசலுகைவிலையில்உணவளிப்பதாகவும், அரசுமருத்துவமனையில்ஏழ்மையாய்இருக்கும் 20 நோயாளிகளுக்கு 1 ரூபாய்பெற்றுக்கொண்டுமதியஉணவுஅளிப்பதாகவும்சொன்னார். அதன்பின்சிலநாட்கள்அந்தமெஸ்ஸிற்குசாப்பிடச்சென்றேன். அவர்களின்சேவையில்ஒருநேர்மைத்திறன்இருப்பதைஉணர்ந்தேன். மதியம்உணவுவழங்குகையில்சிலபடங்களைஎடுத்துவந்துஅதுகுறித்துஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய்கட்டுரையைஎன்னுடையவலைப்பக்கத்தில்எழுதினேன்.
மாதங்கள்நகர்கின்றன. TIMES NOW தொலைக்காட்சிவெங்கட்ராமன்அவர்களைஅடையாளம்கண்டு, செய்திவெளியிடுகிறது. அத்தோடு 2013 ஜனவரியில்நடந்த Amazing Indians விருதுவழங்கும்நிகழ்ச்சியில் 14 பிரிவுகளில்விருதுகள்வழங்குகிறது. அதில் Ordinary Indians, Extraordinary
stories எனும்பிரிவில்திரு. வெங்கட்ராமன்அவர்களைத்தேர்ந்தெடுத்துதம்பதிகளாகடெல்லிக்குஅழைத்துவிருதுகொடுத்துகௌரவித்துள்ளது.