ஒட்டியிருக்கும் மணற்துகள்கள்
ஆகப் பெருகு
துவும்
ஆகச் சிறுகுவதுவுமே
நதியின் இயல்பு

நதி நமக்கானதில்லை
நதியைச் சார்ந்தவர்களே நாம்

கால் நனைத்தபடி
கடந்தோடும் நீரில்
மீண்டும் ஒருமுறை
நனைய முடியாது

நதியைவிட்டு நகரும் முன்
கூழாங்கல் ஒன்றினை
கையகப்படுத்துங்கள்
தாமதித்து எடுப்பதற்குள்
அது வேறு வடிவம்
அடைந்துவிடலாம்

கூடவே காலடியில்
கொஞ்சம் மணற்துகள்கள்
ஒட்டியிருப்பின் அவற்றைக்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்!5 comments:

Unknown said...

//தாமதித்து எடுப்பதற்குள் அது வேறு வடிவம் அடைந்து விடலாம்//
சிந்திக்க வைக்கும் வரிகள்��

rson9841 said...

Thank you for sharing this information. It was useful and interesting. I am looking for a dell showroom in Chennai to buy a brand new dell Inspiron laptop.

rson9841 said...

Thank you for sharing this information. It was useful and interesting. I am looking for a dell showroom in Chennai to buy a brand new dell Inspiron laptop.

gomaa elsayed said...


شركة تنظيف منازل بالجبيل
شركة تنظيف سجاد بالجبيل
شركة مكافحة حشرات بالقطيف
شركة مكافحة حشرات بالجبيل
شركة تنظيف سجاد بالدمام


شركة تنظيف منازل بالدمام
شركة تسليك مجارى بالدمام
شركة تسليك مجارى بالقطيف
شركة تسليك مجارى بالخبر
شركة تسليك مجارى بالاحساء

ஆர்நா said...

பரிமாணங்கள் மாறலாம். உண்மை