மக்கா... இந்தக் கொடுமைய கொஞ்சம் பாருங்க

யோவ்... பூசாரி
வர்ற எல்லாத்துக்கும்
இப்படி சால்வ போட்டு போஸ் குடுப்பியா!!!???


கேமாராவுக்கு ஏன்யா போஸ் குடுக்கற!!!
சீக்கிரம் அந்த பொண்ண அனுப்பு
பின்னால கூட்டம் நிக்குது..


அடப்பாவி...
யோவ்... என்னய்யா பண்ற
உடுய்யா... உடுய்யா... அந்த பொண்ண...அய்யய்யோ... கடவுளே
யோவ் பூசாரி
இது தப்புய்யா! ரொம்ப ரொம்ப தப்பு!!டிஸ்கி: இன்று என் மின்னஞ்சலுக்கு வந்த நிழற்படங்கள் இவை. பார்த்தவுடன் கடுமையான கோபத்தை உருவாக்கிய ஒன்று. என்ன பண்றது, எத்தனைக்குத்தான் கோபப்படுவது!!!???
முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

27 comments:

வால்பையன் said...

இதை பார்த்தா உங்களுக்கு கோபம் வருது!
எனக்கு பொறாமையா இருக்கு!
இதுக்காகவே சாமியார் ஆகிறலாம் போல!

அப்பாவி முரு said...

மூணுநாளைக்கி முன்னாடியே உ. த (உண்மை தமிழன்) கோவப்பட்டுட்டார்.

க. பாலாஜி said...

//வால்பையன் said...
இதை பார்த்தா உங்களுக்கு கோபம் வருது!//

அதான... இதுக்கு ஏன் கோபப்படுறீங்க. எனக்கு என்னமோ இடையிடையே எழுதுனத பாத்தா கோபத்துல எழுதுன மாதிரி தெரியிலையே.

சரி...விடுங்க. உங்க ஆதங்கம் புரியிது.

நிழல் said...

ஏதோ அந்த கிழவனோட கடைசி ஆசை போல.. விடுங்க பாஸ்.. பொழச்சு போறான்.. :)

ச.செந்தில்வேலன் said...

:))

kumar said...

//ஏதோ அந்த கிழவனோட கடைசி ஆசை போல.. விடுங்க பாஸ்.. பொழச்சு போறான்.. :)//


ஆமாமா...

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாம் பிரம்மை..:-)))

sakthi said...

:))

பிரபாகர் said...

இரு பார்வைகள்...

ஒன்று

அன்பே சிவத்துல சொன்ன மாதிரி நமக்கு நாமே கடவுள்னு உருப்படியா அவங்கவுங்களும் அவங்களோட வேலையா பாத்துகிட்டிருந்தா, கடவுள் பேரை சொல்லி ஏமாத்தற கும்பல் காணாம போயிடும்.

ஆனா அரசியல் வாதி புண்ணியவான்களெல்லாம் அவங்க கால்ல இல்ல கிடக்குறங்க...

இரண்டு

அந்த சாமியாரும் மனுஷந்தானே?

மொத்தத்துல உலகம் போற போக்கு சரியில்லை...

பிரபாகர்.

கதிர் - ஈரோடு said...

//வால்பையன் said...
இதுக்காகவே சாமியார் ஆகிறலாம் போல!//

தலைவா... இது பூசாரிதான்

/அப்பாவி முரு said...
மூணுநாளைக்கி முன்னாடியே உ. த (உண்மை தமிழன்) கோவப்பட்டுட்டார்.//

அதை படிக்கல அப்பாவி
இப்போதான் படிச்சேன்
நன்றி


//க. பாலாஜி said...
எனக்கு என்னமோ இடையிடையே எழுதுனத பாத்தா கோபத்துல எழுதுன மாதிரி தெரியிலையே.//

கோபம் கொஞ்சம்... கோமாளித்தனம் கொஞ்சம்

//சரி...விடுங்க. உங்க ஆதங்கம் புரியிது.//

அப்பாடா புரிஞ்சிருச்சா...


//நிழல் said...
ஏதோ அந்த கிழவனோட கடைசி ஆசை போல.. விடுங்க பாஸ்.. பொழச்சு போறான்.. :)//

உங்களுக்கு ரொம்ப பெருந்தன்மைங்க

//ச.செந்தில்வேலன் said...
:))//

வாங்க செந்தில்

//kumar said...
ஆமாமா...//

வாங்க குமார்

//கார்த்திகைப் பாண்டியன் said...
எல்லாம் பிரம்மை..:-)))//

வேற என்ன பண்ணமுடியும் கார்த்திகை பாண்டியன்

//sakthi said...
:))//

வாங்க சக்தி


//பிரபாகர் said...
கடவுள் பேரை சொல்லி ஏமாத்தற கும்பல் காணாம போயிடும்.//

அப்போ அவங்க பொழப்பு எப்படி நடக்கும் நண்பா

//அந்த சாமியாரும் மனுஷந்தானே?//

ஆனாலும் ரொம்ப ஜொள்ளு நண்பா

//மொத்தத்துல உலகம் போற போக்கு சரியில்லை...//

ஆமாம் பிரபா

குரு said...

//வால்பையன் said...

இதுக்காகவே சாமியார் ஆகிறலாம் போல!

//

சாமியார்(கள்) Matter ரே வேற!!
ஒவ்வொரு சாமியாருக்கும் 50 பதிவு தனித்தனியா போடலாம்!! :)

கதிர் - ஈரோடு said...

//குரு said...
சாமியார்(கள்) Matter ரே வேற!!
ஒவ்வொரு சாமியாருக்கும் 50 பதிவு தனித்தனியா போடலாம்!! :)//

சீக்கிரமா போடுங்க

நன்றி

அகல் விளக்கு said...

வால்பையன் said...

//இதை பார்த்தா உங்களுக்கு கோபம் வருது!
எனக்கு பொறாமையா இருக்கு!
இதுக்காகவே சாமியார் ஆகிறலாம் போல!//

இதை நான் வழிமொழிகிறேன்...

பிரியமுடன்...வசந்த் said...

அந்த முதல் படத்தில் ஒரு சிரிப்பு அசடு வழிகிறது

இன்னொரு சிரிப்பு நமுட்டு சிரிப்பு

ஹேமா said...

ஏன் டக்ளஸ் பொறாமையாக்கும் உங்களுக்கு.
கொடுத்து வச்ச சாமியார் !

Anonymous said...

இதைத்தான் கலிகாலம்னு சொல்றாங்களா!!!

கதிர் - ஈரோடு said...

//அகல் விளக்கு said...
இதை நான் வழிமொழிகிறேன்...//

ரொம்ப வழி(ய)மொழியறீங்க

நன்றி அகல்


// பிரியமுடன்...வசந்த் said...
அந்த முதல் படத்தில் ஒரு சிரிப்பு அசடு வழிகிறது
இன்னொரு சிரிப்பு நமுட்டு சிரிப்பு//

இன்னாமா கவனிக்குது இந்த தம்பி
150க்கு வாழ்த்துகள் வசந்த்

//ஹேமா said...
கொடுத்து வச்ச சாமியார் !//

நன்றி ஹேமா

//சின்ன அம்மிணி said...
இதைத்தான் கலிகாலம்னு சொல்றாங்களா!!!//
கலி காலமா... காம காலமா

நன்றி சின்ன அம்மிணி

இது நம்ம ஆளு said...

:))

நட்புடன் ஜமால் said...

இன்னாத்துக்கு கோபம்

அவர் மேக்கப் போடாத கிழவர் ...

அவ்வளவு தான் ...

கதிர் - ஈரோடு said...

//இது நம்ம ஆளு said...
:))//

நன்றி இது நம்ம ஆளு

//நட்புடன் ஜமால் said...
அவர் மேக்கப் போடாத கிழவர் ...
அவ்வளவு தான் ...//

தலைவா... ஒத்துக்கிறேன்

Anonymous said...

எல்லாம் மாயா மாயா

ஓ!! மன்னிக்கணும் எல்லாம் ஷில்பா ஷில்பா :)))

நாஞ்சில் நாதம் said...

கூல் டவுன் கூல் டவுன்.

காமராஜ் said...

நட்புடன் ஜமால் said...
அவர் மேக்கப் போடாத கிழவர் ...
அவ்வளவு தான்

yes 100 percent

கதிர் - ஈரோடு said...

//mayil said...
மன்னிக்கணும் எல்லாம் ஷில்பா ஷில்பா//

ஆமாம் மயில்.

//நாஞ்சில் நாதம் said...
கூல் டவுன் கூல் டவுன்.//

ரொம்ப ஈஸியா சொல்லீட்டீங்க

//காமராஜ் said...
yes 100 percent//

ஒத்துக்கிறேன் நண்பரே

jothi said...

மின்னஞ்சலில் வந்ததை மட்டும் நம்பி பதிவு போட்டுவிடாதீர்கள். ஏற்கனவே யாராவது அதை பதிவாக போட்டு இருப்பார்கள் (just escape) ஆனால் உங்களின் விமர்சனம் நல்லா இருக்கு,..

visit the my comments for same pictures,..

http://jothi-kannan.blogspot.com/2009/08/blog-post_05.html

கதிர் - ஈரோடு said...

//jothi said...
ஏற்கனவே யாராவது அதை பதிவாக போட்டு இருப்பார்கள்

http://jothi-kannan.blogspot.com/2009/08/blog-post_05.html//


உங்கள் கமெண்ட்ஸ் அருமை

everestdurai said...

அவராவது அனுபவிக்கட்டுமே