tag:blogger.com,1999:blog-3751412807467747777.post610527340293653036..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: ஃபாரன்ஹீட் 9/11ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-85511737006960721272012-01-12T04:15:10.488+05:302012-01-12T04:15:10.488+05:30சகோ.கதிர்,
இங்கே உள்ள மேட்டரை படிங்க அப்புறம் அங்க...சகோ.கதிர்,
இங்கே உள்ள மேட்டரை படிங்க அப்புறம் அங்கே உள்ள வீடியோஸ் பாருங்க...

http://en.wikipedia.org/wiki/Loose_Change_%28film%29

Loose Change is a series of films released between 2005 and 2009 which argue that the September 11, 2001 attacks were planned and conducted by elements within the United States government, and base the claims on perceived anomalies in the historical record of the attacks. The films were written and directed by Dylan Avery, and produced by Korey Rowe, Jason Bermas and Matthew Brown.

சரி,
இந்த புஷ்- இராக்- ஒசாமா- 9/11 -எல்லாம்.... இனி சிந்து சமவெளி நாகரிக காலம் போல....

நிகழ்காலத்துக்கு வாங்க சகோ.கதிர்...

லிபியா-ஒபாமா-கதாபி-கலவரம்- நேசப்படை பத்தி பத்தி கூகுளில் நிறைய படிங்க...யு ட்யூபில் ஆயிரம் வீடியோ இருக்கு... பாருங்க...

இல்லாட்டி... அஞ்சு வருஷம் கழிச்சு... ஒபாமா போயி வேற ஒருத்தன் அமெரிக்காவின் பிரசிடண்டா இருக்கும்போது...

இதைவிட ஒரு சூப்பர் படம் லிபியா பத்தின உண்மைகள் என்று ரிலீசாகும்... அத நீங்க அதிசயமாக வாய்பிளந்து பார்ப்பீங்க...

அப்போ உங்கள் பதிவு இப்படி இருக்கலாம்...

///அமெரிக்காவில் இருக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய வணக்கம்

///அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட கோமாளித்தனத்தோடு துவங்குகின்றது படம்.

///அதே நேரத்தில் அமெரிக்காவைத் தாக்காத, தாக்க நினைக்காத, ஒரு அமெரிக்கனைக்கூட கொல்லாதா லிபியாவில் அமெரிக்க படை தன் முழு சக்தியை பிரயோகித்து தாக்குகின்றது.

///சுதந்திரம் மிகுந்துள்ளதாகச் சொல்லப்படும் அமெரிக்காவில் எப்படி இத்தனை குளறுபடிகளை, அயோக்கியத் தனங்களை மக்கள் தாங்கிக்கொண்டார்கள் என்பதுதான் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37683311135107098302012-01-12T04:04:05.055+05:302012-01-12T04:04:05.055+05:30This comment has been removed by the author.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74967642835833486292012-01-12T04:02:03.926+05:302012-01-12T04:02:03.926+05:30ஸலாம் சகோ.ஈரோடு கதிர்,
மிகுந்த ஏமாற்றம்...
ஏகத்த...ஸலாம் சகோ.ஈரோடு கதிர்,

மிகுந்த ஏமாற்றம்...
ஏகத்துக்கும் அயற்சி...
பதிவில்...
உங்கள் ஆச்சர்ய புருவங்களை கண்டுதான்..!

எல்லாரும் சொல்லி சொல்லி எழுதி எழுதி வீடியோவாகவே காட்டி காட்டி அலுத்த விஷயத்தை எப்படி உங்களால் இப்படி புத்துணர்வோடு ஏதோ நேற்று வெளியான உண்மைகள் போல அதிசயப்பட்டு எழுத முடிகிறது..?

தான் செய்த அக்கிரமத்தை எல்லாம் ஜார்ஜ் புஷ்ஷே நேரே வந்து என்னிடம் சொன்னால்தான் நம்புவேன்... என்றும் சிலர் உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் நீங்கள் எவ்வளவோ சிறந்தவர்.

வேற என்ன சொல்ல...

ஐந்தாறு ஆண்டுகள் கோமாவில் கிடந்தவர் மீண்டு வந்து உடனடியாக பதிவு எழுதியது போல உள்ளது..!

உங்களுக்கு ஒன்று தெரியுமா சகோ.கதிர்..?

புஷ்ஷும் ஒபாமாவும் எதிர் எதிர் கட்சிகள். புஷ் பற்றி கேவலமான படம் வந்தால் இன்னும் நாலு வருஷம் கொள்ளையடிக்க ஒபாமாவுக்கு அது வெற்றி வாய்ப்பு. அவ்ளோதான் மேட்டர்.

ஒபாமாவின் SOPA பற்றி தெரியுமா..?
SOPA(Stop Online Piracy Act) is the new bill will introduce in US for online piracy. As per this new rule American can not visit all websites like Facebook, Google+, Yahoo, LinkedIn, Twitter, You Tube...

அமெரிக்காவில் கருத்து சுதந்திரமாம்... மண்ணாங்கட்டி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45070261334964537752012-01-09T22:08:54.920+05:302012-01-09T22:08:54.920+05:30மீடியாவ கையில வச்சி இருக்கானுங்க சகோ... எந்த உண்மை...மீடியாவ கையில வச்சி இருக்கானுங்க சகோ... எந்த உண்மையையும் வெளில விடமாட்டானுங்க.... கோயபல்ஸ் பிரச்சாரம் மாதிரி
சொன்னதே சொல்லி முஸ்லிம்களை தீவிரவாதியா காட்டியே எண்ணெய் வளத்தை நல்லா கொள்ளை அடிப்பானுங்க. அதற்காக போராடாட்டியும் பரவா இல்லை, ஆனால் போராடுபவனையும் தீவிரவாதின்னு முத்திரை குத்துதே உலகம். என்ன செய்ய????சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8021324857972933762012-01-09T19:39:24.619+05:302012-01-09T19:39:24.619+05:30ரொம்ப நாளா பாக்கனும்’னு நினைச்சுடு இருக்கேன். இனிம...ரொம்ப நாளா பாக்கனும்’னு நினைச்சுடு இருக்கேன். இனிமேலும் தாமதிக்க முடியாது... அழகான விமர்சனத்துக்கு நன்றி..Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72264962253302479352012-01-09T19:26:29.327+05:302012-01-09T19:26:29.327+05:30உலகின் பல நாடுகளிலும் தனக்கு ஆதரவாக பல்வேறு பயங்கர...உலகின் பல நாடுகளிலும் தனக்கு ஆதரவாக பல்வேறு பயங்கரவாத குழுக்களை உருவாக்குவதிலும், அவர் களுக்கு உதவுவதிலும் கை தேர்ந்தது அமெரிக்கா.அமெரிக்காதான் தீவிரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக திகழ்கிறது என்று பயங்கரவாதி பின்லேடன் கூறிய பேட்டி எவ்வளவு சரியானது.Anonymousnoreply@blogger.com