tag:blogger.com,1999:blog-3751412807467747777.post5864659198730887945..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: வாழ்தலை விடவும்...ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57804821446630308242014-12-30T16:06:19.454+05:302014-12-30T16:06:19.454+05:30"மேத்யூசிடம் கொட்டிக்கிடக்கும் புரிதலும்,அன்ப..."மேத்யூசிடம் கொட்டிக்கிடக்கும் புரிதலும்,அன்பும் பொறாமை கொள்ளவைக்கிறது"அதனால் தானே படத்தில் அவரை ஓய்வு பெற்ற தத்துவயியல் பேராசிரியராக காண்பிக்கிறார்கள்.மற்றவர்களால் இந்த சூழ்நிலையில் இருக்கும் பெண்ணை இவ்வளவு புரிதலோடு அணுக முடியுமா என்பது கொஞ்சம் கேள்விகுறிதான்..மனதில் தங்கும் ஒரு உணர்வுபூர்வமான படம்...
"வாழ்தலைவிடவும்"மனதின் நுட்பங்களை அழகாக,ஆழமாக ,மனதிற்க்கு நெருக்கமாகவும் பதிவு செய்திருக்கிறது...Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24840551167216910242014-10-26T07:54:27.700+05:302014-10-26T07:54:27.700+05:30வணக்கம் அண்ணா ...
தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்...வணக்கம் அண்ணா ...

தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

நன்றி
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-550778355718735032014-10-18T18:24:25.571+05:302014-10-18T18:24:25.571+05:30Good writing
//இப்படியான ஒப்பந்தத்திற்கு சத்தியம் ...Good writing
//இப்படியான ஒப்பந்தத்திற்கு சத்தியம் பெறுவதே ஒரு கசப்பான முரண்தான்//
//மரணம் வெகு தொலையில் அதன் போக்கில் அமைதியாய் இருப்பதாய் நிறைவாய் உணர்கிறாள்//

This is top class
//வாழ்தலைவிட இனிதாய் என்ன இருந்துவிடப்போகிறதென்பதே இதன் இறுதி வரியாய் இருக்க வேண்டுமெனவும் ஏதோ ஒன்று சொல்கிறது.//Anonymoushttps://www.blogger.com/profile/02341246060849478607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46579819928905354652014-10-18T14:19:44.055+05:302014-10-18T14:19:44.055+05:30பிரணயம் சிலருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும்...பிரணயம் சிலருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும் என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒன்று. உங்களின் அழகான இப்பதிவு ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துகிறது. கடைசி பத்தி உண்மை.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com