tag:blogger.com,1999:blog-3751412807467747777.post3979340325027697381..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: நன்றி! நன்றி!! நன்றி!!!ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-79948015602599219732014-04-14T21:10:32.842+05:302014-04-14T21:10:32.842+05:30அந்த கும்பிடு போட்டோ செம....அந்த கும்பிடு போட்டோ செம....Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66390697652656855852011-06-23T19:02:33.498+05:302011-06-23T19:02:33.498+05:30தமிழக வலைப் பதிவர்கள் என்று, என்று இணையுவோம்?தமிழக வலைப் பதிவர்கள் என்று, என்று இணையுவோம்?J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29372945577349690182009-12-27T20:25:08.902+05:302009-12-27T20:25:08.902+05:30இணைப்பிலிருந்த படங்களனைத்தையும் கண்டேன். மிகவும் ப...இணைப்பிலிருந்த படங்களனைத்தையும் கண்டேன். மிகவும் பிரமிப்பாக இருந்தன.

தமிழ்ப்பதிவுலகின் மிக முக்கியமான நிகழ்வென உணரமுடிகிறது. இது தொடரவேண்டும். மிஸ் பண்ணிய வருத்தமும் இருக்கிறது.

வாழ்த்துகள் உங்களுக்கும், பின்னின்ற உங்கள் குழுவினருக்கும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24730004420577893872009-12-24T23:10:57.811+05:302009-12-24T23:10:57.811+05:30பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தது குறித்து மனம்...பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தது குறித்து மனம் மகிழ்கிறேன். உங்களுக்கும், குழுவிற்கும் வாழ்த்துக்கள்நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83490606756381109872009-12-23T08:02:57.486+05:302009-12-23T08:02:57.486+05:30வெற்றி விழாவின் சாதனைக்கு வாழ்த்துக்கள் கதிரண்ணா.வெற்றி விழாவின் சாதனைக்கு வாழ்த்துக்கள் கதிரண்ணா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8518547495980907062009-12-23T03:10:26.585+05:302009-12-23T03:10:26.585+05:30லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து
உங்களை எல்லாம் ச...லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து
உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.

வாழ்க! வளர்க!பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32010476491548789362009-12-22T22:58:44.898+05:302009-12-22T22:58:44.898+05:30//சங்கமத்தில் ஏதாவது குறையோ, நெருடலோ இருப்பின் அதற...//சங்கமத்தில் ஏதாவது குறையோ, நெருடலோ இருப்பின் அதற்கு என் திட்டமிடலில் இருந்திருக்கும் குறைபாடே காரணம் என்று கூறி வரும்காலத்தில் அது நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி கூறுகிறேன். //

இதுக்கு அவசியமே இல்லை கதிர். அற்புதமாக நடத்தினீர்கள். ரொம்பவே சந்தோஷப் பட்டோம். உங்கள் பணி மிக சிறப்பானது. பாராட்டுகள்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76368661494029738932009-12-22T21:01:02.895+05:302009-12-22T21:01:02.895+05:30நிகழ்ச்சியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கதிர். அடு...நிகழ்ச்சியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கதிர். அடுத்த முறை ஈரோடு வரும் போது தங்களை சந்திப்பேன்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45725810137376169152009-12-22T18:57:17.785+05:302009-12-22T18:57:17.785+05:30கதிர்,
மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு, திட்டமிட்டவா...கதிர்,

மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு, திட்டமிட்டவாறே மிகச் சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி என்ற பிரமிப்பிலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை.

உங்கள் பதிவிலிருந்து ,

சங்கமத்தில் ஏதாவது குறையோ, நெருடலோ இருப்பின் அதற்கு என் திட்டமிடலில் இருந்திருக்கும் குறைபாடே காரணம்//

என்ற வரிகள் அப்பிரமிப்பை இன்னும் அதிகமாக்கியது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36904921595721450902009-12-22T18:07:28.049+05:302009-12-22T18:07:28.049+05:30அருமையான அனுபவம்! நன்றி நன்றி நன்றி!அருமையான அனுபவம்! நன்றி நன்றி நன்றி!சிவாஜிhttps://www.blogger.com/profile/02366153928073236943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7316001405641273172009-12-22T09:40:26.717+05:302009-12-22T09:40:26.717+05:30படிக்கும்போதே ந்நெரில் அத்தனையும் கண்முன்னே வாழ்த்...படிக்கும்போதே ந்நெரில் அத்தனையும் கண்முன்னே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,,
உங்களுக்கும் உங்கள் குழுமத்துக்கும் பாராட்டுக்கள்...

http://niroodai.blogspot.comஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-11305782780106099432009-12-22T09:07:35.068+05:302009-12-22T09:07:35.068+05:30பல பிரயாண அனுபவங்கள் எட்டாக்கனியாகக் கிடந்த பால்யப...பல பிரயாண அனுபவங்கள் எட்டாக்கனியாகக் கிடந்த பால்யப்பருவம் போல கையில்கிடைத்த இந்த ஈர்ரோட்டுப் பயணம் பறிக்கப்பட்டுவிட்டது. நிறைய இழந்த வெறுமையை ஒவ்வொரு முறையும் வலை திறக்கும்போது உணர நேரும். இருந்தும் வாழ்த்துக்கள் கதிர். மாதுவின் சார்பிலும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84910003885609667812009-12-22T08:26:53.404+05:302009-12-22T08:26:53.404+05:30நல்ல பதிவர் படை. தொடர்ந்து செயலாற்றுங்கள்.
தங்களின...நல்ல பதிவர் படை. தொடர்ந்து செயலாற்றுங்கள்.
தங்களின் சிறப்பான திட்டமிடலுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-67964122988975821402009-12-22T00:25:23.718+05:302009-12-22T00:25:23.718+05:30கதிர்.. என் கருத்துகளை உங்களிடம் கூறிவிட்டேன். உங்...கதிர்.. என் கருத்துகளை உங்களிடம் கூறிவிட்டேன். உங்கள் பணி சிறக்கட்டும்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51679878412680810462009-12-21T23:42:53.438+05:302009-12-21T23:42:53.438+05:30பிரம்மிக்க வைத்தீர்கள்.பெருமைப் படுத்தினீர்கள். இன...பிரம்மிக்க வைத்தீர்கள்.பெருமைப் படுத்தினீர்கள். இன்னும் தேடுகின்றேன் வார்த்தைகளை...
பாராட்ட.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-73942143754293225322009-12-21T23:19:49.717+05:302009-12-21T23:19:49.717+05:30கதிர் உள்ளிட்ட அன்பு நண்பர்களே,
உண்மையிலேயே மறக்க...கதிர் உள்ளிட்ட அன்பு நண்பர்களே,

உண்மையிலேயே மறக்க முடியாத சந்திப்புத்தான் ஈரோட்டில் நேற்று நடந்தது. நீண்ட பதிவெழுத நேரம் வாய்க்கவில்லை இப்போது. உங்கள் அனைவரின் திட்டமிடல், நிர்வகிப்பு, பெரும்போக்கு, அன்பு, கூட்டுழைப்பு அத்தனையையும் பார்த்து வியக்கிறேன். ’ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்’ ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோட வாழ்த்துகள்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54877136766225194182009-12-21T21:53:44.767+05:302009-12-21T21:53:44.767+05:30வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடிய...வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7183991290182219712009-12-21T20:48:38.219+05:302009-12-21T20:48:38.219+05:30//குறை ஒன்றும் இல்லை நண்பரே..
எல்லாம் நிறைதான்..//...//குறை ஒன்றும் இல்லை நண்பரே..
எல்லாம் நிறைதான்..//

நானும் சொல்கிறேன்.எங்களை அழைத்தமைக்கும் இப்படி ஒரு தருணத்தில் உங்களுடன் இருக்க வாய்ப்புத் தந்தமைக்கும் மிக மிக நன்றி கதிர் சார்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33419394188787027092009-12-21T20:28:11.230+05:302009-12-21T20:28:11.230+05:30@@ நர்சிம்
@@ KVR
@@ S.A.நவாஸுதீன்
@@ வால்பையன்...@@ நர்சிம்

@@ KVR

@@ S.A.நவாஸுதீன்

@@ வால்பையன்

@@ திகழ்

@@ SUMAZLA/சுமஜ்லா

@@ ஜெரி ஈசானந்தா

@@ Sabarinathan Arthanari

@@ நேசமித்ரன்

@@ சென்ஷி

கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33365897761496557952009-12-21T20:17:01.200+05:302009-12-21T20:17:01.200+05:30உங்களையும் உங்கள் குழுமத்தையும் பாராட்டுகிறோம்... ...உங்களையும் உங்கள் குழுமத்தையும் பாராட்டுகிறோம்... வாழ்க, வெல்க!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-4884395421036066192009-12-21T19:36:59.072+05:302009-12-21T19:36:59.072+05:30உங்களுக்கும் சிறப்பாக நடத்திய குழுவிற்கும் வாழ்த்த...உங்களுக்கும் சிறப்பாக நடத்திய குழுவிற்கும் வாழ்த்துகள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-14047176214135176892009-12-21T19:30:08.990+05:302009-12-21T19:30:08.990+05:30வெளியூரில் இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை. விரை...வெளியூரில் இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை. விரைவில் சந்திப்போம்.

வாழ்த்துக்கள்.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18279996837513981712009-12-21T19:29:04.466+05:302009-12-21T19:29:04.466+05:30என்னை அன்பில் திக்குமுக்காட செய்த "கொங்கு நாட...என்னை அன்பில் திக்குமுக்காட செய்த "கொங்கு நாட்டு தமிழ்சாதி சொந்தங்களே",நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62098019410319762392009-12-21T18:51:06.481+05:302009-12-21T18:51:06.481+05:30மறக்க முடியாத இனியதொரு மாலைப் பொழுதைத் தந்தீர்கள் ...மறக்க முடியாத இனியதொரு மாலைப் பொழுதைத் தந்தீர்கள் நண்பரே! எப்படிப் பாராட்டுவது உங்கள் குழுமத்தை?!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6750604423815398642009-12-21T17:21:58.533+05:302009-12-21T17:21:58.533+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com