tag:blogger.com,1999:blog-3751412807467747777.post2561816167620995096..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: டவுட்டு மக்கா டவுட்டுஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10078833325626913962010-09-13T21:36:48.863+05:302010-09-13T21:36:48.863+05:30அடடா.... அருமைங்க. பழச புரட்டிப் பார்த்த மாதிரியும...அடடா.... அருமைங்க. பழச புரட்டிப் பார்த்த மாதிரியும் ஆச்சு... தொகுத்து வச்ச மாதிரியும் ஆச்சு... எங்க பொழுதும் போச்சு...சிவாஜிhttps://www.blogger.com/profile/02366153928073236943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75769599514711048622010-09-13T20:21:36.110+05:302010-09-13T20:21:36.110+05:30கிறுக்குனத வச்சு ஒரு இடுகை தேத்தியாச்சு.... ம்ம்ம்...கிறுக்குனத வச்சு ஒரு இடுகை தேத்தியாச்சு.... ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது//

நல்லாதான் பொழப்பு நடத்துறீங்க.!

இவ்வளவு மொக்கை போடுற திறமையை வச்சிக்கிட்டு, வெறும் சம்முக விழிப்புணர்வுப் பதிவுகள் மட்டுமே போடுற உங்கள என்ன பண்ணலாம்.? :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48099102265859243982010-09-13T12:13:16.739+05:302010-09-13T12:13:16.739+05:30//டிவிட்டர், ஃபேஸ்புக்ல என்ன பண்றதுன்னு தெரியாம கி...//டிவிட்டர், ஃபேஸ்புக்ல என்ன பண்றதுன்னு தெரியாம கிறுக்குனத வச்சு ஒரு இடுகை தேத்தியாச்சு.... ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது///

ஓடுனா சரி ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75830436579074404742010-09-12T06:41:28.331+05:302010-09-12T06:41:28.331+05:30நல்லாயிருக்கு :)நல்லாயிருக்கு :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53492460138923562222010-09-12T00:53:30.609+05:302010-09-12T00:53:30.609+05:30:))):)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-73970698260547304852010-09-11T23:05:42.400+05:302010-09-11T23:05:42.400+05:30ஐயா, முதல் தடவையா ப்ளாக் -ல கால் வைகிறேன்.
என்ன ஆச...ஐயா, முதல் தடவையா ப்ளாக் -ல கால் வைகிறேன்.
என்ன ஆச்சு.....
யாராவது எதாவது செஞ்சுடங்களா ???மாலுமிhttps://www.blogger.com/profile/10155628648782538932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54238373786744979382010-09-11T22:22:09.486+05:302010-09-11T22:22:09.486+05:30டிவிட்டர், ஃபேஸ்புக்ல என்ன பண்றதுன்னு தெரியாம கிறு...டிவிட்டர், ஃபேஸ்புக்ல என்ன பண்றதுன்னு தெரியாம கிறுக்குனத வச்சு ஒரு இடுகை தேத்தியாச்சு.... ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது

hehehehe :))Anonymoushttps://www.blogger.com/profile/03913408623166972620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13338704381570612202010-09-11T21:14:14.693+05:302010-09-11T21:14:14.693+05:30Arasiyal Pakkam Adhigam Pogathinga Boss Aruvaloda ...Arasiyal Pakkam Adhigam Pogathinga Boss Aruvaloda ThiriyuraigalamDev Aanandhhttps://www.blogger.com/profile/12278957664806686451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5033893707788782132010-09-11T21:11:02.664+05:302010-09-11T21:11:02.664+05:30Arasiyal Pakkam Athigam Pogathinga Boss Aruvaloda...Arasiyal Pakkam Athigam Pogathinga Boss Aruvaloda thiriyuraingalam ...! ! !Dev Aanandhhttps://www.blogger.com/profile/12278957664806686451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-16977532537080230692010-09-11T19:27:33.521+05:302010-09-11T19:27:33.521+05:30//ஆமா... எதை இருட்டுங்கிறீங்க... கோயமுத்தூரையா? ஈர...//ஆமா... எதை இருட்டுங்கிறீங்க... கோயமுத்தூரையா? ஈரோட்டையா?//

அண்ணன் கோயமுத்தூரத்தான் இருட்டும்பாரு.. என்ன பங்காளி இது கூடத்தெரியாம.. அதான் பேருலய ஈரோட்ட வெச்சிருக்கிறோமுல்ல..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84570055393695725132010-09-11T19:22:51.659+05:302010-09-11T19:22:51.659+05:30:)):))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-1795394422718909502010-09-11T19:19:10.056+05:302010-09-11T19:19:10.056+05:30||அப்போ ஓய்வில்லாம சண்ட போடுற பதிவர்கலெல்லாம் க்ரே...||அப்போ ஓய்வில்லாம சண்ட போடுற பதிவர்கலெல்லாம் க்ரேட் தானுங்களே?||

க்ரேட்தான்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32790698307623201682010-09-11T18:54:41.570+05:302010-09-11T18:54:41.570+05:30நல்லாயிருக்கு கதிர் அண்ணா.
//ஈரோட்ல இருந்து கோயமுத...நல்லாயிருக்கு கதிர் அண்ணா.
//ஈரோட்ல இருந்து கோயமுத்தூருக்கும், கோயமுத்தூர்ல இருந்து ஈரோட்டும் ஒரே தூரம்தான்....
அதுக்காக இருட்டுல இருந்து வெளிச்சத்த பாக்குறதும், வெளிச்சத்துல இருந்து இருட்ட பாக்குறதும் ஒன்னா!!!!!!!????//
ஆமா... எதை இருட்டுங்கிறீங்க... கோயமுத்தூரையா? ஈரோட்டையா?
(பத்தவச்சிட்டமில்ல.... ஹாஹா... ஹிஹி....ஹி)'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17278074380591718532010-09-11T18:15:23.874+05:302010-09-11T18:15:23.874+05:30இம்புட்டு டவுட்டா
எல்லாம் நல்லாயிருக்குஇம்புட்டு டவுட்டா

எல்லாம் நல்லாயிருக்குVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66981509111057409552010-09-11T17:55:10.695+05:302010-09-11T17:55:10.695+05:30//
தமிழ்நாட்டுல ஒரு நாலு கோடி ஓட்டு இருக்குமா?
தலை...//
தமிழ்நாட்டுல ஒரு நாலு கோடி ஓட்டு இருக்குமா?
தலைக்கு 2000 ரூவா கொடுத்தாகூட மொத்தம் 8000 கோடி ரூவாதானே!!!//

வேடிக்கையாக, இருந்தாலும் இது வேதனையா இருக்கு....

மக்களே, வாங்குறதை நிறுத்தப் போறீங்களா? பல மடங்கு கூட்டப் போறீங்களா??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87113271628209024242010-09-11T17:54:46.175+05:302010-09-11T17:54:46.175+05:30//
தமிழ்நாட்டுல ஒரு நாலு கோடி ஓட்டு இருக்குமா?
தலை...//
தமிழ்நாட்டுல ஒரு நாலு கோடி ஓட்டு இருக்குமா?
தலைக்கு 2000 ரூவா கொடுத்தாகூட மொத்தம் 8000 கோடி ரூவாதானே!!!//

வேடிக்கையாக, இருந்தாலும் இது வேதனையா இருக்கு....

மக்களே, வாங்குறதை நிறுத்தப் போறீங்களா? பல மடங்கு கூட்டப் போறீங்களா??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77697512856618230902010-09-11T17:43:07.953+05:302010-09-11T17:43:07.953+05:30நல்லா ரூம் போட்டு யோசிக்கறீங்க :)நல்லா ரூம் போட்டு யோசிக்கறீங்க :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55683353899726419212010-09-11T17:40:39.039+05:302010-09-11T17:40:39.039+05:30ஆஹா சூப்பர். எப்பிடிங்க இப்பிடி. நன்றிங்க. கூடிய ச...ஆஹா சூப்பர். எப்பிடிங்க இப்பிடி. நன்றிங்க. கூடிய சீக்கிரம் வானம்பாடி சார்இன் மத்தாப்பு அல்லது கதிருக்கு எதிர் வரும். பாப்போம். weekend அறுசுவை விருந்து. நன்றி.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55238377238485196572010-09-11T17:20:24.127+05:302010-09-11T17:20:24.127+05:30வந்த சந்தேகம்லாம் சரிதான் கதிர்.ஆனா ஏன் இப்பிடியெல...வந்த சந்தேகம்லாம் சரிதான் கதிர்.ஆனா ஏன் இப்பிடியெல்லாம் வருது சந்தேகம்!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-74208023032311349412010-09-11T16:46:18.001+05:302010-09-11T16:46:18.001+05:30நமக்கு இப்படிலாம் ஒண்ணும் தோண மாட்டேங்குதே
பொறா...நமக்கு இப்படிலாம் ஒண்ணும் தோண மாட்டேங்குதே
பொறாமையா இருக்கு சார்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-87762403166770957982010-09-11T16:41:29.891+05:302010-09-11T16:41:29.891+05:30கொசுவைக் கூண்டிலடைக்கும் குசும்பு &
ராஜபக்சே ...கொசுவைக் கூண்டிலடைக்கும் குசும்பு &
ராஜபக்சே கொலைமுயற்சி ரசித்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36630549931474026092010-09-11T16:41:24.342+05:302010-09-11T16:41:24.342+05:30ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது

தத்துவங்கள் எல்...ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது

தத்துவங்கள் எல்லாம்.. ஒரு இடத்தில்..

ஹேய் நல்லா நோட் பண்ணிக்கங்கப்பா..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55158133736899338432010-09-11T16:39:04.933+05:302010-09-11T16:39:04.933+05:30கொசு கடியே பரவாயில்லைப்பா,
இந்த கடி தாங்கமுடில்லைப...கொசு கடியே பரவாயில்லைப்பா,
இந்த கடி தாங்கமுடில்லைபா .venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57870619148576737172010-09-11T15:42:25.936+05:302010-09-11T15:42:25.936+05:30கதிர்! நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்றவங்களு...கதிர்! நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்றவங்களுக்கு ஐன்ஸ்டினின் வாரிசுன்னு பட்டம் கொடுக்கலாம்.

நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்ச்சி செய்து நீங்களே அந்த பட்டத்தை வாங்கலாம் இல்லையா? என்ன நான் சொல்றது?

நம்ப கடைபக்கம் வரணும்னு அன்புடன் அழைக்கிறேன். ரொம்ப நாள் ஆச்சி இல்ல?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27858148857669226402010-09-11T15:39:19.172+05:302010-09-11T15:39:19.172+05:30வியாதி உங்களுக்கும் தொத்திகிச்சா!வியாதி உங்களுக்கும் தொத்திகிச்சா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com