கோடியில் இருவர் - பாராட்டு விழா

நான் சார்ந்திருக்கும்
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்
சார்பில் 15.04.2010 வியாழன் இரவு 8.00  மணிக்கு
ஈரோடு சிவில் இன்சினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங்கில்
மரம் வளர்ப்பதை வேள்வியாகக் கொண்ட
 திரு. அய்யாசாமி
மற்றும்
  

திரு. நாகராஜன்
ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

திரு. உ. சகாயம் இ.ஆ.ப அவர்கள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவும்

அரிமா. தூ.சு.மணியன்
பட்டயத் தலைவர், நாமக்கல் அரிமா சங்கம்
வாழ்த்துரை வழங்கவும் இசைந்துள்ளனர்.பதிவர்கள், வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை விழாவில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றேன். கலந்து கொள்ள விரும்புவோர் தயவுசெய்து என்னுடைய அலைபேசி எண்ணில் (98427-86026) தகவல் தெரிவித்துவிட்டு வருகை தர அன்புடன் வேண்டுகிறேன்.


_______________________________

40 comments:

பிரபாகர் said...

கலக்குங்க சாமி கலக்குங்க... ஊர்ல இருந்த மொத ஆளா வந்திடுவேன்.... வரும்போது அந்த தெய்வங்கள சந்திக்கிறேன்...

பிரபாகர்.

vasu balaji said...

/வரும்போது அந்த தெய்வங்கள சந்திக்கிறேன்.../

எம் எல் ஏ கெட்டான். என்னமா வாக்குறுதி அள்ளி வீசுது பாரு:)

vasu balaji said...

பாராட்டுகள் ஈரோடு அரிமா சங்கத்திற்கு!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வானம்பாடிகள் said...
/வரும்போது அந்த தெய்வங்கள சந்திக்கிறேன்.../

எம் எல் ஏ கெட்டான். என்னமா வாக்குறுதி அள்ளி வீசுது பாரு:)

//

:))

பாராட்டுகள்!!

பிரபாகர் said...

//
ச.செந்தில்வேலன் said...
வானம்பாடிகள் said...
/வரும்போது அந்த தெய்வங்கள சந்திக்கிறேன்.../

எம் எல் ஏ கெட்டான். என்னமா வாக்குறுதி அள்ளி வீசுது பாரு:)

//

:))

பாராட்டுகள்!!
//

வாக்குறுதிக்கா? மனப்பூர்வமா சொல்றத என் ஆசான் எப்படி நக்கல் அடிக்கிறாரு பாருங்க!

க.பாலாசி said...

வாழ்த்துக்கள்... தெய்வங்களுக்கு ஆரத்தியெடுங்கள்....

நானும் வரமுயல்கிறேன்...

இராகவன் நைஜிரியா said...

பாராட்டுகள் அரிமா சங்கத்திற்கு.

க ரா said...

நல்லதொரு நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி.

கபீஷ் said...

//கலந்து கொள்ள விரும்புவோர் தயவுசெய்து என்னுடைய அலைபேசி எண்ணில் (98427-86026) தகவல் தெரிவித்துவிட்டு வருகை தர அன்புடன் வேண்டுகிறேன்.
//

????

அகல்விளக்கு said...

போற்றப்பட வேண்டியவர்கள்...

நானும் வர முயல்கிறேன்...

அரிமாக்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்...

Chitra said...

பாராட்டப்படுபவர்களுக்கு வாழ்த்துக்கள்!
அவர்களை அடையாளம் கண்டு கொண்டு, வாழ்த்துபவர்களுக்கு பாராட்டுக்கள்!

காமராஜ் said...

கதிர் க்ரேட்.கேட்கவே ரொம்ப சந்தோசமாக இருக்கு.நல்லா நடத்துங்க.வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள்.
தஞ்சாவூர் செல்வதால் கலந்து கொள்ள இயலவில்லை.
பாராட்டுக்களுடன்
சந்துரு

துபாய் ராஜா said...

கோடியில் இருவருக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்...

Unknown said...

வாழ்த்துகள் கோடியில் இருவருக்கு...

பாராட்டுகள் அரிமாக்களுக்கு

சிநேகிதன் அக்பர் said...

பாராட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் சார்.

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!

நிலாமதி said...

கோடியில் இருவர்......அவர்களுக்கு ....வாழ்த்துக்கள். அரிமா சங்கத்துக்கு பாராட்டு . முன்னின்று
உழைபோருக்கு என் நன்றிகள்.

butterfly Surya said...

வாழ்த்துகள் கதிர்.

RRSLM said...

வாழ்த்துகள் கதிர்.

ravi said...

நாம் ஒவ்வொருவரும் இதே மாதிரி நமது இடங்களில் குறைந்தபட்சம் மூன்று மரங்களையாவது நட்டால் நமது வருங்காலதினருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி.

ravi said...

மேலும் இந்த இருவருக்கும் இந்த பாராட்டுகளெல்லாம் பத்தாது. அவர்கள் நட்ட மரங்களை வெட்டாமல் பார்ப்பதே இவர்களை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு சமம். மிக்க நன்றி பெரியவர்களே நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

ravi said...

நாம் எவ்வளவோ ஏட்டில் படிப்பதை இவர்கள் செயல்முறை படுத்திவிட்டார்கள். நானும் இதே போல் செய்ய முயலுவேன். உங்கள் கட்டுரைக்கு நன்றி.

தாராபுரத்தான் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள். மனசு இருக்குது....மார்க்கமில்லை.

பனித்துளி சங்கர் said...

மகிழ்ச்சி தரும் செய்தி . வாழ்த்துக்கள் அவர்களுக்கும் ,உங்களுக்கும் .

விழா சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் .

பிரேமா மகள் said...

சூப்பர் அங்கிள்.. நிஜமாகவே இரு நல்ல உள்ளங்களுக்கான பாராட்டு விழா இது../

Suresh Rajasekaran said...

வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் கதிர்

VELU.G said...

வாழ்த்துக்கள்.........

நம்மால் இவர்கள் மாதிரி கொஞ்சமேனும் செய்ய முடியுமா

'பரிவை' சே.குமார் said...

பாராட்டுகள் ஈரோடு அரிமா சங்கத்திற்கு!

கலகலப்ரியா said...

ரொம்ப நல்ல விஷயம்... தொடரட்டும் சாமீ..

Unknown said...

ஈரோடு அரிமா சங்கம் ஆல் போல் ​வேல் போல் தழைத்திட, அறப்பணிகள் சிறந்திட வாழ்த்துக்கள்!
'மழை வள்ளல்கள்' அய்யாசாமி மற்றும் நாகராஜன் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்!!

விழா அழைப்பிதழ் மிக அழகாக உள்ளது!!

vasan said...

அப்ப‌டியே சில‌ அர‌சு நிர‌ந்த‌ர‌ விழாக்க‌மிட்டி
த‌லைவ‌ர்க‌ளையும் அழையுங்க‌ள்.
அச‌ல் பாராட்டுவிழாவை பார்த்துவிட்டு
`போக‌ட்டும்`

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

சத்ரியன் said...

கதிர் அண்ணா,

உங்களுக்கும், “ அவ்விரு அற்புத முன்னோடிகளுக்கும்” வாழ்த்துகள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அவர்களுக்கு, என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் சார்...

Venkat M said...
This comment has been removed by the author.
Venkat M said...

Hi Kathir,

I missed an opportunity... was @ pollachi during last week.

சிவாஜி said...

நீங்க feedburner.com மூலமா உங்களுடைய பதிவுகளை நேரடியா இமெயிலுக்கே வந்து விழுகிற மாதிரி ஒரு வசதி பண்ணக்கூடாதா...? நான் நிறைய பதிவுகளை காலம் கடந்து தான் பார்க்கிறேன்.

Unknown said...

Hai Kathir Brother....

I am AMBIKA from erode.
Ennaku migavum viyappa irruku. naan 2006 il irrunthu tamil manam website padichittu varukiren. long gap-ku appuram yesterday naan parthen. unga "kasiyum mounam" page parthen. ennaku romba pdichu irruku. "Erode Tamil valai pathivarkall kulumam" nu onnu irrukirathu thrinjikiten.

ennaku migavum magilichiya irruku. today unga website padikirathukagave browsing centre vanthen. padichutten. " Kodiyill irruvar" super. vanangukiren.

ennaku inga tamil-lil type panna theriyavillai. but pls padichu parunga brother.

namma eroduka ippdi oru website irrukirathu so happy.

Ungalai pathi sollungal. at presant where r u?

Share Market pathi ennaku nirayam therinjukanum brother........yaravathu help pannuvangalanu ethir parthukittu irruken.

take care....

bye....