tag:blogger.com,1999:blog-3751412807467747777.post667107613781915459..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: யாரோ ஒருவனாக...ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40804465503341957522009-11-30T23:16:05.501+05:302009-11-30T23:16:05.501+05:30மனசிலே போட்டுகிறேன்மனசிலே போட்டுகிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78289581971613385172009-11-30T08:52:05.946+05:302009-11-30T08:52:05.946+05:30நல்ல முன்னேற்றப் பாதைக்கான கட்டுரை. நான் தங்களின் ...நல்ல முன்னேற்றப் பாதைக்கான கட்டுரை. நான் தங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கின்றேன். பலரும் பின்னூட்டம் இட்டு பாராட்டுவதால் நான் பின்னூட்டம் இடுவதில்லை. எல்லாரும் சொல்வதை வீட நான் என்ன வித்தியாசமாக இருக்கப் போகின்றது என்பதுதான் காரணம். அதற்க்காக மன்னிக்கவும்.

நான் தங்களின் பதிவின் இரசிகன் என்ற முறையில் விருது ஒன்றை அளித்துள்ளேன். அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-83280749540473239192009-11-29T16:21:01.596+05:302009-11-29T16:21:01.596+05:30செயலைத் துவங்கும் காரணம்
செயல் குறித்த அறிவு
ம...செயலைத் துவங்கும் காரணம்

செயல் குறித்த அறிவு

முதலீடு (பணம், உழைப்பு, நேரம்)

வெற்றி தோல்விக்கான சதவிகிதம்

எதிர்கொள்ள வேண்டிய பாதகம் (ரிஸ்க்)

இதை அடிப்படையாகக் கொண்டே புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே நேரம் இவற்றையெல்லாம் தாண்டி அதிகமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை.//

சரியா சொன்னீங்க... தன்னம்பிகை நிறைந்த வரிகள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63917205709968149292009-11-29T12:05:54.409+05:302009-11-29T12:05:54.409+05:30அன்பின் கதிர்
அருமையான ஊக்கமKஇக்கும் இடுகை. தன்னம...அன்பின் கதிர்

அருமையான ஊக்கமKஇக்கும் இடுகை. தன்னம்பிக்கையினை விதைக்கும் இடுகை. ஒரு செயல் துவங்கும் முன் எவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டும் எனக் கூறும் இடுகை

நன்று நன்று நல்வாழ்த்துகள் கதிர்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-79218998753139246512009-11-29T07:09:14.248+05:302009-11-29T07:09:14.248+05:30அருமையான கட்டுரை
///“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன்...அருமையான கட்டுரை

///“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//

நச்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5504860193288936412009-11-29T06:38:51.998+05:302009-11-29T06:38:51.998+05:30//ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு கார...//ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//

நல்ல தன்நம்பிக்கை கொடுக்கும் இடுகை... நன்றியும் வாழ்த்துகளும்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-44205232680284751412009-11-29T06:38:51.999+05:302009-11-29T06:38:51.999+05:30அருமை கதிர்!
கொஞ்சம் பொறுங்க, ஐயாவோட கவிதையை புத்...அருமை கதிர்!

கொஞ்சம் பொறுங்க, ஐயாவோட கவிதையை புத்தகமா போடற ஐடியாவில இருந்தேன். இப்போ உங்க கட்டுரைகளையும்.... நிறைய எழுதுங்கள்...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49983858237552010392009-11-29T05:20:53.489+05:302009-11-29T05:20:53.489+05:30மிக அருமை கதிர்....வாழ்த்துக்கள்மிக அருமை கதிர்....வாழ்த்துக்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22328785876998875312009-11-29T02:19:23.804+05:302009-11-29T02:19:23.804+05:30//“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யார...//“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”//

உண்மைதான்...ஒரு புது உற்சாகம் தந்து விடீர்கள்...நன்றி...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60402385689331476902009-11-28T21:45:32.962+05:302009-11-28T21:45:32.962+05:30கட்டுரை முழுதும் அதீத positive energy தெறிக்கிறது....கட்டுரை முழுதும் அதீத positive energy தெறிக்கிறது.
great job கதிர்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5919225593384341852009-11-28T19:50:15.964+05:302009-11-28T19:50:15.964+05:30நல்ல சுய முன்னேற்றக் கருத்துக்கள்!மனதில் இருத்த வே...நல்ல சுய முன்னேற்றக் கருத்துக்கள்!மனதில் இருத்த வேண்டியவை. நன்றியும் பாராட்டுகளும்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51316272427197714972009-11-28T18:48:20.403+05:302009-11-28T18:48:20.403+05:30//“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யார...//“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”

“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//

இந்த வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

மாற்றம் தானாக வரும்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89848932119734031452009-11-28T18:37:44.925+05:302009-11-28T18:37:44.925+05:30கதிர்,எப்பவும் போல நம்பிக்கை தரும் சிந்தனைத் தெறிப...கதிர்,எப்பவும் போல நம்பிக்கை தரும் சிந்தனைத் தெறிப்பு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7572851278380575192009-11-28T17:33:33.821+05:302009-11-28T17:33:33.821+05:30//புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே ந...//புதிய செயல் குறித்து முடிவு செய்யவேண்டும். அதே நேரம் இவற்றையெல்லாம் தாண்டி அதிகமாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை. //

தன்னம்பிக்கையுடன் "யாரோ ஒருவனாக" நானும்...

அருமையான கட்டுரை. இன்னும் விதையுங்கள் நம்பிக்கையை....ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77826765011771403762009-11-28T13:50:23.268+05:302009-11-28T13:50:23.268+05:30ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரிய...ஏனெனில்...
“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான்”//

நல்ல சுய முன்னேற்றக் கருத்துக்கள்!தேவன்மாயம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71094488736021181792009-11-28T13:23:55.169+05:302009-11-28T13:23:55.169+05:30சரியான வழிகாட்டுதல் அண்ணா
-யாரோ ஒருவன்சரியான வழிகாட்டுதல் அண்ணா

-யாரோ ஒருவன்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51755694598258973362009-11-28T13:18:10.942+05:302009-11-28T13:18:10.942+05:30//ஆனால், இயங்கும் தளத்தில் இருந்து, புதியனவற்றிற்க...//ஆனால், இயங்கும் தளத்தில் இருந்து, புதியனவற்றிற்கு தடம் மாறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாழ்க்கையில் மிக அதிகமான மனப்போராட்டங்களைச் சந்திப்பதும், ஆர்வமும் மற்றும் தோல்வி குறித்த பயமும் இயல்பாய் மனதில் எழுவதும் ஒரு புதிய செயலைத் துவங்கும் போதுதான்//

உண்மையான கருத்துக்கள்.

இளைஞர்களுக்கு (அனைவருக்கும்கூட) தேவையான பயனுள்ள பதிவு.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46100834075677645202009-11-28T13:05:16.669+05:302009-11-28T13:05:16.669+05:30//“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//...//“அந்த ‘யாரோ ஒருவனாக’ நாம் ஏன் இருக்கக்கூடாது?”//

தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20425985014178899232009-11-28T12:58:04.087+05:302009-11-28T12:58:04.087+05:30மிக நேர்த்தியான அழகான சிந்தனைகள் கதிர்! வாழ்த்துகள...மிக நேர்த்தியான அழகான சிந்தனைகள் கதிர்! வாழ்த்துகள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30475747850609573802009-11-28T12:58:04.088+05:302009-11-28T12:58:04.088+05:30சரியாதான் சொல்லி இருக்கீங்க...!சரியாதான் சொல்லி இருக்கீங்க...!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75659606070254874922009-11-28T12:54:56.813+05:302009-11-28T12:54:56.813+05:30பூங்கொத்து!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30749671994548450102009-11-28T12:53:14.904+05:302009-11-28T12:53:14.904+05:30நல்ல இடுகை கதிர்,வழக்கம் போலவே. :-)))))))))நல்ல இடுகை கதிர்,வழக்கம் போலவே. :-)))))))))ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27693638339125516082009-11-28T12:46:25.764+05:302009-11-28T12:46:25.764+05:30சுய முன்னேற்றாத்திற்கு மிக அவசியமான கருத்துக்கள். ...சுய முன்னேற்றாத்திற்கு மிக அவசியமான கருத்துக்கள். மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்த வேண்டியவை. நன்றியும் பாராட்டுகளும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6739578487506512392009-11-28T12:03:06.864+05:302009-11-28T12:03:06.864+05:30நல்ல பதிவு
//கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த...நல்ல பதிவு

//கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால் நாம் எடுத்த பெரும்பாலான முயற்சிகளில் தோல்விகளை விட வெற்றிகளையே அதிகம் சுவைத்திருப்போம், ஆனாலும் தோல்வி குறித்த பயமே மீண்டும், மீண்டும் மனதில் புதிய முயற்சிகளின் போது மேலோங்கி நிற்பதும் தவிர்க்க முடியாதது//

ஆனாலும் அதையெல்லாம் கடந்து முயற்சி எடுத்தவர்கள் தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6551472307935524902009-11-28T11:51:37.260+05:302009-11-28T11:51:37.260+05:30ரைய்டுங்க :)ரைய்டுங்க :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com