tag:blogger.com,1999:blog-3751412807467747777.post6330223108841999136..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: பகிர்தல் (21.02.2011)ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57960723316610872682011-02-23T04:06:11.465+05:302011-02-23T04:06:11.465+05:30பதிவை விட பதிவுக்கு வருகிற பின்னோட்டங்களை படிக்க இ...பதிவை விட பதிவுக்கு வருகிற பின்னோட்டங்களை படிக்க இரண்டு நாளைக்கு வரணும் போல இருக்குதுங்கோ,தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28095260967467963022011-02-23T00:54:10.933+05:302011-02-23T00:54:10.933+05:30அய்யய்யோ கதிர், தெரியாம பாஸிடிவ் ஓட்டுக்கு பதிலா ...அய்யய்யோ கதிர், தெரியாம பாஸிடிவ் ஓட்டுக்கு பதிலா மைனஸ் குத்திட்டேன் போல இருக்கே.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23782192268068155932011-02-22T01:29:27.467+05:302011-02-22T01:29:27.467+05:30வாழ்த்துகள் சஞ்சய்!
என்ன மணிஜி காவி? மாலையா? அங்ங...வாழ்த்துகள் சஞ்சய்!

என்ன மணிஜி காவி? மாலையா? அங்ஙங்க..:-)

பகிர்விற்கு நன்றி கதிர்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10928915005769364312011-02-22T00:36:13.090+05:302011-02-22T00:36:13.090+05:30சஞ்சய் காந்திக்கு வாழ்த்துக்கள்... அனைத்தும் கல்யா...சஞ்சய் காந்திக்கு வாழ்த்துக்கள்... அனைத்தும் கல்யாண வீட்டு சமையல் மாதிரி அளவோடு கொடுத்துள்ளீர்கள்.. அனைத்து சுவையுடன்.. வேகம் தவிர்த்து விவேகம் வேண்டும் என்ற எச்சரிக்கையுடன்.. பகிர்வுக்கு நன்றி.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8240124094521377962011-02-22T00:32:57.588+05:302011-02-22T00:32:57.588+05:30தகவல்: இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்டு...தகவல்: இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்டுள்ள குஜராத் மாநிலத்தில் மின்சார தடை இல்லை.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-67366801864285975002011-02-21T23:43:07.399+05:302011-02-21T23:43:07.399+05:30ரொம்ப சந்தோசம் உங்கயெல்லாரயும் சந்திச்சது.படங்கள் ...ரொம்ப சந்தோசம் உங்கயெல்லாரயும் சந்திச்சது.படங்கள் பகிர்வுக்கு நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26021286874287126972011-02-21T20:56:43.481+05:302011-02-21T20:56:43.481+05:30நல்ல பகிர்வுநல்ல பகிர்வுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3152849609335091642011-02-21T19:21:47.192+05:302011-02-21T19:21:47.192+05:30அட!சஞ்செய் கல்யாணத்திற்கு இத்தனை பதிவர்களா?ம்ம் கல...அட!சஞ்செய் கல்யாணத்திற்கு இத்தனை பதிவர்களா?ம்ம் கலக்குங்க!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-70054459980434849482011-02-21T18:51:26.266+05:302011-02-21T18:51:26.266+05:30பெயரும் முகமும் உடன் அறிய உதவிய உங்களுக்கு நன்றி. ...பெயரும் முகமும் உடன் அறிய உதவிய உங்களுக்கு நன்றி.

பார்வதி அம்மாவிற்கு அஞ்சலிகள்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71452839170371446942011-02-21T18:35:56.717+05:302011-02-21T18:35:56.717+05:30போட்டோ வில இடமிருந்து வலம் யாருன்னு சொல்லக் கூடாத...போட்டோ வில இடமிருந்து வலம் யாருன்னு சொல்லக் கூடாதா?ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72777079139504152272011-02-21T18:31:30.482+05:302011-02-21T18:31:30.482+05:30சஞ்சய்க்கு திருமண நல்வாழ்த்துகள். இத்தனை பதிவர்களை...சஞ்சய்க்கு திருமண நல்வாழ்த்துகள். இத்தனை பதிவர்களை இழுத்து அனைத்திருப்பது உங்கள் எல்லோருடைய அன்புள்ளங்களை வெளிக் கொணர்ந்துள்ளது. நடத்துங்க ராசா.

பிரின்ஸ் ராம வர்மாவின் 'சாரச நேத்ரா' பாடலும் கேட்டுப் பாருங்க கதிர். ரொம்ப நல்லா இருக்கும்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-12788098186769195012011-02-21T18:08:47.404+05:302011-02-21T18:08:47.404+05:30இன்னும் விடுபட்ட படங்கள் போட்டு இருக்கலாம்.... ஆமா...இன்னும் விடுபட்ட படங்கள் போட்டு இருக்கலாம்.... ஆமா, அண்ணன் காணொலிகள் வலையேத்துறது என்னாச்சுங்க?

காணொலி அருமை...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52167429885428531612011-02-21T15:32:16.831+05:302011-02-21T15:32:16.831+05:30ஆ..ஊன்னா.. பதிவர் சந்திப்புன்னு கூடிடறீங்க. உங்க வ...ஆ..ஊன்னா.. பதிவர் சந்திப்புன்னு கூடிடறீங்க. உங்க வீட்ல எப்படி விடறாங்கன்னு தெரியலியே (எல்லாம் வவுத்தெரிச்சல் தான்.. )

சஞ்சய்காந்திக்கு வாழ்த்துகள்.

பார்வதி அம்மாள் ஆன்மா சாந்தியடையட்டும்.

நல்ல பகிர்வுங்க கதிர்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33922379488284975892011-02-21T14:48:15.661+05:302011-02-21T14:48:15.661+05:30நல்ல பகிர்வு கதிர்.நல்ல பகிர்வு கதிர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-752233022940795432011-02-21T14:02:26.240+05:302011-02-21T14:02:26.240+05:30இருந்தாலும் சாரு'வோட நன..நன..நா... நன..ந...இருந்தாலும் சாரு'வோட நன..நன..நா... நன..நா எவ்வளவோ நல்லாருந்துது....Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-68655794589246786252011-02-21T13:46:46.809+05:302011-02-21T13:46:46.809+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72517931889610019512011-02-21T13:11:15.560+05:302011-02-21T13:11:15.560+05:30பார்வதி அம்மாவிற்கு மருத்துவ அனுமதி மறுக்கப்பட்டது...பார்வதி அம்மாவிற்கு மருத்துவ அனுமதி மறுக்கப்பட்டது இந்த நாட்டின் தீராத வரலாற்றுக் கறை.

நண்பர் சஞ்சய் காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.

பதிவர்கூடல் சங்கமத்தையே மிஞ்சிடும்போல இருக்கே. வாழ்த்துகள் அண்ணா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34801773738460557002011-02-21T13:10:06.701+05:302011-02-21T13:10:06.701+05:30@ மணிஜீ
அண்ணே, ஏன் இந்தக் கொலவெறி. போட்டோல சூப்ப...@ மணிஜீ

அண்ணே, ஏன் இந்தக் கொலவெறி. போட்டோல சூப்பரா இருக்கீங்க. நேத்து போன் பண்ணியபோது வாசு அண்ணன் பேசினார். களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தீர்களாம். இன்று அழைக்கிறேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2910899500011951702011-02-21T13:01:47.666+05:302011-02-21T13:01:47.666+05:30/“எந்த அடிப்படையில் ஜெகத்காஸ்பரை அழைத்தீர்கள், உங்.../“எந்த அடிப்படையில் ஜெகத்காஸ்பரை அழைத்தீர்கள், உங்களுக்கும் அவரோடு என்ன தொடர்பு” என்பது வரை விசாரித்திருக்கிறார்கள்./

அய்யய்யோ. அந்தாளு போட்ட புக்கை காசு குடுத்து நீரும் நானும் வாங்கினமே. நம்மளையும் விசாரிப்பாங்களோ?

சஞ்சய் திருமணவிழா புகைப்படத்தில் கல்லு மேல ஏறி நின்னு நீங்க உசரம்னு காட்டிக்கிட்டா தப்பில்ல. நான் குள்ளம்னு காட்றதுக்காகவே ஏறி நின்னதை *நான் வன்மையாகக் கண்ணடிக்கிறேன்*.

ங்கொய்யால! 3 மணி நேரம் கட் பண்ணாலும் அடங்காம பஸ்ஸூ, டீவிட்ட்ரு, பதிவுன்னு கிழிக்கிறான்யா இந்தாளு. கதிருக்கு கரண்ட்கட் பார்ஸேஏஏஏல்னு ஆற்காட்டார் சவுண்ட் விட்டதா பட்சி சொல்லுது.

*அதர்ம சங்கடம்*

ஒரு நல்ல பாட்டை ரசிக்காம, தாடியத் தடவுனது, கொட்டாவி விட்டதெல்லாம் பராக் பார்த்துட்டு அதை இடுகையாவும் போட்ட உங்களை எங்க வெச்சி கிழிக்கிறது:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64678257597826084582011-02-21T12:48:43.365+05:302011-02-21T12:48:43.365+05:30நல்ல பகிர்வு கதிர்நல்ல பகிர்வு கதிர்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54967891160430553672011-02-21T12:34:13.199+05:302011-02-21T12:34:13.199+05:30வீடியோவுக்கு நன்றிங்க.. நல்ல இசை.வீடியோவுக்கு நன்றிங்க.. நல்ல இசை.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-19906785804348713492011-02-21T12:13:44.634+05:302011-02-21T12:13:44.634+05:30விபத்தில் இருந்து தர்மசங்கடம் வரை - எல்லாவற்றையும்...விபத்தில் இருந்து தர்மசங்கடம் வரை - எல்லாவற்றையும் நல்லா பகிர்ந்தாச்சு!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-4566380445537440932011-02-21T12:08:53.378+05:302011-02-21T12:08:53.378+05:30எவன் என்னை போட்டோ எடுத்தது?எவன் என்னை போட்டோ எடுத்தது?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com