tag:blogger.com,1999:blog-3751412807467747777.post5320845642252505492..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: சட்டெனத் தொலைந்திடும் தொடர்புகள்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-16890704355519482012014-06-02T19:00:45.880+05:302014-06-02T19:00:45.880+05:30//அங்க ஒரு நாயிகிட்ட குடுத்துப் பார்த்தேன்//
நாயெல...//அங்க ஒரு நாயிகிட்ட குடுத்துப் பார்த்தேன்//
நாயெல்லாமா மொபைல் ரிப்பேர சரியாக்குது.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25336398564718026742009-11-11T14:07:27.391+05:302009-11-11T14:07:27.391+05:30நான் கணினியில் பிசி சூட் மூலம் சேமித்துக்கொள்வேன்....நான் கணினியில் பிசி சூட் மூலம் சேமித்துக்கொள்வேன். என் பெற்றோரிடம் இப்பொழுதும் எல்லா எண்களையும் சிறு டைரியில் எழுதி வைக்கும் பழக்கம் இருக்கிறது. முன்பு பல நண்பர்களின் எண்கள் கூட மனப்பாடமாக இருந்தது, இப்பொழுது அவசரத்திற்கு அழைக்க சில எண்கள் மட்டும் நினைவில்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-43604696446411218952009-11-11T07:19:30.044+05:302009-11-11T07:19:30.044+05:301650 எண்கள், 600 வெளிநாட்டு எண்கள் போனது போனது தான...1650 எண்கள், 600 வெளிநாட்டு எண்கள் போனது போனது தான். தண்டணை மூன்று மாதம் முடிந்து விட்டது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7407526862535694672009-11-10T22:47:32.311+05:302009-11-10T22:47:32.311+05:30நல்ல அவசிய பதிவு
பழைய காலத்து எழுதி வைக்கும் முற...நல்ல அவசிய பதிவு

பழைய காலத்து எழுதி வைக்கும் முறையே சிறந்தது.

நமது ஞாபக சக்தி மெருகேற்றும் நியூரோன்கள் பயனற்று போகிறது மெமரியில் சேமித்து வைப்பதால்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76267205708369639982009-11-10T22:06:07.577+05:302009-11-10T22:06:07.577+05:30Dear kathir,
well. good posting. Isuffered a lot w...Dear kathir,
well. good posting. Isuffered a lot when i lost my phone. Imagine the consequences for l lawyer who had saved all his contacts in phone and lost it . kindly post the ways of saving numbers from mobile to computer in detail ;

NSenapathy
advocate
erode-11N.SENAPATHYhttp://erodelawyersena.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-14443544423414036442009-11-10T22:03:48.317+05:302009-11-10T22:03:48.317+05:30தொலைபேசி எண்களை உடனுக்குடன் பிரதியெடுக்க, கூகுள் த...தொலைபேசி எண்களை உடனுக்குடன் பிரதியெடுக்க, கூகுள் தொடர்புகள் (http://www.google.com/contacts) ஒரு அருமையான வழி. --உழவன்உழவன்https://www.blogger.com/profile/09703569735841713998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22143030460492821062009-11-10T21:21:25.823+05:302009-11-10T21:21:25.823+05:3070 களின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன்...எங்...70 களின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன்...எங்கள் கிராமத்து வீடு...தெருவின் ஒருபுறம் முன் வாசல் வழியே நுழைந்து பின்வாசல் வழியே அடுத்த தெருவில் வெளியேறும் வண்ணம் அமைக்கப்பட்ட பழைய வீடு. மொத்த கிராமத்தில் எங்கள் வீட்டில் மட்டுமே தொலைபேசி இணைப்பும் மணி பார்க்க சுவர்க் கடிகாரமும் இருந்த காலம் அது. கிராமத்தில் கல்யாணம் என்றாலோ, இழவு என்றாலோ, அந்த மாதம் தொலை பேசி கட்டணம் எகிறிவிடும். ஆனாலும் அதற்காக சிறிதும் முகம் சுளித்ததில்லை. அதே போல் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பதினைந்து பேராவது வீட்டின் ஒரு வாசல் வழியே நுழைந்து வீட்டின் நாடு ஹாலில் உள்ள சுவர்க் கடிகாரத்தில் மணி பாத்து விட்டு அடுத்த வாசல் வழியே வெளியேறிக் கொண்டிருப்பார்கள். எந்த தடையும் கிடையாது. இப்போது நான் சென்னையில் எதிர் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...இப்போது எங்கள் கிராமத்தில் செல்பேசி இல்லாத வீடு கிடையாது...ஆனால் எல்லோரும் அதில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...மனிதர்களுக்குள் பேசுவது அரிதாகி விட்டது. வாழ்க்கையை தொலைத்துவிட்டு பணத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்.....Anonymoushttps://www.blogger.com/profile/07352776598172429223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15169952449052253102009-11-10T21:09:45.580+05:302009-11-10T21:09:45.580+05:30அனானியின் கருத்தே என் கருத்தும். வாழ்த்துக்கள் விக...அனானியின் கருத்தே என் கருத்தும். வாழ்த்துக்கள் விகடன் குட் பிளாக்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54092475201921157492009-11-10T20:44:07.057+05:302009-11-10T20:44:07.057+05:30அருமையான தேவையான நினைவூட்டல்,கதிர்.அருமையான தேவையான நினைவூட்டல்,கதிர்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2253162413440898072009-11-10T18:56:45.728+05:302009-11-10T18:56:45.728+05:30நான் கூட நினைத்ததுண்டு...... மிக அருமையான பதிவு......நான் கூட நினைத்ததுண்டு...... மிக அருமையான பதிவு.......ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86015629395008155082009-11-10T18:55:07.744+05:302009-11-10T18:55:07.744+05:30@@ cheena (சீனா)
@@ ரோஸ்விக்
@@ மாதேவி
@@ உயிரோ...@@ cheena (சீனா)

@@ ரோஸ்விக்

@@ மாதேவி

@@ உயிரோடை

@@ வெண்ணிற இரவுகள்

@@ KALYANARAMAN RAGHAVAN

@@ anaani

@@ ஹேமா

@@ வி.என்.தங்கமணி

@@ Rajasurian
(நல்ல தகவல் ராஜ சூரியன்)

@@ ஆ.ஞானசேகரன்

எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18482615063018420342009-11-10T15:16:28.953+05:302009-11-10T15:16:28.953+05:30//சில சமயம் மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்...//சில சமயம் மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், பல சமயம் நம் தவறுகளிலிருந்து கூட கற்றுக்கொள்ளாத பாடத்தை...//

உண்மைதான் கதிர்... சரியான பகிர்வுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-24797774722718585802009-11-10T13:47:23.618+05:302009-11-10T13:47:23.618+05:30//யாராவது தொழில்நுட்ப இடுகை எழுதினால் மிகவும் பயனு...//யாராவது தொழில்நுட்ப இடுகை எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்//

இடுகை இடும் அளவு இதில் சிரமம் இல்லை அண்ணா.

http://mobical.net இணையதளம் சென்று அக்கௌன்ட் ஒன்றை உருவாக்கிகொள்ளவும். (நம் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டி இருக்கும்)

நம் அக்கௌன்ட்-ல் நுழைந்த பின் "Help" சென்று "Configure my device" பட்டனை சொடுக்கவும்.

நம் மொபைல் மாடலை தேர்தெடுத்து, மொபைல் எண்ணை சரிபார்த்துவிட்டு "send me the settings" பட்டனை சொடுக்கவும்.

நம் மொபைல்-க்கு செட்டிங்க்ஸ் ஒன்றை அனுப்புவார்கள். அதை சேவ் செய்யவும். மேற்கொண்டு நம் மொபைலிலிருந்து "synchronise" செய்யும் வழிமுறையும் அதே இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.(இது மொபைல்-ஐ பொறுத்து மாறுபடலாம்)

அக்கௌன்ட் உருவாக்கும்போது verification code கொடுப்பது மட்டும் சற்றே சிரமப்படுத்தலாம். CAPS-ல் கொடுக்க வேண்டி இருக்கும்.

மத்தபடி ரொம்ப சுலபம்தான்.

(மொபைல்-ஐ கணினியுடன் இணைக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே Datacable bluetooth tongle எதுவும் தேவைப்படாது)Rajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-14422949199876038472009-11-10T11:56:43.100+05:302009-11-10T11:56:43.100+05:30நல்ல பதிவு, தொடர்பு எண்கள் இருக்கும் போது அது சா...நல்ல பதிவு, தொடர்பு எண்கள் இருக்கும் போது அது சாதாரண விஷயம். இல்லாத போது அது விலை மதிக்கமுடியாத பொக்கிஷம். நன்றி கதிர்V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57108895157244392902009-11-10T11:51:38.940+05:302009-11-10T11:51:38.940+05:30இன்றைய காலத்திற்கேற்ற மாதிரித் தேவையான பதிவும்.நான...இன்றைய காலத்திற்கேற்ற மாதிரித் தேவையான பதிவும்.நான் மொபைல் பாவிப்பது குறைவு.என்றாலும் அத்தனை தொலைபேசி இலக்கங்களும் அதற்குள்தான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54644706257703749742009-11-10T11:18:07.165+05:302009-11-10T11:18:07.165+05:30தவறு நடக்கும் பட்சத்தில் விளைவுகளுக்கும் தயாராக இர...தவறு நடக்கும் பட்சத்தில் விளைவுகளுக்கும் தயாராக இருக்கவேண்டும். தம்பி. தொடர்புகளையும். நல்ல உறவுக்ளையும் கவனமாக பராமரிக்கவேண்டும். நல்ல இடுகை.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-84121185459978621362009-11-10T10:21:34.951+05:302009-11-10T10:21:34.951+05:30நல்ல பதிவு. இப்போதே நம்பர்களை என் டைரியில் எழுத ஆர...நல்ல பதிவு. இப்போதே நம்பர்களை என் டைரியில் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

ரேகா ராகவன்Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-23011319528938644662009-11-10T09:25:02.825+05:302009-11-10T09:25:02.825+05:30நானும் அனுபவித்திருக்கிறேன் கதிர் நல்ல இடுகைநானும் அனுபவித்திருக்கிறேன் கதிர் நல்ல இடுகைவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-53565809112081103642009-11-10T09:24:26.516+05:302009-11-10T09:24:26.516+05:30அட இரண்டு நாட்களுக்கு முன் நான் கூட நினைத்தேன்...அட இரண்டு நாட்களுக்கு முன் நான் கூட நினைத்தேன். இந்த மைபைல் வந்தலிருந்து நினைவாற்றலும் போச்சு மேலும் முன்பெல்லாம் தொலைபேசி எண்களை டைரியில் எழுதி வைப்போம் இப்போது அதுவும் இல்லை. கணவர் மைபலில் இருக்கும் சில எண்கள் என்னிடம் இருப்பது இல்லை. அவரற்ற நேரங்களில் அந்த எண்கள் அவசரத்துக்கு கைவசமாவதில்லை. தொழில்நுட்பம் வளர்வது சில சமயம் இடையூராகத் தான் இருக்கின்றது. விரைவில் எண்களை எழுதி வைக்க வேண்டும்.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42062238775590011442009-11-10T09:17:11.842+05:302009-11-10T09:17:11.842+05:30மிகவும் பயனுள்ள இடுகை நன்றி.மிகவும் பயனுள்ள இடுகை நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-26415851499215243972009-11-10T08:31:54.826+05:302009-11-10T08:31:54.826+05:30எங்க வீட்டுல முந்தி நான் தான் போன் புக். அவ்வளவு ந...எங்க வீட்டுல முந்தி நான் தான் போன் புக். அவ்வளவு நம்பர் மனப்பாடமாத் தெரியும். ஆனா இப்போ....????

நல்ல பதிவு.

bluetooth வசதி உள்ள மொபைல் மற்றும் கணினி இருந்தால், bluetooth மூலம் கணினியில் ஒரு நகல் எடுத்துவைக்க முடியும். sony ericson என்றால் மிக எளிது.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-59880851293068299532009-11-10T08:27:02.113+05:302009-11-10T08:27:02.113+05:30அன்பின் கதிர்
எல்லோராலும் சந்திக்கப்படும் ஒரு பிர...அன்பின் கதிர்

எல்லோராலும் சந்திக்கப்படும் ஒரு பிரச்னை - அனைவரும் அறிந்ததே - இருப்பினும் படும் பொழுதுதான் புத்தி வருகிற்து -என்ன செய்வது - ம்ம்ம்ம்

நகல் எடுக்க எளிதான முறை ஏதும் இருப்பின் - விளக்கமாக யாராவது இடுகை இட்டால் நலமாக இருக்கும்.

நல்வாழ்த்துகள் கதிர்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63219020132647952592009-11-10T08:01:05.872+05:302009-11-10T08:01:05.872+05:30@@ நாகா
@@ கலகலப்ரியா
@@ வானம்பாடிகள்
@@ ச.செந்...@@ நாகா

@@ கலகலப்ரியா

@@ வானம்பாடிகள்

@@ ச.செந்தில்வேலன்

@@ பிரபாகர்

@@ சி. கருணாகரசு

@@ க.பாலாசி

@@ சந்தனமுல்லை

@@ Rajasurian

@@ பின்னோக்கி
@@ அன்புடன் அருணா

@@ நேசமித்ரன்

@@ ஜீவன்

@@ நிகழ்காலத்தில்

@@ பிரியமுடன்...வசந்த்

@@ கனககோபி

@@ வடகரை வேலன்

@@ பட்டிக்காட்டான்

எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி...

செந்தில், ராஜசூரியன், வடகரைவேலன் ஆகியோர் சொன்ன கருத்துகள் பயனுள்ளவை.

அதே சமயம் கனினி வசதியில்லாமல் செல்போன் உபயோகிப்பவர்கள் குறைந்த பட்சம் அவ்வப்போது ஒரு கையேட்டில் குறித்துவைத்துக் கொள்வது நலம்.

சிவா கேட்டது போல், யாராவது தொழில்நுட்ப இடுகை எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39556940752237440662009-11-10T00:39:43.963+05:302009-11-10T00:39:43.963+05:30நான் செல்போன் வாங்குவதகு முன்பு உள்ள அனைத்து தொடர்...நான் செல்போன் வாங்குவதகு முன்பு உள்ள அனைத்து தொடர்பு எண்களும் ஞாபகத்தில் உள்ளன.. அதன்பிறகு :-(

நான் என்னோட தொடர்பு எண்ணையெல்லாம் அடிக்கடி இணையத்தில் ஏற்றி வைத்து விடுவேன். மேலும் ஒரு பாக்கெட் டைரி வைத்துள்ளேன்.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48776912534561899562009-11-09T23:19:11.365+05:302009-11-09T23:19:11.365+05:30நோக்கியா பி சி சூட்னு ஒரு சாப்ட்வேர் இருக்கு அத டவ...நோக்கியா பி சி சூட்னு ஒரு சாப்ட்வேர் இருக்கு அத டவுன்லோட் பண்ணி வச்சுக்கிட்டு, குறிப்பிட்ட இடைவெளியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

நல்ல; தேவையான பதிவு கதிர்.Anonymousnoreply@blogger.com