tag:blogger.com,1999:blog-3751412807467747777.post4858357118046699775..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: வௌவ்வால் தத்துவம்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89408924819976046602014-04-21T17:22:52.072+05:302014-04-21T17:22:52.072+05:30சந்தோஷத்திற்கு விலை பேச ஆரம்பித்திலிருந்து தெரிந்த...சந்தோஷத்திற்கு விலை பேச ஆரம்பித்திலிருந்து தெரிந்து கொள்ளலாம் நம் குழந்தை தன்மை நம்மை விட்டு எங்கோ சென்றுவிட்டதை....Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-27046497817088825612014-04-21T17:22:44.593+05:302014-04-21T17:22:44.593+05:30சந்தோஷத்திற்கு விலை பேச ஆரம்பித்திலிருந்து தெரிந்த...சந்தோஷத்திற்கு விலை பேச ஆரம்பித்திலிருந்து தெரிந்து கொள்ளலாம் நம் குழந்தை தன்மை நம்மை விட்டு எங்கோ சென்றுவிட்டதை....Anonymoushttps://www.blogger.com/profile/13772259656570796410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-43718900960618309242013-01-26T14:54:36.493+05:302013-01-26T14:54:36.493+05:30
//இருட்டு சுரங்கத்திலிருந்து வெளியே வந்த போது கண...
//இருட்டு சுரங்கத்திலிருந்து வெளியே வந்த போது கண் கூசியது போல்,
மனது கூசும் அளவிற்கு மனதுக்குள் வெளிச்சம் பிரகாசமாக அடித்தது.// நச்..
கிருத்திகாதரன்https://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58660385574126450742009-09-10T12:15:28.574+05:302009-09-10T12:15:28.574+05:30//சந்ரு said...
நல்ல இடுகை ரசித்தேன்//
நன்றி @@ ...//சந்ரு said...
நல்ல இடுகை ரசித்தேன்//

நன்றி @@ சந்ரு

//நாஞ்சில் நாதம் said...
சுவாரசியமான பதிவு.
அப்ப கோட்டைக்குள்ள போகவேயில்லையா?//

போகலண்ணா.... விரைவில் போவோம்

நன்றி @@ நாஞ்சில்நாதம்

//நாடோடி இலக்கியன் said...
சுவாரஸ்யமான இடுகை கதிர்.

பதிவை முடித்திருந்த விதம் அருமை.கள்ளிப் பழம் எனது பால்யத்தை நினைவு படுத்தியது.அது நாம் வாழ்ந்த காலம்.விரைவில் அதை பற்றின ஒரு இடுகையோடு எனது ரீஎண்ட்ரி இருக்கும்.//

சீக்கிரம் வாங்க பாரி

நன்றி நண்பா

//தொடர்ந்து அசத்தல் பதிவுகளையே அள்ளி வழங்கும் கதிர் வாழ்க வளமுடன்.//

ஏஏஏஏன்... இப்ப்ப்ப்பிடிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-91977453865775812692009-09-10T11:50:07.313+05:302009-09-10T11:50:07.313+05:30சுவாரஸ்யமான இடுகை கதிர்.
பதிவை முடித்திருந்த விதம...சுவாரஸ்யமான இடுகை கதிர்.

பதிவை முடித்திருந்த விதம் அருமை.கள்ளிப் பழம் எனது பால்யத்தை நினைவு படுத்தியது.அது நாம் வாழ்ந்த காலம்.விரைவில் அதை பற்றின ஒரு இடுகையோடு எனது ரீஎண்ட்ரி இருக்கும்.

தொடர்ந்து அசத்தல் பதிவுகளையே அள்ளி வழங்கும் கதிர் வாழ்க வளமுடன்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-1082043866629795912009-09-09T18:27:20.293+05:302009-09-09T18:27:20.293+05:30சுவாரசியமான பதிவு.
அப்ப கோட்டைக்குள்ள போகவேயில்லை...சுவாரசியமான பதிவு.

அப்ப கோட்டைக்குள்ள போகவேயில்லையா?நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88592048991627535012009-09-08T21:18:36.644+05:302009-09-08T21:18:36.644+05:30நல்ல இடுகை ரசித்தேன்நல்ல இடுகை ரசித்தேன்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20108474391477520142009-09-08T11:59:42.153+05:302009-09-08T11:59:42.153+05:30நன்றி @@ ஷண்முகப்ரியன்
நன்றி @@ ஞானசேகரன்நன்றி @@ ஷண்முகப்ரியன்

நன்றி @@ ஞானசேகரன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20446718739190288932009-09-08T11:35:58.253+05:302009-09-08T11:35:58.253+05:30//“அதெல்லாம் தெரியாதுண்ணா. இது லீவுல ஜாலிக்காக நாங...//“அதெல்லாம் தெரியாதுண்ணா. இது லீவுல ஜாலிக்காக நாங்க சேந்து பண்றதுங்க, இந்த ஜாலிக்கும், சந்தோஷத்துக்கும் எப்பிடிங்ண்ணா விலை சொல்ல முடியும்?”

எதையும் பணம், எதிலும் லாபம் என்ற நகரத்துப் புத்தியில் பளீரென்று அறைந்தது போல் இருந்தது.//

நல்ல பகிர்வு நண்பரே.....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90551677768032270902009-09-08T10:59:39.016+05:302009-09-08T10:59:39.016+05:30குகையில் இருட்டு நனைந்த பனை மரம் போல் அப்பிக்கிடந்...குகையில் இருட்டு நனைந்த பனை மரம் போல் அப்பிக்கிடந்தது. //

புதிய உவமைகள்.பழைய அனுபவங்கள்.இனிய பகிர்வு.
மகிழ்ச்சி,கதிர்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40146036926465281152009-09-08T10:38:29.063+05:302009-09-08T10:38:29.063+05:30நன்றி @@ அரவிந்த்
//கோழிக்கறி கிடைச்சுதா ?//
பக்க...நன்றி @@ அரவிந்த்
//கோழிக்கறி கிடைச்சுதா ?//

பக்காவாஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-62478118424749288212009-09-08T10:00:06.767+05:302009-09-08T10:00:06.767+05:30கடைசில அந்த கோழிக்கறி உங்களுக்கு கிடைச்சுதா ?
பதி...கடைசில அந்த கோழிக்கறி உங்களுக்கு கிடைச்சுதா ?

பதிவு அருமைஇரும்புத்திரைhttps://www.blogger.com/profile/18204286856810673728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10012894941333206002009-09-08T09:25:22.782+05:302009-09-08T09:25:22.782+05:30நன்றி @@ ஆதவன்
//புகைப்படங்கள் அவ்வளவு தானா?//
ஆர...நன்றி @@ ஆதவன்
//புகைப்படங்கள் அவ்வளவு தானா?//

ஆரூரன் அவர்களின் அடுத்த இடுகையில் வரும்

நன்றி @@வசந்த்

//அனுபவத்தையும் புரியுற மாதிரி//

இஃகிஃகிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75008706898519108262009-09-08T00:46:20.459+05:302009-09-08T00:46:20.459+05:30நல்ல பயணக்கட்டுரை கூடவே அனுபவத்தையும் புரியுற மாதி...நல்ல பயணக்கட்டுரை கூடவே அனுபவத்தையும் புரியுற மாதிரி சொல்லியிருக்கீங்க கதிர்........ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25865338892816605052009-09-07T23:21:02.911+05:302009-09-07T23:21:02.911+05:30நல்ல பதிவு. புகைப்படங்கள் அவ்வளவு தானா?நல்ல பதிவு. புகைப்படங்கள் அவ்வளவு தானா?☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45576983023683075962009-09-07T21:21:06.278+05:302009-09-07T21:21:06.278+05:30நன்றி @@ மாதவராஜ்
//“வண்ணத்துப் பூச்சியின் இறகுகள...நன்றி @@ மாதவராஜ்

//“வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை பிய்த்து பார்க்காத பிள்ளைப்பிராயம் உண்டா”///

கவிதைக்கு கூடுதல் நன்றி நண்பரேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-75935261063790364082009-09-07T21:15:20.076+05:302009-09-07T21:15:20.076+05:30நன்றி @@ ராசுக்குட்டி
//நிறைய எழுத்துப்பிழை / வார்...நன்றி @@ ராசுக்குட்டி
//நிறைய எழுத்துப்பிழை / வார்த்தைப்பிழை இருக்குது//

கவனிக்கிறேன்

நன்றி @@ செந்தில்

நன்றி @@ தமிழ்
//கூடவே பாடமும்..//
இது தான் முக்கியம்ங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-12774538366844183902009-09-07T21:14:01.498+05:302009-09-07T21:14:01.498+05:30சுவாரசியமான பதிவு.
பால்ய நினைவுகளை கிளறிவிட்டன.
“வ...சுவாரசியமான பதிவு.
பால்ய நினைவுகளை கிளறிவிட்டன.
“வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை பிய்த்து பார்க்காத பிள்ளைப்பிராயம் உண்டா” என்னும் கவிதையும் உடன் வந்தது.
பகிர்வுக்கு நன்றி கதிர்!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-35169769725976489972009-09-07T21:06:03.418+05:302009-09-07T21:06:03.418+05:30ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம் தருகிறது....கூடவே பாடம...ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம் தருகிறது....கூடவே பாடமும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86348338317116318572009-09-07T20:36:10.080+05:302009-09-07T20:36:10.080+05:30உங்கள் பயண அனுபவமும், வௌவால் தத்துவமும் கலக்கல் :)...உங்கள் பயண அனுபவமும், வௌவால் தத்துவமும் கலக்கல் :)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42370944061681237322009-09-07T19:29:45.101+05:302009-09-07T19:29:45.101+05:30நல்ல அனுபவம் தான்... போட்டு தாக்குங்க கதிர்... ஆனா...நல்ல அனுபவம் தான்... போட்டு தாக்குங்க கதிர்... ஆனால் என்ன இந்த முறை நிறைய எழுத்துப்பிழை/வார்த்தைப்பிழை இருக்குது (ஒண்ணை பழமைபேசி திருத்திருக்கார்... இன்னும் சில இருக்கு), நிறைய எழுத மறந்த மாதிரி விஷயங்கள் தொக்கி நிக்குது... என்ன அவசரத்துல எழுதினதா?நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-85651503993519452522009-09-07T18:20:15.768+05:302009-09-07T18:20:15.768+05:30நன்றி @@ சந்தனமுல்லை
//நல்லாருந்துது..உங்க ஃபீல்ட...நன்றி @@ சந்தனமுல்லை

//நல்லாருந்துது..உங்க ஃபீல்ட் ட்ரிப்!! //

நன்றி @@ அகல் விளக்கு
//மாம்ஸ்....
சொன்னா நானும் வந்திருப்பன்ல்....//

அடுத்த வாரம் போகலாம், நீங்களும் வாங்க

நன்றி @@ பாலாஜி

//முடியிருந்த உங்களுக்கே//

இஃகிஃகி, முடியிருக்கா, எனக்கா?

//நீங்க 1மணிக்கெல்லாம் போகணும்னு அடம்பிச்சப்பவே சந்தேகம்...//
இஃகிஃகி

//ஆகா...புனைவு அழகு...//
நன்றி

//ம்கும்...நம்ம புத்தி எப்டில்லாம் வேலைசெய்யுது...அதையும் கொடுத்திருந்தா மார்க்கெட்டிங் பண்ணியிருக்கலாம்...//

அந்த புத்தி வௌவால் தத்துவத்திற்கு பின் கொஞ்சம் மாறியிருக்கிறது

//ஆர்வம், அனுபவம், அதன் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்...//

மிக்க மகிழ்ச்சி பாலாஜி

நன்றி @@ தியாவின் பேனா
//எனக்கும் ஜாலியாக இருந்தது//

ஆஹா.. அப்படியா!!

நன்றி @@ நிலாமதி
//மகிழ்வின் விலை (வெளவால் பிடிக்கும் )புரிந்ததா?//

புரிந்தது நிலாஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-73725621530782419942009-09-07T18:11:27.033+05:302009-09-07T18:11:27.033+05:30மகிழ்வின் விலை (வெளவால் பிடிக்கும் )புரிந்ததா? ......மகிழ்வின் விலை (வெளவால் பிடிக்கும் )புரிந்ததா? ..........அருமையான பதிவு. ரசித்தேன்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17200959613504304812009-09-07T18:01:59.931+05:302009-09-07T18:01:59.931+05:30ஆகா அருமையாக உள்ளது வாழ்த்துகள்
எனக்கும் ஜாலியாக ...ஆகா அருமையாக உள்ளது வாழ்த்துகள்
எனக்கும் ஜாலியாக இருந்ததுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34772510236935750882009-09-07T17:36:54.776+05:302009-09-07T17:36:54.776+05:30//வெயில் உச்சந்தலை வழியே மெல்ல கசிந்தது. ஆஹா தப்பு...//வெயில் உச்சந்தலை வழியே மெல்ல கசிந்தது. ஆஹா தப்பு பண்ணிட்டமோ, இந்த வெயில்ல வந்திருக்கக் கூடாதோ என வெயில் உறைக்க ஆரம்பித்த பின் மனதிற்கு உறைத்தது.//

முடியிருந்த உங்களுக்கே இப்படின்னா, மொட்டையடிச்சிருந்த எனக்கு எப்டியிருந்திருக்கும் யாராவது நெனச்சுப்பாத்திங்களா?.

//காலையில வீட்டில் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்த கோழிக்கறி ஞாபகத்திற்கு வந்தது.//

அதப்பத்தி சொல்லவேயில்ல...நீங்க 1மணிக்கெல்லாம் போகணும்னு அடம்பிச்சப்பவே சந்தேகம்...

//திப்புசுல்தான் மேல பாரத்தப் போட்டு, (அவர்தான் இதையெல்லாம் கட்டிய புண்ணியவான்)//

நாம அங்க போறதுக்கும் காரணம் அவருதான்...

//குகையில் இருட்டு நனைந்த பனை மரம் போல் அப்பிக்கிடந்தது//

ஆகா...புனைவு அழகு...

//கனமான மனதோடு, “இவ்வளவு சிரமப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து வௌவ்வால் பிடிக்கிறீங்களே, ஒரு வௌவ்வால் எவ்வளவு விற்கும்”//

ம்கும்...நம்ம புத்தி எப்டில்லாம் வேலைசெய்யுது...அதையும் கொடுத்திருந்தா மார்க்கெட்டிங் பண்ணியிருக்கலாம்...

//“அதெல்லாம் தெரியாதுண்ணா. இது லீவுல ஜாலிக்காக நாங்க சேந்து பண்றதுங்க, இந்த ஜாலிக்கும், சந்தோஷத்துக்கும் எப்பிடிங்ண்ணா விலை சொல்ல முடியும்?”//

இது நச்....

ஆர்வம், அனுபவம், அதன் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்...எல்லாம் உங்களின் எழுத்துநடையில்...அருமை...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com