tag:blogger.com,1999:blog-3751412807467747777.post4557943314385430294..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: மகத்தான சாதனைக்கு மகிழ்வான பாராட்டுஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-28121186281493910042011-12-31T01:44:12.473+05:302011-12-31T01:44:12.473+05:30என் முகநூலில் இந்தப் பதிவின் இணைப்பு கொடுத்திருக்க...என் முகநூலில் இந்தப் பதிவின் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.சீனி மோகன்https://www.blogger.com/profile/01544587726467746055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54247786274870780552011-12-31T01:38:25.753+05:302011-12-31T01:38:25.753+05:30அன்பு கதிர்,
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. திர...அன்பு கதிர்,
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. திருமதி சரஸ்வதியையும், திரு ஃபிராங்ளினையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கல்வி வியாபாரமாகிய இன்றைய சூழலில் தன்னலம் கருதாது பணியாற்றும் அவ்விருவருக்கும் எனது தாழ்மையான வணக்கங்கள். நானும் ஒரு ஆசிரியன் என்பது மேலும் எனக்கு மகிழ்வைத் தருகிறது. அந்தப் பள்ளிக்கு விரைவில் சென்று அவர்களை நேரில் பாராட்டிவிட்டு வர வேண்டும் என்ற உணர்வை உங்கள் பதிவு ஏற்படுத்துகிறது.
அன்புடன்,
சீனி. மோகன்சீனி மோகன்https://www.blogger.com/profile/01544587726467746055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-60336334715780518632011-12-29T14:55:26.042+05:302011-12-29T14:55:26.042+05:30நல்ல வேலையெல்லாம் செய்றீங்க...எங்களை சேர்த்துக்க ம...நல்ல வேலையெல்லாம் செய்றீங்க...எங்களை சேர்த்துக்க மாட்டேங்கறீங்க..தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-79725370248913478912011-12-29T13:26:56.996+05:302011-12-29T13:26:56.996+05:30இது போன்ற பாராட்டுகள் ,மற்றவரையும் நற்பணி செய்ய தூ...இது போன்ற பாராட்டுகள் ,மற்றவரையும் நற்பணி செய்ய தூண்டு கோலாக

அமையும். அரிமா சங்கத்திற்கு என் பாராட்டுக்கள் .

நன்றி.

முத்து ரத்தினம், சவுதி அரேபியா.Muthu Rathinamhttps://www.blogger.com/profile/07179840119677588989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25455686625806542382011-12-27T19:34:56.251+05:302011-12-27T19:34:56.251+05:30மகிழ்ச்சியான செய்தி..மகிழ்ச்சியான செய்தி..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46310255795787068232011-12-27T19:03:03.750+05:302011-12-27T19:03:03.750+05:30அன்பின் கதிர் - நல்லதொரு சேவையினை அமைதியாகச் செய்த...அன்பின் கதிர் - நல்லதொரு சேவையினை அமைதியாகச் செய்து வருபவர்களை - தேடிக் கண்டு பிடித்து அங்கீகாரம் கொடுத்துப் பாராட்டியது நன்று. மாவட்ட நிர்வாகம் அங்கீகரிப்பதும் பராட்டுவதும் தங்களின் முதல் கட்டுரைகளாலும் இருக்கலாம். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-19673391208118008242011-12-27T14:12:55.811+05:302011-12-27T14:12:55.811+05:30மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏற்கெனவே அந்தப் பள்...மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏற்கெனவே அந்தப் பள்ளியைப் பற்றியும், அவர்களின் சிறப்பான பணியைப் பற்றியும் அறிந்துள்ளேன். அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13422014880839638142011-12-27T13:34:49.334+05:302011-12-27T13:34:49.334+05:30மகத்தான சாதனைக்கு மகிழ்வான பாராட்டு //
தேவையான நேர...மகத்தான சாதனைக்கு மகிழ்வான பாராட்டு //
தேவையான நேரத்தில் சரியான நபர்களுக்கு அளிக்கப்படும் பாராட்டு, பலருக்கும் உத்வேகம் அளிக்கும்...
இப்படி ஒரு பாராட்டு விழா நடத்திய உங்களை... நான் பாராட்டுகிறேன்... :)தீபா நாகராணிhttps://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58712313048871709172011-12-26T21:45:17.669+05:302011-12-26T21:45:17.669+05:30// எந்தப் பிரதிபலனையும் எதிர்நோக்காமல், கல்வியை வெ...// எந்தப் பிரதிபலனையும் எதிர்நோக்காமல், கல்வியை வெகு சிறப்பாக அளிக்க நினைத்த இந்த நல்லுல்லங்களை கோவை மாவட்ட நிர்வாகம் சரியான அளவில் அங்கீகரித்திருப்பதை அறியும் போது பெருமகிழ்வாக இருக்கின்றது.//

எங்களுக்கும். பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-69029505853185921872011-12-26T21:19:16.677+05:302011-12-26T21:19:16.677+05:30தகுதியானவர்களுக்கு பாராட்டி சிறப்பித்த ஈரோடு சுப்ர...தகுதியானவர்களுக்கு பாராட்டி சிறப்பித்த ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்திற்கு மனதார நன்றிகள்..மற்றும் பாராட்டுகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-77899681139454562252011-12-26T20:53:27.932+05:302011-12-26T20:53:27.932+05:30Well Done Sir!!Well Done Sir!!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com