tag:blogger.com,1999:blog-3751412807467747777.post4531431182428775036..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: உங்களுக்கும் இப்படித்தானா!?ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80527128461265809522011-09-14T10:26:32.859+05:302011-09-14T10:26:32.859+05:30ஏற்கனவே உங்களுக்கும் அவங்களுக்கும் வாய்க்க தகராறு....ஏற்கனவே உங்களுக்கும் அவங்களுக்கும் வாய்க்க தகராறு..... :)ஈரோடு சுரேஷ்https://www.blogger.com/profile/04142728491230666173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72235003402859517742011-08-20T09:22:56.253+05:302011-08-20T09:22:56.253+05:30சத்ரியன் said...
போங்க கதிர். இதெல்லாம் ஒரு பக்க ப...சத்ரியன் said...
போங்க கதிர். இதெல்லாம் ஒரு பக்க பதிவுல அடக்கிற முடியாது.

(எதயெல்லாம் எழுதி பதிவ தேத்தறாய்ங்க! எப்பூடி தான் யோசிக்கிறாய்ங்களோ?)

அட சத்ரியன் கூட என்னைய மாதிரி யோசிச்சி இருக்கார்.. கரீட்டுங்க..கதிர் பதில் சொல்லுங்கோ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49910992585109908062011-08-20T09:21:29.017+05:302011-08-20T09:21:29.017+05:30கதிர் இப்படியெல்லாம் பதிவு போட்டு இதுக்கு ஒரு லேபி...கதிர் இப்படியெல்லாம் பதிவு போட்டு இதுக்கு ஒரு லேபில் போட்டு பதிவு எண்ணிக்கை கூட்டப்படாது சொல்லிபுட்டேன்...கேக்க மறந்துட்டேன்

hru kathir? nenga work panrengala illai bussiness? heheheAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-38293285237040891952011-08-19T16:38:48.767+05:302011-08-19T16:38:48.767+05:30இதே துன்பம்தானையா எல்லாருக்கும்....இதே துன்பம்தானையா எல்லாருக்கும்....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72613188718220715012011-08-19T07:02:47.764+05:302011-08-19T07:02:47.764+05:30ஆமாங்க. எங்களுக்கும் இப்படித்தான்:-)))))ஆமாங்க. எங்களுக்கும் இப்படித்தான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90613448777229229272011-08-19T05:44:58.330+05:302011-08-19T05:44:58.330+05:30பேசுனாலே வம்பாவுள்ள இருக்குது..பேசுனாலே வம்பாவுள்ள இருக்குது..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8877191366315457782011-08-18T13:52:41.640+05:302011-08-18T13:52:41.640+05:30unga mela ulla pasam than sir .unga mela ulla pasam than sir .puthiyavanhttps://www.blogger.com/profile/11151898445810701820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-22974526624286859452011-08-18T09:13:34.568+05:302011-08-18T09:13:34.568+05:30@ சேலம் தேவா
நல்லாயிருங்க பாஸ் :))))
@ வானம்பாடி...@ சேலம் தேவா
நல்லாயிருங்க பாஸ் :))))

@ வானம்பாடிகள்
ஏன் ஃபேஸ்புக் பக்கம் வந்து பாக்குறது :)

@ நட்புடன் ஜமால்
என்ன இருந்தாலும் நீங்க சீனியருங் ஜமால்! :)

@ முனைவர்.இரா.குணசீலன்
முனைவரே உங்களுக்குமா!? :)

@ ஓலை
அதானே பாருங்க, ஒரு பிரம்பு எடுத்துட்டு வாங்க சேது சார்! :)

@ சத்ரியன்
அடுத்தவாட்டி ஊருக்கு வரும் போது கண்ணை நோண்டுறேண்டி :)

@ பழமைபேசி
மாப்பு எப்படியோ தமிழ்ல ரெண்டு செய்யுள் சொல்லி தப்பிச்சுக்றீங்க? :)

@ DrPKandaswamyPhD
வாங்கண்ணே!!!

@ Rathnavel
//நல்ல பதிவு.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :)
@ நிகழ்காலத்தில்...
மாப்பு நலம், நலம் அறிய அவா!!! :)

@ சேட்டைக்காரன்
செமையா சேட்டை பண்றீங்க!

@ கண்ணாமூசான்
கொஞ்சம் செலவாகுமே!!!, பரவாயில்லைங்ளா மூர்த்தி :)

@ கும்க்கி
எப்பப்பாரு செவப்பு வெளக்கு போட்டுக்கிட்டு, பேச்சப்பாரு பழமையப்பாரு! :)

@ சே.குமார்
அதுசெரி!

@ அருண்மொழித்தேவன்
ரோமியோ ஆல்வேஸ் குட்பாய்!!! :))ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-59693093244266621932011-08-17T23:26:30.225+05:302011-08-17T23:26:30.225+05:30செம காமெடி அண்ணா.. நல்லவேளை நான் டைரக்டா மேட்டருக்...செம காமெடி அண்ணா.. நல்லவேளை நான் டைரக்டா மேட்டருக்கு வந்துடுறேன் :))Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71880101781153471872011-08-17T21:46:16.461+05:302011-08-17T21:46:16.461+05:30அட... விடுங்க அண்ணா...
அவங்க அப்படி கேட்டதுனாலதானே...அட... விடுங்க அண்ணா...
அவங்க அப்படி கேட்டதுனாலதானே ஒரு பதிவு ரெடியாயிருக்கு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10518081918428901942011-08-17T20:02:46.752+05:302011-08-17T20:02:46.752+05:30ரொம்ப குஷ்டம்தான்...
இதனால் அறியப்படும் நீதி: இன்...ரொம்ப குஷ்டம்தான்...

இதனால் அறியப்படும் நீதி: இன்விசிபிள் மோடே சாலச்சிறந்தது.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64793814897702540272011-08-17T19:03:40.186+05:302011-08-17T19:03:40.186+05:30உங்களது நாமக்கல் M.G.R பேட்டி விரைவில் வருமென ஆவல...உங்களது நாமக்கல் M.G.R பேட்டி விரைவில் வருமென ஆவலோடு காத்திருக்கிறேன். அவர் யாருனு கேட்டீங்கனா உங்க மீது மீடியம் குண்டாஸ் பாயுமென அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்

மூர்த்திகண்ணாமூசான்https://www.blogger.com/profile/14140933802562256079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6953115336633130232011-08-17T18:45:47.903+05:302011-08-17T18:45:47.903+05:30இதுனாலே தான் இப்பல்லாம் நானு invisible mode-லெயே இ...இதுனாலே தான் இப்பல்லாம் நானு invisible mode-லெயே இருக்குறது. தப்பித்தவறி யாராவது பச்சைவிளக்கோட காத்திருந்தா என்னோட இங்கிலீஷ் வலைப்பதிவோட சுட்டியை ஸ்டேட்டஸ் மெஸேஜாப் போட்டுர்றது. அவ்வளவுதான், துண்டைக்காணோம், துணியைக் காணோமுன்னு அல்லாரும் அப்பீட்டாயிருவாங்க! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-59550827671496987492011-08-17T18:13:58.580+05:302011-08-17T18:13:58.580+05:30மாப்பு நல்லா இருக்கறீங்களா:))மாப்பு நல்லா இருக்கறீங்களா:))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64611470870858329442011-08-17T17:48:23.817+05:302011-08-17T17:48:23.817+05:30நம்ம ஊட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா தம்பி?நம்ம ஊட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா தம்பி?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66220361963062601722011-08-17T17:18:18.787+05:302011-08-17T17:18:18.787+05:30ஈரோடுல அல்லாரும் எப்படி இருக்காங்க மாப்பு??ஈரோடுல அல்லாரும் எப்படி இருக்காங்க மாப்பு??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37484759188009157452011-08-17T16:56:40.183+05:302011-08-17T16:56:40.183+05:30போங்க கதிர். இதெல்லாம் ஒரு பக்க பதிவுல அடக்கிற முட...போங்க கதிர். இதெல்லாம் ஒரு பக்க பதிவுல அடக்கிற முடியாது.

(எதயெல்லாம் எழுதி பதிவ தேத்தறாய்ங்க! எப்பூடி தான் யோசிக்கிறாய்ங்களோ?)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81571658824658721122011-08-17T16:51:05.254+05:302011-08-17T16:51:05.254+05:30This comment has been removed by the author.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90918090909605443692011-08-17T16:47:00.152+05:302011-08-17T16:47:00.152+05:30யாரப்பா அது ! மேயர் கிட்ட ஒரு அளவா பேசணும்னு தெரிய...யாரப்பா அது ! மேயர் கிட்ட ஒரு அளவா பேசணும்னு தெரியாது ? என்னமோ கலைஞர் கிட்ட பேசற மாதிரி எங்க மேயர் கிட்ட பேசறீங்க!ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-25222760687939752352011-08-17T16:27:47.563+05:302011-08-17T16:27:47.563+05:30எங்களுக்கும் இப்படித்தான் நண்பரே..எங்களுக்கும் இப்படித்தான் நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-1293387358964466312011-08-17T16:21:06.355+05:302011-08-17T16:21:06.355+05:30கல்யாணம் ஆயிடிச்சா
சம்பளம் எவ்வளவு
ஊரு விட்டு ஊர...கல்யாணம் ஆயிடிச்சா

சம்பளம் எவ்வளவு

ஊரு விட்டு ஊரு வந்து தனியா இருக்கியே - எப்படி !@##$&(*&^

இதுவும் கொஞ்சமாத்தான் போட்டிருக்கேன் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49176074359586290842011-08-17T16:16:32.686+05:302011-08-17T16:16:32.686+05:30ரொம்ப கம்மி உங்களுக்கு ...ரொம்ப கம்மி உங்களுக்கு ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34803562805502730742011-08-17T16:15:52.176+05:302011-08-17T16:15:52.176+05:30ஆஹா. இப்படியெல்லாமா டார்ச்சர் குடுக்கிறாய்ங்க. அதா...ஆஹா. இப்படியெல்லாமா டார்ச்சர் குடுக்கிறாய்ங்க. அதான் நான் பஸ்ஸோட நிப்பாட்டிக்கிர்ரது:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34505820314266659402011-08-17T16:15:43.335+05:302011-08-17T16:15:43.335+05:30Hi... How r u... Enna pannreenga...
ஈரோட்ல எல்லோரு...Hi... How r u... Enna pannreenga...
ஈரோட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?

:) இது மட்டும்தான் பாஸ் என்னுது..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.com