tag:blogger.com,1999:blog-3751412807467747777.post4402440355149651630..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: நம்பிக்கை நகர்த்தும்….. சங்கமம்–2010ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90663320081450043622010-12-23T12:36:50.494+05:302010-12-23T12:36:50.494+05:30அசத்துங்க..வாழ்த்துகள்.அசத்துங்க..வாழ்த்துகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15418589247087409142010-12-22T19:55:20.331+05:302010-12-22T19:55:20.331+05:30உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்...உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்களின் கதகதப்பிற்கு ஏங்கி எங்கள் கைகளும் காத்திருக்கின்றன…

வர இயலாததற்கு வருந்துகிறேன்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-64015268899590489142010-12-22T19:53:09.577+05:302010-12-22T19:53:09.577+05:30இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனி...இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது.//

பிரமாதம் !தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76732502650590313972010-12-22T19:52:19.403+05:302010-12-22T19:52:19.403+05:30பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிற...பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.

கதிர்! சூப்பர் விருந்தோம்பல்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-63439001553126086812010-12-22T19:51:11.569+05:302010-12-22T19:51:11.569+05:30வாழ்த்துகள்!வாழ்த்துகள்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-57488834922206556152010-12-22T19:33:38.071+05:302010-12-22T19:33:38.071+05:30நிகழ்ச்சி நிரலையும் பதிவர்கள் சங்கமத்திற்கான ஏற்ப...நிகழ்ச்சி நிரலையும் பதிவர்கள் சங்கமத்திற்கான ஏற்பாடுகளையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. அக்கறையுடன் கூடிய நேர்த்தியான உழைப்பு கதிர் அண்ணா. நிச்சயம் அதற்கான பலன் கிடைத்தே தீரும். சங்கமம் பதிவர் கூடல் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

ஒரு தாழ்மையான வேண்டுகோள்..
நிகழ்ச்சியின் முழுமையான காணொளியை எங்களோடும் பகிர்ந்துகொண்டால் பெரிதும் மகிழ்வேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42974786340508821002010-12-22T18:56:24.785+05:302010-12-22T18:56:24.785+05:30@@ வானம்பாடிகள்
அண்ணாச்சி எத்தன மணிக்கு வர்றீங்க!
...@@ வானம்பாடிகள்
அண்ணாச்சி எத்தன மணிக்கு வர்றீங்க!

@@ r.v.saravanan
நன்றிங்க r.v.s

@@ ச.செந்தில்வேலன்
செந்தில் நீங்க இந்த ஆண்டு இல்லாததுதான் குறை

@@ ஆதிமூலகிருஷ்ணன்
அடடா, உங்களை ரொம்ப எதிர்பார்த்தேன் ஆதி!

@@ கோமாளி செல்வா
தம்பி நமக்குள்ளே இதெல்லாம் வேணாம்!
நிறைய வேலை இருக்கு, சீக்கிரம் வந்து சேருப்பா!

@@ ராமலக்ஷ்மி
இதை நேரில் வந்தும் சொல்லுங்க! இன்னும் மகிழ்ச்சியடைவேன்

@@ Sethu
நன்றிக்க சேது. ஒளிப்பதிவுக்கு முயற்சி செய்கிறோம்ங்க

@@ தமிழரசி
வாழ்த்து மட்டும் போதாது. உங்கள் வருகையும் முக்கியம்

@@ நேசமித்ரன்
நன்றிங்க நேசன்!

@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
நன்றிங்க சந்தனா!

@@ Indian
மிக்க நன்றி
அதென்னங்க ’டண்டனக்கா திரட்டி’. :)))ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-79202601636861872262010-12-22T18:40:59.004+05:302010-12-22T18:40:59.004+05:30வாழ்த்துகள் நண்பர்களே. எங்கள் புது திரட்டியிலும் இ...வாழ்த்துகள் நண்பர்களே. எங்கள் புது திரட்டியிலும் இணைப்புக் கொடுத்திருக்கிறோம். சங்கமம் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகிறோம்.

அன்புடன்
Tamil.ReadandShare.in
இது ஒரு டண்டனக்கா திரட்டி.Indianhttps://www.blogger.com/profile/06082519112816428725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-39435574745073224222010-12-22T02:42:13.977+05:302010-12-22T02:42:13.977+05:30விழா சிறப்பாக நடந்திட வாழ்த்துக்கள்..விழா சிறப்பாக நடந்திட வாழ்த்துக்கள்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90765320431566936922010-12-22T01:12:33.484+05:302010-12-22T01:12:33.484+05:30சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5297878800727157532010-12-21T21:44:08.816+05:302010-12-21T21:44:08.816+05:30//உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கர...//உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்களின் கதகதப்பிற்கு ஏங்கி எங்கள் கைகளும் காத்திருக்கின்றன//

கவிதையாய் இவ்வரிகள் கவர்ந்திழுக்கிறது... நிகழ்வு சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-14971377030716350072010-12-21T20:06:32.633+05:302010-12-21T20:06:32.633+05:30சங்கமம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். நிகழ்ச்சியை ப...சங்கமம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். நிகழ்ச்சியை பதிவு செய்து DVD யாக வெளியிட்டால், நண்பர்கள் உரையை கேட்கக் வாய்ப்பு கிடைக்கும்.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47867911497287480902010-12-21T19:43:57.732+05:302010-12-21T19:43:57.732+05:30சிறப்பாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல். வாழ்த்த...சிறப்பாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல். வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-52992931548998663952010-12-21T17:21:55.280+05:302010-12-21T17:21:55.280+05:30உங்களுடைய இந்த பெரிய முயற்சிக்கு தலை வணங்குகிறேன் ...உங்களுடைய இந்த பெரிய முயற்சிக்கு தலை வணங்குகிறேன் அண்ணா ..
நானும் நிச்சயம் கலந்து கொள்கிறேன் .!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13429755620284113132010-12-21T16:52:52.217+05:302010-12-21T16:52:52.217+05:30நல்ல நிகழ்ச்சிகள். சுவாரசியத்துக்குப் பஞ்சமிருக்கா...நல்ல நிகழ்ச்சிகள். சுவாரசியத்துக்குப் பஞ்சமிருக்காது. தவிர்க்க இயலாத காரணங்களால் வரயியலவில்லை, வருத்தமே.. அடுத்த முறையாவது வர முயற்சிக்கிறேன். ஈரோடு குழுவுக்கு நம் வாழ்த்துகள்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-10023352434203501622010-12-21T16:49:37.594+05:302010-12-21T16:49:37.594+05:30நிகழ்ச்சி நிரல் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகள்.நிகழ்ச்சி நிரல் நன்றாக இருக்கிறது.

வாழ்த்துகள்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-65413921394280092592010-12-21T16:46:06.021+05:302010-12-21T16:46:06.021+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37579214549667182992010-12-21T16:24:20.239+05:302010-12-21T16:24:20.239+05:30அசத்துங்கப்போய்..வாழ்த்துகள்.அசத்துங்கப்போய்..வாழ்த்துகள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com