tag:blogger.com,1999:blog-3751412807467747777.post3885201219506181477..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: நான் ரசித்த…. நந்தலாலாஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-14403935880500523712010-12-03T11:38:47.573+05:302010-12-03T11:38:47.573+05:30நீங்கள் கூறியது முற்றிலும் சரியே...
படம் பார்த்த எ...நீங்கள் கூறியது முற்றிலும் சரியே...
படம் பார்த்த எனக்கு வெளிய வரும்போது நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை..
உண்மையில் பாராட்டியே ஆகவேண்டும், இளையராஜா அவர்களையும், இயக்குனர் மிஸ்கின் அவர்களையும்.. நீங்கள் பார்க்கும் போது அம்பது பேர் இருந்தார்கள் என்று சொன்னிர்கள், நான் சென்னையில் உள்ள ஒரு திரை அரங்கில் இரவு காட்சி பார்த்தேன் வெறும் இருபது பேர் மட்டுமே..
நல்லா படத்தை திரையில் பார்க்க யாரும் விரும்பவில்லை போலும்..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-12588176343543716212010-12-01T20:55:05.603+05:302010-12-01T20:55:05.603+05:30//திறந்த மனதோடு படம் பார்க்கச் சென்றால், மனம் நிறை...//திறந்த மனதோடு படம் பார்க்கச் சென்றால், மனம் நிறைய கனமாய், நாம் அதிகம் பழக்கப்படாத மனிதர்களின் பக்கங்களை மனதில் சேமித்து வந்து, அசைபோட்டுக் கொண்டிருக்கலாம்//
:-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-71921835477320489592010-12-01T09:07:59.256+05:302010-12-01T09:07:59.256+05:30It turned out to be a wonderful movie which i had ...It turned out to be a wonderful movie which i had seen in the recent past,shammi's bloghttps://www.blogger.com/profile/17002503459932007839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49283532532764844942010-11-30T11:52:31.675+05:302010-11-30T11:52:31.675+05:30வருடத்திற்கு 25 (?!!) படம்கூட திரையரங்கு சென்று பா...வருடத்திற்கு 25 (?!!) படம்கூட திரையரங்கு சென்று பார்க்காத என்னை, படம் வெளியாகி அடுத்த நாளே பரபரப்பாய் படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்சனமே!.ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18157313720546523332010-11-29T21:04:25.259+05:302010-11-29T21:04:25.259+05:30அப்போ டவுன்லோட வேணாம்கறீங்க..
சரி.
பார்த்துட்டு ...அப்போ டவுன்லோட வேணாம்கறீங்க..

சரி.

பார்த்துட்டு ஒரு பதிவு போட்ருவோம்(!)Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55987288449657052552010-11-29T19:48:30.875+05:302010-11-29T19:48:30.875+05:30சிறப்பான விமர்சனம் உங்களின் பார்வையில் நண்பரே . இன...சிறப்பான விமர்சனம் உங்களின் பார்வையில் நண்பரே . இன்னும் படம் பார்க்கவில்லை . இன்றே பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்து இருக்கிறது தங்களின் விமர்சனம் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13405396976806694082010-11-29T16:05:15.048+05:302010-11-29T16:05:15.048+05:30நானு இது வரைக்கும் ஒரு விமரிசனம் கூட எழுதலையே. ஒரு...நானு இது வரைக்கும் ஒரு விமரிசனம் கூட எழுதலையே. ஒரு வேளை பதிவனில்லன்னு சொல்லீருவாய்ங்களோ?//

பாலா சா..:-)))

கதிர் விமர்சனம் அ்ருமை..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-79650199174550248352010-11-29T14:30:28.774+05:302010-11-29T14:30:28.774+05:30இங்கே ரிலீசாகல :(இங்கே ரிலீசாகல :(விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32511463631477564272010-11-29T05:20:38.000+05:302010-11-29T05:20:38.000+05:30கண்டிப்பாய் நானும் திரை அரங்குக்கு சென்று படம் பார...கண்டிப்பாய் நானும் திரை அரங்குக்கு சென்று படம் பார்த்தே விடுவது...என முடிவு செய்துவிட்டேன்,தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-8799949201043465302010-11-28T13:27:58.771+05:302010-11-28T13:27:58.771+05:30// படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்ச...// படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்சனமே//

உங்கள் விமர்சனமும் அத்துடன் சேர்ந்து கொள்கிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76398863952759767372010-11-28T10:27:06.231+05:302010-11-28T10:27:06.231+05:30படத்தை விட பதிவு அருமை...படத்தை விட பதிவு அருமை...மரண மொக்கைhttps://www.blogger.com/profile/03172415522387665461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-13789161149485401382010-11-28T07:20:11.756+05:302010-11-28T07:20:11.756+05:30என்ன கதிர்,ஆளாளுக்கு இப்படி கேந்தியக்கிளப்புறீங்க....என்ன கதிர்,ஆளாளுக்கு இப்படி கேந்தியக்கிளப்புறீங்க.சென்னை ஈரோடுன்னு பெருநகரங்கள்ள இருக்குற நீங்க புசுக்குனு ப்போய்ப்பத்துருவீங்ணா.நாங்க எங்க போறது. சிவகாசி,கோவில்பட்டின்னு மூட்டையக்கட்டனும். மழைவேற மதமதப்பு கேக்கு.

கதிர் மிக நிதானமான விமர்சனம். ஒவ்வொரு எழுத்தும் ஆசையைக்கிளப்புகிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-3185155350411354172010-11-28T06:58:43.882+05:302010-11-28T06:58:43.882+05:30// படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்ச...// படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்சனமே//

உங்கள் விமர்சனமும் அத்துடன் சேர்ந்து கொள்கிறது. பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15300317662956162572010-11-28T04:42:18.219+05:302010-11-28T04:42:18.219+05:30"சும்மானாச்சிக்கும் சொல்லப்படாது... எங்கீங்க ..."சும்மானாச்சிக்கும் சொல்லப்படாது... எங்கீங்க போய்ப் பாக்குறது?!"

எங்க ஊரில ஒரு மாசத்துக்குள் எல்லாப் படத்தோட DVD வந்துடுங்க. எப்பிடின்னு தெரியாதுங்க. தியேட்டரில் வரும் போது தகவல் அனுப்பறேங்க. சேர்ந்து போவோம்.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48513299471591797652010-11-28T03:53:35.882+05:302010-11-28T03:53:35.882+05:30//Sethu said...
நன்றி கதிர். பார்த்திடுவோம்!

ச...//Sethu said...
நன்றி கதிர். பார்த்திடுவோம்!

சும்மானாச்சிக்கும் சொல்லப்படாது... எங்கீங்க போய்ப் பாக்குறது?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82144637664201650162010-11-28T03:52:42.885+05:302010-11-28T03:52:42.885+05:30ஏன்யா வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்க? இங்க இந்த மாத...ஏன்யா வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்க? இங்க இந்த மாதிரிப் படம் எல்லாம் கொண்டு வந்து காமிக்கிறது இல்லியே?! :-0(பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-68934829174155116092010-11-28T03:48:12.422+05:302010-11-28T03:48:12.422+05:30நன்றி கதிர். பார்த்திடுவோம்!நன்றி கதிர். பார்த்திடுவோம்!Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36856791224474366572010-11-28T01:11:04.067+05:302010-11-28T01:11:04.067+05:30நந்தலாலா ஒரு வாழ்வியல் அனுபவம்..நந்தலாலா ஒரு வாழ்வியல் அனுபவம்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-72995603211476059772010-11-28T00:51:19.670+05:302010-11-28T00:51:19.670+05:30விமர்சனம் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கதிர் சார்....விமர்சனம் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கதிர் சார். நந்தலாலாவை இன்னும் நான் பார்க்கவில்லை. படம் பார்க்க ரொம்ப ஆவலா இருக்கு.. கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82304100014598613452010-11-27T23:20:28.024+05:302010-11-27T23:20:28.024+05:30ம்ம்... எனக்கு மிஷ்கின் புடிக்கும்... பார்க்கலாம்....ம்ம்... எனக்கு மிஷ்கின் புடிக்கும்... பார்க்கலாம்...

பகிர்வுக்கு நன்றி கதிர்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42716724931586589922010-11-27T23:05:15.392+05:302010-11-27T23:05:15.392+05:30ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.. கதிர்...!!!!!
நேர்...ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.. கதிர்...!!!!!

நேர்த்தியான பகிர்வுக்கு நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90798078443158056162010-11-27T23:02:45.996+05:302010-11-27T23:02:45.996+05:30பதிவுலக விமர்சனங்கள் அனைத்தும் ஒரே குரலில் படம் நல...பதிவுலக விமர்சனங்கள் அனைத்தும் ஒரே குரலில் படம் நல்லா இருக்குன்னு சொல்லுது. ஆனா என்ன செய்ய, இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக யாராவது போட்டால்தான் படம் பார்க்க முடியும்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36492019933622339452010-11-27T22:53:25.662+05:302010-11-27T22:53:25.662+05:30படம் பார்க்க சொன்ன மணிஜிக்கு என் வந்தனங்கள்...படம் பார்க்க சொன்ன மணிஜிக்கு என் வந்தனங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80500942944761046702010-11-27T22:52:59.696+05:302010-11-27T22:52:59.696+05:30ஆஹா சூப்பரா விமர்சனமும் எழுதுகீறீர்கள் . படம்...ஆஹா சூப்பரா விமர்சனமும் எழுதுகீறீர்கள் . படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-54730964641053208742010-11-27T22:46:05.415+05:302010-11-27T22:46:05.415+05:30//திரையரங்கில் சென்று படம் பார்க்கும் வழக்கமற்ற ஒர...//திரையரங்கில் சென்று படம் பார்க்கும் வழக்கமற்ற ஒரு பதிவரை வற்புறுத்தி அழைத்துப் போனேன்.//

எனக்குத் தெரியுமே:)

/படம் பார்த்துவிட்டு இந்தப் பாரத்தை இறக்கி வைக்க சில நாள் ஆகும் என்றார்./

ம்கும். வந்ததும் விட்ட கமெண்ட் பார்த்தீங்கல்ல.

/ஈரோடு ஆனூர் திரையரங்கில் மொத்தம் 50 பேர் கூட இல்லை. இரண்டே இரண்டு பெண்கள் மட்டும். அதில் ஒன்று காதல் ஜோடி போல் தெரிந்தது/

படம் பாக்க போனா படத்த மட்ட்ட்ட்டும்தானே பாக்கணும். மேயர் பண்ற வேலையா இது.

/அடுத்த நாளே பரபரப்பாய் படம் பார்க்க வைத்தது ஒட்டு மொத்த பதிவுலக விமர்சனம்/

கொஞ்சம் மார்க்கமா இருந்திருந்திச்சோ எல்லாரும் ‘நொந்தலாலா’ன்னு எழுதியிருப்பாங்க.

நானு இது வரைக்கும் ஒரு விமரிசனம் கூட எழுதலையே. ஒரு வேளை பதிவனில்லன்னு சொல்லீருவாய்ங்களோ?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com