tag:blogger.com,1999:blog-3751412807467747777.post345082586099455352..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: பகிர்தல் (29.03.2011)ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-48988187531285202722011-07-05T08:40:28.609+05:302011-07-05T08:40:28.609+05:30வலைச்சரத்தில் உங்களை அறிமுகப்படுத்தி இருந்தார்கள்....வலைச்சரத்தில் உங்களை அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.. நல்ல சிறந்த பதிவுகள் கவிதைகள் கட்டுரைகள் என சிறப்பாய் இருக்கிறது உங்கள் வலைப்பூ கதிர்.....(சரி சரி முறைக்காதீங்க..இந்த கசியும் மெளனத்தை தான் நான் இரண்டாண்டுகளா படிச்சிட்டு வரேனே,,,)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-49971395785732983032011-04-01T14:01:28.095+05:302011-04-01T14:01:28.095+05:30AFTER SEEING YOUR POST ICALLED ILAYARAJA AND INFOR...AFTER SEEING YOUR POST ICALLED ILAYARAJA AND INFORMED ABOUT THIS POST AND CONGRAJULATED HIM. HE IS REALY GREAT ,AND VERY SIMPLE,.HE WILL ROCK IN FUTURE, THANKS ERODE KADHIR SIR,,,அடடாhttps://www.blogger.com/profile/00778399880689678193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88535322923026436972011-04-01T09:11:12.419+05:302011-04-01T09:11:12.419+05:30இளையராஜாவின் ஓவியங்கள் அசத்தலானவை...இளையராஜாவின் ஓவியங்கள் அசத்தலானவை...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-43871865212604817182011-04-01T07:23:14.915+05:302011-04-01T07:23:14.915+05:30பாட்டு கேட்டேன்.. நல்லா இருந்தது.. அதுவும் தார தப்...பாட்டு கேட்டேன்.. நல்லா இருந்தது.. அதுவும் தார தப்பட்ட முழங்க உணர்வுப்பூர்வமா இருந்தது..

சிவப்பு துண்டு அருவாளு பாத்தா கம்யூனிஸ்ட் பாட்டோ?

அது ஓவியம்ன்னு நீங்க சொன்னா தான் தெரியும்.. அவ்வளவு தத்ரூபமாக இருக்கு! ஆனந்த விகடன்ல இளையராஜா ஓவியம் பார்த்திருந்தாலும், இது ரொம்பவே அழகாக வந்திருக்கு!எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34486014493451899452011-03-30T20:36:03.469+05:302011-03-30T20:36:03.469+05:30மறந்து போன ஒரு பாடலை, நினைவு படுத்தியமைக்கு எனது ந...மறந்து போன ஒரு பாடலை, நினைவு படுத்தியமைக்கு எனது நன்றிகள்..

இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.. ஏதோ ஒரு வலி பரவி, கடைசியில் 'வலை என்ன பெருங் கனமா?' என முடியும்போது.. அந்த மகிழ்வை சொல்லத் தெரியவில்லை..

நன்றிகள்இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-15610893283311726912011-03-30T19:44:45.983+05:302011-03-30T19:44:45.983+05:30நல்ல பகிர்வு கதிர்நல்ல பகிர்வு கதிர்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36834543283501289802011-03-30T15:52:20.982+05:302011-03-30T15:52:20.982+05:30பகிரவேண்டிய பகிர்வுகள்.பகிரவேண்டிய பகிர்வுகள்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50169060841509165232011-03-30T15:34:54.165+05:302011-03-30T15:34:54.165+05:30புதுகை பூபாளம் நிகழ்ச்சியை ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன...புதுகை பூபாளம் நிகழ்ச்சியை ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன். இன்னொரு வாய்ப்பிலே பார்ப்போம். இளையராஜா ஓவியங்களை கொஞ்சநாள் முன்புதான் கண்டு ரசித்தேன்,நல்ல பகிர்வுகள்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-82441086236535294322011-03-30T09:50:11.607+05:302011-03-30T09:50:11.607+05:30இளையராஜாவின் ஓவியங்கள் வசீகரிக்கின்றன அண்ணா.
தஞ்ச...இளையராஜாவின் ஓவியங்கள் வசீகரிக்கின்றன அண்ணா.

தஞ்சை பிரகதீஸ்வரன் ஒரு அபாரமான ஆளுமை.

தேர்தல் காமெடிகள் அன்றாட அல்லல்களிலிருந்து ரிலாக்ஸ் செய்துகொள்ள உதவுகின்றன.

ஆக்காட்டி... ரியலி சூப்பர்.

பகிர்வுகள் மிக அருமை. நன்றி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-32997394068026898252011-03-30T09:28:14.655+05:302011-03-30T09:28:14.655+05:30சிறப்பான பகிர்தல்...
ரசிக்கும்படியான பாடல்.. மறந்...சிறப்பான பகிர்தல்...

ரசிக்கும்படியான பாடல்.. மறந்துவிட்டோம்...நினைவூட்டியமைக்குநன்றி.

ஓவியர் இளையராஜாவின் படங்கள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டுபவை...ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-80591280963552694312011-03-30T07:13:25.036+05:302011-03-30T07:13:25.036+05:30அருமையான ஆக்காட்டி குருவிக்கு நன்றி. கலை இரவு ந...அருமையான ஆக்காட்டி குருவிக்கு நன்றி. கலை இரவு நிகழ்ச்சியையும் பகிர்ந்து இருக்கலாம் .Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33940742787310545772011-03-29T23:05:58.817+05:302011-03-29T23:05:58.817+05:30// மிக நுணுக்கமாக உடையின் மடிப்புகள், ஆபரணங்கள், ம...// மிக நுணுக்கமாக உடையின் மடிப்புகள், ஆபரணங்கள், முடிக்கற்றைகள் என இது ஓவியம் தானா என ஆச்சரியப்படும் வகையில் எல்லா ஓவியங்களுமே இருக்கின்றன.//
மனதை புண்படுத்தும் நோக்கம் இல்லாமல் ஒரு கேள்வி. புகைப்படம் காட்டக்கூடிய ஒன்றை காட்ட ஓவியம் எதற்கு?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-7492172608456236192011-03-29T22:49:02.686+05:302011-03-29T22:49:02.686+05:30அவ்வளவு பெரிய மாரியம்மன் பண்டிகை நடக்கிறது...உங்க ...அவ்வளவு பெரிய மாரியம்மன் பண்டிகை நடக்கிறது...உங்க அலகு குத்தின போட்டோவ காணோம்...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-50805779837750608972011-03-29T22:46:42.449+05:302011-03-29T22:46:42.449+05:30This comment has been removed by the author.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-36643603820669172112011-03-29T22:46:40.735+05:302011-03-29T22:46:40.735+05:30தேர்தல் ஆணையம் போல எல்லா அரசுத்துறைகளுக்கும் கடமைய...தேர்தல் ஆணையம் போல எல்லா அரசுத்துறைகளுக்கும் கடமையும் பொறுப்புணர்வும் அதிகாரமும் உண்டு...ஆணையம் போல துறைகளும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்ச லாவண்யங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் தமது சேவையை செய்தால்....ஹூம்...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-44043446024031538962011-03-29T22:44:44.244+05:302011-03-29T22:44:44.244+05:30தேர்தல் ஆணையத்தின் பிடியில் அரசு சக்கரம் சுழல்வதா...தேர்தல் ஆணையத்தின் பிடியில் அரசு சக்கரம் சுழல்வதால் எல்லோரையும் ஒரு பிடி பிடித்திருப்பதாக தெரிகிறது...

எப்படியும் இரண்டில் ஒன்று நிச்சயம்...வரும் கழக ஆட்சியிலே..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42496329230133709812011-03-29T22:15:38.544+05:302011-03-29T22:15:38.544+05:30குருவிப் பாடல் மிக அருமை. அற்புதமான இசையும் நடிப்ப...குருவிப் பாடல் மிக அருமை. அற்புதமான இசையும் நடிப்பும். படத்தில் சேர்க்காமல் விட்டது, பங்கேற்ற கலைஞர்களுக்கு எவ்வளவு வருத்தத்தைத் தந்திருக்கும்?

//குக்கூ குழந்தைகள் வெளி – சிறுவர் திருவிழாவில் எடுத்த சில படங்களில் ஒவ்வொரு படமும் ஒரு கவிதையை மனதுக்குள் பிரசவிக்கிறது.//

அதே:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-31427548577659693702011-03-29T22:00:36.896+05:302011-03-29T22:00:36.896+05:30ரொம்ப நாளாச்சு பகிர்ந்து. ஆனால் விருந்து:)ரொம்ப நாளாச்சு பகிர்ந்து. ஆனால் விருந்து:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45090823724175623352011-03-29T21:42:05.642+05:302011-03-29T21:42:05.642+05:30தேர்தல் ஆணையம் rocks . இது மாதிரி எல்லா துறையும் ம...தேர்தல் ஆணையம் rocks . இது மாதிரி எல்லா துறையும் மாறினா எப்பிடி இருக்கும். ஓகே.ஓகே. ரொம்ப கனவு வேண்டாம். சொல்லறது புரியுது.

என்ன! கள்ளப் பணம் வெளிய வர சமயத்தில ..... ம்ம்ம்ம்

நல்ல பகிர்வுகள் கதிர்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-17185988389108744232011-03-29T21:27:36.717+05:302011-03-29T21:27:36.717+05:30i am firsti am firstr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.com