tag:blogger.com,1999:blog-3751412807467747777.post3354685617361523623..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: நல்லா இருக்கீங்களா? - என் விகடன் கட்டுரைஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-76879879567559363322015-05-12T20:11:49.031+05:302015-05-12T20:11:49.031+05:30நம்மிடம் தம் மனதைக் கொட்டித் தீர்ப்பவர்களுக்கு, கர...நம்மிடம் தம் மனதைக் கொட்டித் தீர்ப்பவர்களுக்கு, கரைப்பவர்களுக்கு நிரப்புபவர்களுக்கு, பெரும்பாலும் நம் ஆலோசனையோ, ஆறுதலோ, தேறுதலோ, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளோ பெரிதாக அவசியப் படுவதில்லை. அமைதியாகக் கூர்ந்து கேட்பது மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. தான் பகிர்வதைப் பத்திரமாய் காப்பார்கள் எனும் நம்பிக்கை மட்டுமே அவசியப்படுகிறது.= நிஜம் தான். அருமை சார்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90593475466663412212013-01-25T15:24:46.862+05:302013-01-25T15:24:46.862+05:30Ahaa.....Nallaa irukeengalaa?Ahaa.....Nallaa irukeengalaa?கிருத்திகாதரன்https://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40811661894532829972012-11-20T06:34:21.755+05:302012-11-20T06:34:21.755+05:30
தொலைபேசியை எடுத்தவுடனே அல்லோவ்? யாரு பேசரீங்கன்னு...
தொலைபேசியை எடுத்தவுடனே அல்லோவ்? யாரு பேசரீங்கன்னு சொல்வது போலத்தான்னு நினைக்கிறேன். ஆங்கிலேயர்களைப் பார்த்து பழகிக் கொண்டது....hai...how r u? ன்னு பேச்சைத் துவங்கும் உத்தியைச் சார்ந்ததே.....

நாங்களெல்லாம் அப்போல்லருந்தே டமிளருங்க.......அதுனால how r u ங்கறத அப்புடியே மொழி பெயர்த்துகிட்டமில்ல...

கிராமப்புறங்களில் இன்றும் பலரைச் சந்திக்கும் போது, முதலில் கேட்கும் கேள்வி, வூட்ல எல்லாம் எப்படி இருக்காங்க.....மழையா உங்கூருல....இப்படி இயல்பாய் துவங்குகிறார்கள்...

டவுனுக்கு வந்தபொறவு இப்புடியெல்லாம் கேக்கமுடியுமுங்களா?
என்ன உங்கூருல மழையான்னு கேட்டா, சிரிக்கமாட்டாங்க......

கெவருமெண்டு ஆசுபத்திரிகிட்ட மழை கொட்டுது....நால் ரோட்டுல வெய்யக் கொளுத்துது.....

எனத்தச் சொல்லறது போங்க///ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.com