tag:blogger.com,1999:blog-3751412807467747777.post2660618064347106554..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: சில சிறப்புச் சமரசங்கள்ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34199275659530723122011-01-04T14:05:21.226+05:302011-01-04T14:05:21.226+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-31340652058921803162011-01-03T22:22:04.456+05:302011-01-03T22:22:04.456+05:30கடைசிவரிகளை அழகாக்கிறது மனதை உங்களையும் வெள்ளையடிக...கடைசிவரிகளை அழகாக்கிறது மனதை உங்களையும் வெள்ளையடிக்கும் நினைவுகளைக்கொணர்ந்து..Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-5473757825138493192011-01-03T15:54:50.070+05:302011-01-03T15:54:50.070+05:30இன்னும் நிறையவே நல்லது செய்ய மனம் நிறைந்த வாழ்த்து...இன்னும் நிறையவே நல்லது செய்ய மனம் நிறைந்த வாழ்த்து கதிர் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51557707355717883292011-01-03T14:05:56.527+05:302011-01-03T14:05:56.527+05:30அரிய நட்புகளையும், உறவுகளையும் கண்டெடுத்தது குறித்... அரிய நட்புகளையும், உறவுகளையும் கண்டெடுத்தது குறித்து நினைவுகளை மீட்டும் போது, அதில் 2010 என்ற எண்ணிற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கவே செய்யும்.

இதுதான் உங்களிடத்தில் எனக்கு பிடித்தது.. வரிகள் ஒவ்வொன்றின் சாரத்தையும், ஆழத்தையும் நன்றாக ஆழ்ந்து படிக்க நேர்ந்தது.. காரணம் தங்களின் எழுத்து வன்மை அப்படி..! நன்றி! வாழ்த்துக்கள்..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-88416721461729458862011-01-03T13:44:12.615+05:302011-01-03T13:44:12.615+05:30இனிய சமரசம்.. தேடல்.. அருமை.. இந்த ஆண்டும் நட்பூக்...இனிய சமரசம்.. தேடல்.. அருமை.. இந்த ஆண்டும் நட்பூக்கள் புதிதாய் மலரட்டும்.. கிடைத்த நட்பூக்களும் மணம் பரப்பட்டும்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-78969350057142006222011-01-03T05:33:57.904+05:302011-01-03T05:33:57.904+05:30ஒண்ணாம் தேதி ஒண்ணும் இல்லைங்களா.ஒண்ணாம் தேதி ஒண்ணும் இல்லைங்களா.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-65221618920673378922011-01-03T00:48:07.539+05:302011-01-03T00:48:07.539+05:30If you have an English blog, submit your post at S...If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.Stumblednewshttps://www.blogger.com/profile/13993919273305401005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-86624757947442473792011-01-02T13:18:06.355+05:302011-01-02T13:18:06.355+05:30வாழ்த்துக்கள் கதிர்.
நல்ல நடை.வாழ்த்துக்கள் கதிர்.

நல்ல நடை.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-6680901750650519082011-01-02T11:13:07.469+05:302011-01-02T11:13:07.469+05:30//தேடல் தானே வாழ்க்கை…. தேடுவோம்...//
தேடல் இல்...//தேடல் தானே வாழ்க்கை…. தேடுவோம்...//

தேடல் இல்லாத வாழ்க்கை ஏதண்ணா...
தேடுவோம்... நல்ல தேடல்களைத் தேடி நாமும் பயணிப்போம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-46408394256318294782011-01-02T04:05:57.786+05:302011-01-02T04:05:57.786+05:30@@தாமோதர் சந்துரு
அண்ணா, மனசைத் தேத்திகுங்க... தெ...@@தாமோதர் சந்துரு

அண்ணா, மனசைத் தேத்திகுங்க... தெளிய வெச்சி அடிக்கிற மாதர, கூப்ட்டுச் சொல்றாய்ங்க எனக்கு... வயிறு எரியுது!!

அப்பொறம்... சகலைங்ற சொல் வாயில வரல... என்னவோ கோகோன்றாரு... கலிகாலம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89711349785315602172011-01-01T21:12:29.714+05:302011-01-01T21:12:29.714+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-40034810773559399222011-01-01T20:52:46.032+05:302011-01-01T20:52:46.032+05:30//ம்கும். ஆசனூரானுக்கு வெளிச்சம். யாப்பி நிவி இயரு...//ம்கும். ஆசனூரானுக்கு வெளிச்சம். யாப்பி நிவி இயரு.//
ம்ம்ம் நாமட்டும் என்னத்தச் சொல்லிறப்போறேன்,போம்போது உட்டுட்டு போயிட்டு நல்லா கொண்டாடுங்கப்பு. எப்படியோ இந்த வருசத்துல அன்பு, நேசம், நெகிழ்ச்சியோடு இன்னும் கூடுதல் நட்புகளையும் கொடுத்த ஈரோடு தமிழ் குழுமத்தின் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-51217435934366029752011-01-01T20:23:11.195+05:302011-01-01T20:23:11.195+05:30100 இல் 10 வதற்கு வாழ்த்துக்கள் கதிர்.100 இல் 10 வதற்கு வாழ்த்துக்கள் கதிர்.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-18241076063292648692011-01-01T19:24:36.265+05:302011-01-01T19:24:36.265+05:30தேடல் இல்லையென்றால் வாழ்வின் சுவை குன்றிவிடும் ......தேடல் இல்லையென்றால் வாழ்வின் சுவை குன்றிவிடும் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-43021847774447167692011-01-01T19:15:38.126+05:302011-01-01T19:15:38.126+05:302011 க்கு பதில் 2010. ஆமாம் ஒவ்வொரு வருடமும் இது ந...2011 க்கு பதில் 2010. ஆமாம் ஒவ்வொரு வருடமும் இது நிகழ்வே செய்கிறது.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-66367328622544972862011-01-01T17:43:17.742+05:302011-01-01T17:43:17.742+05:30என்னதான் வாதம் விதண்டாவாதம் வைத்தாலும் குழந்தைகள் ...என்னதான் வாதம் விதண்டாவாதம் வைத்தாலும் குழந்தைகள் முன், அதுவும் சொந்த மகள் முன் எல்லாம் துறந்து, இனிப்பாய் இனிக்கும் வாழ்த்துகளை அள்ளி எடுத்துக் கொள்ளும் சமரசத்தில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. .. s daughter is so precious very nice hats off to u kathirSATYA LAKSHMIhttps://www.blogger.com/profile/02491989518064580918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-16464557306264588002011-01-01T17:37:19.425+05:302011-01-01T17:37:19.425+05:30வாழ்த்துகள்!வாழ்த்துகள்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-70116570438215428502011-01-01T17:12:49.249+05:302011-01-01T17:12:49.249+05:30ம்கும். ஆசனூரானுக்கு வெளிச்சம். யாப்பி நிவி இயரு.ம்கும். ஆசனூரானுக்கு வெளிச்சம். யாப்பி நிவி இயரு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-11459001735573676822011-01-01T17:07:03.027+05:302011-01-01T17:07:03.027+05:30சமரசம் உலாவுமிடமே ...சமரசம் உலாவுமிடமே ...மோனிhttps://www.blogger.com/profile/11925314255095072241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89164998305029951382011-01-01T16:31:04.704+05:302011-01-01T16:31:04.704+05:30எந்த வருஷமுமில்லாம நேத்து நைட்டு 12 மணிக்கு எக்காக...எந்த வருஷமுமில்லாம நேத்து நைட்டு 12 மணிக்கு எக்காகிட்டேர்ந்து போனு.. அய்யய்யோ என்னமோ ஏதோன்னு பதறிப்போயி எடுத்தா ‘யேப்பி ந்யூ இயர் மாம்மா‘ங்கறா அக்கா மொவ... அடிபோடி இவளேன்னு மனசுலையே நெனச்சிகிட்டு வாழ்த்க்கள்டா செல்லம்னு கொஞ்சநேரம் கொஞ்சிட்டு வய்ச்சேன். என்ன பண்றது சிலநேரத்துல நமக்கின்னு விதைத்த கட்டுப்பாடுகளை எல்லாயிடத்திலையும் பயன்படுத்த முடியறதில்ல..அப்படி இருக்கவும் கூடாது..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-58495653093115585862011-01-01T16:18:07.945+05:302011-01-01T16:18:07.945+05:30தமிழ்மனம் 2010 டாப் 100 லில் 10 ஆம் இடத்திற்க்கு வ...தமிழ்மனம் 2010 டாப் 100 லில் 10 ஆம் இடத்திற்க்கு வாழ்த்துக்கள்..ஜாபர் ஈரோடுhttps://www.blogger.com/profile/17059958653662569516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-33577312620310747402011-01-01T16:15:04.571+05:302011-01-01T16:15:04.571+05:30//தேடல் தானே வாழ்க்கை…. தேடுவோம்...//
தேடுவோம் கத...//தேடல் தானே வாழ்க்கை…. தேடுவோம்...//

தேடுவோம் கதிர்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-81952172940981621632011-01-01T16:14:26.665+05:302011-01-01T16:14:26.665+05:30புத்தாண்டு.
முதல் வருகை.
ஆதலால் முதல் வடை...!!!!...புத்தாண்டு.

முதல் வருகை.

ஆதலால் முதல் வடை...!!!!!!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com