tag:blogger.com,1999:blog-3751412807467747777.post111051176504616379..comments2023-10-25T20:38:19.591+05:30Comments on கசியும் மௌனம்: நாராயணா.... இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா!ஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3751412807467747777.post-2224072678495341652014-01-31T16:48:28.653+05:302014-01-31T16:48:28.653+05:30//ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடிகளில் இருந்து கமெண்ட் போட...//ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடிகளில் இருந்து கமெண்ட் போடுபவர்கள், திட்டுபவர்களைக் கண்டு கூட அவ்வளவு பயமில்லை. புதிதாய் ஃபேஸ்புக்கில் கணக்குத் துவங்கி, நட்பு பாராட்டும் அல்லது நமது கிறுக்கல்களை ஆஹோ ஓஹோ எனப் புகழும் புதிய நண்பர்களைக் கண்டால்தான் கிலி தட்டுகிறது.//
அருமையா, அனுபவிச்சு சொல்லியிருக்கீங்க சார். :)Rajasekar Manihttps://www.blogger.com/profile/14760369472409991761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-68304555978623425962014-01-08T11:45:51.127+05:302014-01-08T11:45:51.127+05:30when i read through this artical, i just got to re...when i read through this artical, i just got to remember that recently wen i saw Neeya Nana program in that a Astrologer say " this yr there are changes for Actor Rajinikanth to enter in Politics" Like wish now this matches you too "I THIS YEAR 2014 ERODE KATHIR MAY ENTER IN TO POLITICS.." Great but politics is a dirty ditch with beautiful flowers just floating upon it..Anonymoushttps://www.blogger.com/profile/02234005753285274384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-68214404758452379592013-12-26T20:44:53.382+05:302013-12-26T20:44:53.382+05:30அண்ணே பிரிண்டிங் பிரஸ் ஓணரா நீங்க....................அண்ணே பிரிண்டிங் பிரஸ் ஓணரா நீங்க.................... அதே பொழைப்பு தான் இங்கேயும் கிராமத்து காக்கைhttps://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-45689690356725780522013-12-25T12:38:21.622+05:302013-12-25T12:38:21.622+05:30அட பாவிகளா. அரவிந்த் கெஜிரிவால் அளவுக்கு அவர முதல்...அட பாவிகளா. அரவிந்த் கெஜிரிவால் அளவுக்கு அவர முதல்வராக்கலாம்ன்னு பார்த்தா...ஈரோடு எம்பி ஆக்கி குறுகிய வட்டத்தில நிறுத்த நினைச்சிட்டீங்களே... நல்லவேளை யெஸ் சொல்லலை... அண்ணே நீங்க பிளாக்கில் இருக்கிறது தெரியுமா அந்த தம்பிக்கு...!மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89149148329648257792013-12-24T21:11:34.782+05:302013-12-24T21:11:34.782+05:30அண்ணா நல்லா சிரிக்கவச்சீங்க ஹ ஹா ஹாஆஆஆஆ , இருந்தால...அண்ணா நல்லா சிரிக்கவச்சீங்க ஹ ஹா ஹாஆஆஆஆ , இருந்தாலும் உங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது !Anonymoushttps://www.blogger.com/profile/02113668046279333073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-90052886323399124422013-12-24T19:58:19.602+05:302013-12-24T19:58:19.602+05:30வருங்கால அமெரிக்க பிரதமர் ஈரோடு கதிர் வாழ்க! (எதுக...வருங்கால அமெரிக்க பிரதமர் ஈரோடு கதிர் வாழ்க! (எதுக்கும் துண்டு போட்டு வெச்சிக்குவோம்.. தம்பி அறிவா பேசறாப்ல இல்லையா?)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-34057543741344205692013-12-24T17:07:30.594+05:302013-12-24T17:07:30.594+05:30இடையில, அந்த டோகோமோ காரன் பாவம்.. எவ்ளோ நேரம் குழம...இடையில, அந்த டோகோமோ காரன் பாவம்.. எவ்ளோ நேரம் குழம்பி இருந்தானோ..?Kannan.Shttps://www.blogger.com/profile/01257256633647957574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-29855223091829873872013-12-24T17:06:43.587+05:302013-12-24T17:06:43.587+05:30இடையில, அந்த டோகோமோ காரன் பாவம்.. எவ்ளோ நேரம் குழம...இடையில, அந்த டோகோமோ காரன் பாவம்.. எவ்ளோ நேரம் குழம்பி இருந்தானோ..?Kannan.Shttps://www.blogger.com/profile/01257256633647957574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-30387257116325825922013-12-24T14:26:23.581+05:302013-12-24T14:26:23.581+05:30Nice Post Wish you all the best by http://wintvind...Nice Post Wish you all the best by http://wintvindia.com/Win Tvhttps://www.blogger.com/profile/10645224329341957351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-42708921333425750812013-12-23T22:35:47.278+05:302013-12-23T22:35:47.278+05:30ஈரோடு கதிர் எம்பி!!!!!
வாழ்க வளமுடன்!!ஈரோடு கதிர் எம்பி!!!!!
வாழ்க வளமுடன்!!Sakthivel Erodehttps://www.blogger.com/profile/16527832281904503290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-20243740529280677772013-12-23T22:03:17.817+05:302013-12-23T22:03:17.817+05:30சிரிக்கவும் தலையில் அடித்துக்கொள்ளவும் ஒரே நேரத்தி...சிரிக்கவும் தலையில் அடித்துக்கொள்ளவும் ஒரே நேரத்தில் தோன்றுகிறது. :):(பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-47713707763552302392013-12-23T19:29:50.141+05:302013-12-23T19:29:50.141+05:30முடியல சார். சிரிப்ப அடக்க முடியல :-) முடியல சார். சிரிப்ப அடக்க முடியல :-) svb barathwajhttps://www.blogger.com/profile/03105673138522724831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-21631205647199087182013-12-23T19:25:37.713+05:302013-12-23T19:25:37.713+05:30முடியல சார். சிரிப்ப அடக்க முடியல :-) முடியல சார். சிரிப்ப அடக்க முடியல :-) svb barathwajhttps://www.blogger.com/profile/03105673138522724831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55740579437315770612013-12-23T17:14:42.900+05:302013-12-23T17:14:42.900+05:30:-)))))))))))):-))))))))))))mohamed salimhttps://www.blogger.com/profile/06737694177305842904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-89409380244254790962013-12-23T15:27:58.434+05:302013-12-23T15:27:58.434+05:30அந்தப் புண்ணியவான் எதாவது ஃபேக் ஐடியில், அதுவும் ப...அந்தப் புண்ணியவான் எதாவது ஃபேக் ஐடியில், அதுவும் பெண் பெயரிலான ஃபேக் ஐடியிலிருந்து நட்பு அழைப்பு அனுப்பாமல் இருக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-37263517390405983762013-12-23T13:47:56.348+05:302013-12-23T13:47:56.348+05:30உங்களையும் அரசியல் ல தள்ளாம விட மாட்டாங்க போல இருக...உங்களையும் அரசியல் ல தள்ளாம விட மாட்டாங்க போல இருக்கே ..என்னை ஏகப்பட்ட கட்சி குரூப் ல கோர்த்து விட்டுட்டாங்க ..இப்போ தான் ஓடி வந்தேன் vimalahttps://www.blogger.com/profile/06143167293618730660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-67577209160192903792013-12-23T13:29:11.236+05:302013-12-23T13:29:11.236+05:30ஐயாயிரம், பத்தாயிரம் பேர் உங்களை ஃபாலோ பண்ணுறதால் ...ஐயாயிரம், பத்தாயிரம் பேர் உங்களை ஃபாலோ பண்ணுறதால் உங்களை தலைவராக்கி நான் கொள்கைப் பரப்பு செய்லாளராகி ஒரு கட்சி ஆரம்பிச்சுடலாம் சகோ! மத்தப் பொறுப்புகளுக்கும் இங்கனயே நம்மாளுங்களை எடுத்துக்கிடலாம். வர்ற சி ல பங்கு எல்லோரும் போட்டுக்கலாம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-714122008248743802013-12-23T12:09:37.539+05:302013-12-23T12:09:37.539+05:30இப்படியுமா......?
சிரிக்க வைக்கும்
முகநூல் சங்கடங்...இப்படியுமா......?
சிரிக்க வைக்கும்
முகநூல் சங்கடங்கள்..... கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-55454581090529208612013-12-23T11:52:04.835+05:302013-12-23T11:52:04.835+05:30சீக்கிரம் சட்டு புட்டுன்னு வேலைய ஆரம்பிங்க சார்..ந...சீக்கிரம் சட்டு புட்டுன்னு வேலைய ஆரம்பிங்க சார்..நாங்க எப்போ ஓட்டு போடுறது ...நீங்க எப்போ அரசியல் வியாதியா மாறுறது ?
P.A.A.PRAGASAMhttps://www.blogger.com/profile/01774425714846862302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751412807467747777.post-68558117734101584022013-12-23T11:19:49.495+05:302013-12-23T11:19:49.495+05:30ஈரோடு கதிர் எம்பி என்று அழைப்பதா இல்லை ஈரோடு எம்பி...ஈரோடு கதிர் எம்பி என்று அழைப்பதா இல்லை ஈரோடு எம்பி கதிர் என்று அழைப்பதா...Vijayhttps://www.blogger.com/profile/10704272468567472886noreply@blogger.com